சென்னை: மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர். மயிலாப்பூரில் கபாலீஸ்வரர், காரணீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி உள்ளிட்ட ஆலயங்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் மெரீனா கடற்கரையில் கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திரம், மாசி மகம் என்று அழைக்கப்படுகிறது. அனைத்து மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் …
Read More »பழநி, திருச்செந்தூர் உள்பட முருகன் கோயில்களில் தைப்பூச விழா கோலாகலம்: தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம்
சென்னை: பழநி, திருச்செந்தூர் கோயில் உள்பட முருகனின் அறுபடை வீடுகளில் தைப்பூச விழா இன்று கோலாகலமாக நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். வடலூரிலும் லட்சக்கணக்கான மக்கள் ஜோதி தரிசனம் செய்தனர். தமிழ் கடவுள் முருகனுக்கு கார்த்திகை, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், தைப்பூசம் ஆகிய விழாக்கள் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். தை மாதத்தில் பவுர்ணமியும், பூச நட்சத்திரமும் இணைந்த நாள் தைப்பூச திருவிழாவாக கொண்டாடப்பட்டது. …
Read More »“இது ஆன்மிகம் சார்ந்ததே” – அயோத்தியில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி கருத்து
சென்னை: அயோத்தியில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த்,’ராமர் கோயில் திறப்பு நிகழ்வு என்பது ஆன்மிகம் சார்ந்ததே’ என்று கருத்து தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா திங்கட்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது. நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான விவிஐபிக்கள் கலந்துகொண்டனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைலாகின. தொடர்ந்து ‘இனி வருடா …
Read More »காலபைரவாஷ்டமி.. வைகுண்ட ஏகாதசி.. ஆருத்ரா தரிசனம்.. டிசம்பரில் என்னென்ன விசேஷங்கள்
சென்னை: டிசம்பர் மாதம் கார்த்திகையும் மார்கழியும் இணைந்த மாதம். இறை வழிபாட்டிற்குரிய மாதம். பெருமாளுக்குரிய வைகுண்ட ஏகாதசியும், சிவனுக்குரிய ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறும் மாதம் என்பதால் இது சைவ – வைணவ ஒற்றுமையை உணர்த்தும் மாதமாகவும் டிசம்பர் மாதம் விளங்குகிறது. 12 மாதங்களில் டிசம்பர் மாதம் கடைசி மாதம். மார்கழி மாதம் தேவர்களின் விடியற்காலை என்பதால் இந்த மாதத்தில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து செய்யும் வழிபாடு பல மடங்கு …
Read More »கோவில் காசை 1 ரூபாய் தொடமாட்டோம்! குடும்பத்துக்காக அப்பா எதுவும் செய்யல! பங்காரு அடிகளார் மகன் பளிச்
சென்னை: கோவில் காசையோ, பக்தர்கள் காணிக்கையையோ ஒரு ரூபாய் கூட தொட்டதில்லை என மறைந்த பங்காரு அடிகளாரின் இளைய மகன் கோ.ப.செந்தில்குமார் தெரிவித்துள்ளார். பங்காரு அடிகளார் இளைய மகன்: மருத்துவம், கல்வி ஆகிய இரண்டுக்கும் தனது தந்தை பங்காரு அடிகளார் அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்ததாகவும் அதன் படி தாங்களும் கல்வி, மருத்துவம் ஆகிய இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுப்போம் எனவும் கூறியுள்ளார். பங்காரு அடிகளார் மறைவுக்கு பிறகு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் …
Read More »