சென்னை: மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்து செல்வதற்காக ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்துள்ளார். மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் மேயர் பிரியா. 2024 – 25ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்தார். சென்னை மாநகராட்சியின் 2023-24-ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சென்னை …
Read More »சென்னையில் வருது.. இந்தியாவிலேயே மிகப்பெரிய ரோலர் கோஸ்டர்.. இனிமே இங்கேதான் வீக் எண்ட்.. அட அசத்தல்
சென்னை: இந்தியாவிலேயே மிகப்பெரிய ரோலர் கோஸ்டர் சென்னையில் அமைக்கப்பட உள்ளது. சென்னையில் அமைக்கப்படும் வொண்டர்லாவில் இந்த ரோலர் கோஸ்டர் அமைக்கப்பட உள்ளது. வொண்டர்லா நிறுவனம் சென்னை அருகே தனது திட்டப்பணிகளை தொடங்கியுள்ளது. மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு, செங்கல்பட்டில் உள்ள திருப்போரூரில் உள்ள இல்லலூர் கிராமத்தில் 62 ஏக்கரில் பொழுதுபோக்கு பூங்கா தொடங்க அந்நிறுவனம் அனுமதியும் பெற்றுள்ளது. இது தொடர்பாக வொண்டர்லா நிறுவனம் வெளியிட்டுள்ள …
Read More »இளம்பெண்ணை சித்ரவதை செய்ததாக புகார்; பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன், மருமகள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
சென்னை: வீட்டு வேலைக்கு சென்ற இளம்பெண்ணை சித்ரவதை செய்ததாக எழுந்த புகாரின்பேரில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த 18 வயதுடைய இளம்பெண் ஒருவர் பிளஸ் 2 படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணை, குடும்ப சூழல் காரணமாக அவரது பெற்றோர் …
Read More »இந்த ஆண்டு இறுதிக்குள் சென்னையில் இருந்து பினாங் நகரத்துக்கு நேரடி விமான சேவை: பினாங் சுற்றுலாத் துறை அமைச்சர் தகவல்
சென்னை: மலேசியா சுற்றுலாத் துறை சார்பில் பினாங் மாநிலத்துக்கு இந்திய சுற்றுலா பயணிகளையும் முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் வகையிலான சுற்றுலா கண்காட்சி ஜன.15 முதல் ஜன.22-ம் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக பினாங் சுற்றுலா கண்காட்சி சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்றது. இதில் பினாங் மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் வாங் ஹான் வாய்,பினாங் வர்த்தக அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி அஸ்வின்குணசேகரன், இயக்குநர் டேட்டின்பாரதி, …
Read More »