சென்னை: கூவத்தூரில் தங்கிய அதிமுக எம்எல்ஏக்களையும், நடிகைகளையும் தொடர்புப்படுத்தி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜு புதிய சிக்கலில் சிக்கி உள்ளார். 24 மணிநேரத்தில் பொதுவெளியில் மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாச்சலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். சேலம் ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்தவர் ஏவி ராஜூ. இவர் சமீபத்தில் அதிமுகவில் இருந்து …
Read More »பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக ஷூ, சாக்ஸ்… பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்ட சென்னை மேயர் பிரியா
சென்னை மாநகராட்சி 2024-25ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 2024 – 25ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்தார். அப்போது, பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்ட நிலையில், கல்வித்துறையில் மட்டும் 27 அறிவிப்புகள் அறிவித்தார். அந்த வகையில் சென்னை மாநகராட்சி 208 தொடக்க பள்ளிகள் மற்றும் 130 நடுநிலை பள்ளிகளில் எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான 64,022 மாணவர்களுக்கு ஷூ மற்றும் …
Read More »கிளாம்பாக்கத்தில் கூடுதல் பார்க்கிங் கட்டணமா? 50 நாட்களில் ரூ.38 லட்சம் வருவாய் – சிஎம்டிஏ விளக்கம்
சென்னை: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு கூடுதல் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வெளியான செய்திக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மறுப்பு தெரிவித்து இருக்கிறது. சென்னை அருகே புதிதாக தொடங்கப்பட்டு இருக்கும் வெளி மாவட்ட பேருந்துகளுக்கான கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுவதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இது குறித்து தற்போது …
Read More »மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா.. அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட மேயர் பிரியா
சென்னை: மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்து செல்வதற்காக ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்துள்ளார். மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் மேயர் பிரியா. 2024 – 25ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்தார். சென்னை மாநகராட்சியின் 2023-24-ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சென்னை …
Read More »கோயம்பேடு – ஆவடிக்கு சர்ரென பறக்கலாமே! மெட்ரோ ரயில் பணிகளுக்கு பிள்ளையார் சுழி போட்ட CMRL நிர்வாகம்!
சென்னை: சென்னை கோயம்பேடு முதல் ஆவடி வரை மெட்ரோ ரயில் இயக்குவது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டரை கோரியுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகையின் பெருக்கத்தால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது. இதனால் சில கிலோ மீட்டர் தூரங்களை கூட கடக்க மணிக்கணக்கில் ஆகும் நிலை உள்ளது. போக்குவரத்து நெரிசல் ஒருபுறம் இருந்தாலும் வாகன புகையால் காற்று …
Read More »சென்னையில் வருது.. இந்தியாவிலேயே மிகப்பெரிய ரோலர் கோஸ்டர்.. இனிமே இங்கேதான் வீக் எண்ட்.. அட அசத்தல்
சென்னை: இந்தியாவிலேயே மிகப்பெரிய ரோலர் கோஸ்டர் சென்னையில் அமைக்கப்பட உள்ளது. சென்னையில் அமைக்கப்படும் வொண்டர்லாவில் இந்த ரோலர் கோஸ்டர் அமைக்கப்பட உள்ளது. வொண்டர்லா நிறுவனம் சென்னை அருகே தனது திட்டப்பணிகளை தொடங்கியுள்ளது. மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு, செங்கல்பட்டில் உள்ள திருப்போரூரில் உள்ள இல்லலூர் கிராமத்தில் 62 ஏக்கரில் பொழுதுபோக்கு பூங்கா தொடங்க அந்நிறுவனம் அனுமதியும் பெற்றுள்ளது. இது தொடர்பாக வொண்டர்லா நிறுவனம் வெளியிட்டுள்ள …
Read More »வாகன ஓட்டிகள் கவனத்திற்கு… சென்னையின் முக்கிய பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்!
சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் அடையார் இந்திரா நகரில் நடைபெற உள்ளதால், இப்பணிகளைக் கருத்தில் கொண்டு இந்திரா நகரில் நாளை (18.02.2024) போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது. மேலும் முதல் ஒரு வார காலத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும். OMR நோக்கி செல்லும் வாகனங்கள் : MG சாலை சந்திப்பில் இருந்து இந்திரா நகர் 2 ஆவது அவென்யூ வழியாக OMR நோக்கி வரும் வாகனங்கள் தடைசெய்யப்பட்டு, 2 ஆவது …
Read More »பணவீக்கம்! தேசிய சராசரியை விட.. தமிழ்நாட்டில் குறைவுதான்! நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் விளக்கம்
சென்னை: மாநிலத்தின் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்திருந்த நிலையில், தமிழ்நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது என பட்ஜெட் தொடர்பாக நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் விளக்கமளித்துள்ளார். நடப்பாண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 12ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் இன்று பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். எதிர் வரும் லோக்சபா தேர்தல், கடந்த ஆண்டு ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்பு, மத்திய …
Read More »கிளாம்பாக்கத்திற்கு பிறந்த விடிவுகாலம்.. பஸ் ஸ்டாண்ட் வரை மெட்ரோ நீட்டிப்பு.. தங்கம் மாஸ் அறிவிப்பு
சென்னை: சென்னை கிளாம்பாக்கத்திற்கு மெட்ரோ சேவை விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ சேவையை நீட்டிக்க, ரூ,4,625 கோடி மதிப்பில் பெறப்பட்டு மத்திய அரசின் மூலதன பங்கீட்டு நிதிக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று பட்ஜெட்டில் அவர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார் . சென்னை புறநகர் பகுதிகளுக்கும் மெட்ரோ ரயில் சேவை அளிக்க தயாராகும் சென்னை மெட்ரோ ரயில் …
Read More »மத்திய அரசு பணிகளில் சேருவது இனி ஈஸி.. சென்னை, மதுரை கோவையில் ஸ்டாலின் கொண்டு வந்த சூப்பர் திட்டம்
சென்னை: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ரயில்வே மற்றும் வங்கி பணி தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிகம் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு தேர்ந்து எடுக்கப்பட்ட 1000 மாணவர்களுக்கு சென்னை, கோவை, மதுரையில் உண்டு உறைவிட வசதியோடு கூடிய தரமான ஆறு மாத கால பயிற்சி வழங்க, 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். தமிழக பட்ஜெட்டை வாசித்த அமைச்சர் தங்கம் …
Read More »