மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து மகளிர் அணி விளையாடி வருகிறது. முதலாவது டி20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில் நேற்று முன்தினம் 2-வது டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. Add New Post இதில் இங்கிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி …
Read More »அயர்லாந்துக்கு எதிரான டி 20 போட்டி: கடைசி பந்தில் ஜிம்பாப்வே வெற்றி
அயர்லாந்துக்கு எதிரான டி 20 கிரிக்கெட் போட்டியில் கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்த நிலையில் கடைசி பந்தில் வெற்றி பெற்றது ஜிம்பாப்வே அணி. ஹராரேவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆன்டி பால்பிர்னி 32, கரேத் டெலானி 26, ஹாரி டெக்டர் 24, லார்கன் டக்கர் …
Read More »2-வது டெஸ்ட்: நியூசிலாந்து 8 ரன்கள் முன்னிலை; இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடும் வங்கதேசம்!
வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூசிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நேற்று முன் தினம் (டிசம்பர் 6) இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. போட்டியின் முதல் நாளில் …
Read More »விஜய் ஹசாரே டிராபி; நாகாலாந்தை எளிதாக வீழ்த்தியது தமிழ்நாடு: காலிறுதிக்கு முன்னேற்றம்
விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் இ பிரிவு லீக் ஆட்டத்தில், நாகாலாந்து அணியுடன் மோதிய தமிழ்நாடு 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. பிராபோர்ன் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற தமிழ்நாடு முதலில் பந்துவீசியது. வருண் சக்ரவர்த்தி – சாய் கிஷோர் சுழல் கூட்டணியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறிய நாகாலாந்து 19.4 ஓவரில் வெறும் 69 ரன் மட்டுமே …
Read More »இந்தியாவுடன் ஒருநாள், டி20 தொடர் தென் ஆப்ரிக்க அணியில் பவுமா, ரபாடாவுக்கு ஓய்வு
இந்திய அணியுடன் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மோதவுள்ள தென் ஆப்ரிக்க அணியில் கேப்டன் தெம்பா பவுமா, வேகப் பந்துவீச்சாளர் காகிசோ ரபாடாவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. எய்டன் மார்க்ரம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதலில் டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் நடைபெற உள்ளன. முதல் டி20 போட்டி …
Read More »VaadiVaasal: அமீருக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த சூர்யா… வாடிவாசல் ட்ராப் ஆக வாய்ப்பே இல்ல
சென்னை: வெற்றிமாறன் இயக்கவுள்ள வாடிவாசல் படத்தில் சூர்யா ஹீரோவாக கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தில் அமீரும் நடிக்கவிருப்பதால், சூர்யா விலகிவிட்டதாக சொல்லப்பட்டது. அமீருக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த சூர்யா சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. இந்தப் படத்தின் டைட்டில் அப்டேட்டில் ‘புறநானூறு’ என லீட் கொடுத்துள்ளது படக்குழு. இதனிடையே வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் இருந்து சூர்யா விலகி …
Read More »ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ரத்னம்’
சென்னை: ‘மார்க் ஆண்டனி’ படத்துக்குப் பிறகு நடிகர் விஷால், ஹரி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு இருவரும் இணையும் மூன்றாவது படம் இது. இதில் விஷால் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உட்பட பலர் நடிக்கின்றனர். விஷாலின் 34 வது படமான இதை ஜீ ஸ்டூடியோஸ் சவுத் மற்றும் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. …
Read More »வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: தோல்வியின் விளிம்பில் நியூஸிலாந்து அணி
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 332 ரன்கள் இலக்கை துரத்திய நியூஸிலாந்து அணியானது 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்து தோல்வியின் பிடியில் சிக்கியிருந்தது. சில்ஹெட் நகரில் நடைபெற்று வரும்இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 310 ரன்களும், நியூஸிலாந்து அணி 317 ரன்களும் எடுத்தன. 7 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வதுஇன்னிங்ஸை விளையாடிய வங்கதேச …
Read More »மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘ட்ரெயின்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
சென்னை: இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘ட்ரெயின்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கிறார். ட்ரெயின் திரைப்படம் தனது பயணத்தை தொடங்குவதாக படக்குழு தெரிவித்துள்ளது. தாடி மாற்று மீசையுடன் விஜய் சேதுபதி இருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரயில் தடம் மற்றும் ரயில்கள் செல்வது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. மிஷ்கின் இயக்கும் 11-வது திரைப்படமாக இது அமைந்துள்ளது. …
Read More »சர்வதேச தடகள போட்டிகளை இந்தியா நடத்த வேண்டும்! – நீரஜ் சோப்ரா
சர்வதேச தடகள போட்டிகளை இந்தியா நடத்த வேண்டும் என ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் வெளிநாட்டுக்குச் சென்று பயிற்சி மேற்கொள்ள உள்ளதாக இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ‘ஒலிம்பிக் 2024’ தொடர் நடைபெற உள்ளது. இதில் உலக நாடுகளை சேர்ந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் …
Read More »