Breaking News
Home / பொழுதுபோக்கு (page 6)

பொழுதுபோக்கு

ஒரு இன்ச் கூட பாஜக வளரல.. மோடிக்கே 50% சான்ஸ்தான் இருக்கு.. அதிமுக சூப்பர்.. போட்டு தாக்கிய பிரபலம்

சென்னை: “எனது ஒரே தலைவர் பிதாமகன் மதிப்பிற்குரிய பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி” என்று புகழாரம் சூட்டிவந்த பிரபல நடிகை காயத்ரி ரகுராம், தமிழக பாஜக குறித்து மீண்டும் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். கடந்த வருடம், மூத்த தலைவர்கள், வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், சசிகலா புஷ்பா, நாராயணன் திருப்பதி, பால் கனகராஜ் ஆகியோர் பாஜக மாநில துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.. மாநில பொருளாளராக எஸ்.ஆர். சேகர் நியமனம் செய்யப்பட்டிருந்தார். ஆக …

Read More »

முடிவுக்கு வந்தது ஆப்கானிஸ்தான் போராட்டம்! அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது!

2023 உலகக்கோப்பை தொடரில் முதலிரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்திருந்தாலும், நடப்பு உலக சாம்பியன் அணியான இங்கிலாந்தை வீழ்த்தி தொடங்கிய ஆப்கானிஸ்தானின் வெற்றிப்பயணம், அடுத்தடுத்து உலக சாம்பியன்களான பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளை வீழ்த்தி உச்சத்தில் சென்று நின்றது. உடன் நெதர்லாந்தையும் தோற்கடித்த ஆப்கானிஸ்தான், 7 போட்டிகளில் 4-ல் வெற்றிபெற்று அரையிறுதி செல்லும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியது. செமிபைனல் செல்வதற்கான முக்கியமான போட்டியில் 5 முறை உலகக்கோப்பை வென்ற ஜாம்பவான் அணியான ஆஸ்திரேலியாவை …

Read More »

‘டாக்ஸி ட்ரைவர் கூட காசு வாங்கல!’ இந்தியர்களின் அன்பில் நெகிழும் ஆஃப்கானிஸ்தான் கேப்டன்!

நடப்பு உலகக்கோப்பையில் ஆஃப்கானிஸ்தான் அணி இதுவரை 4 போட்டிகளில் ஆடியிருக்கிறது. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான கடைசிப் போட்டியில் ஆஃப்கன் அணி இன்று களமிறங்கவிருக்கிறது. ஆஃப்கானிஸ்தான் அணியின் உத்வேகமிக்க ஆட்டத்தை கண்டு ஆச்சர்யமடைந்து பல தரப்பினரும் அந்த அணிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய ரசிகர்களின் அன்பு குறித்து ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாகிதி நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.Shahidi வான்கடே மைதானத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஹஸ்மத்துல்லா ஷாகிதி, ‘உலகக்கோப்பையில் நாங்கள் ஆடும் விதத்தைப் …

Read More »

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ஜப்பான் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை..!!

சென்னை: நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ஜப்பான் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜப்பான் படத்தை சட்டவிரோதமாக 1,077 இணையதளங்களில் வெளியிடுவதை தடுக்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது.

Read More »

ஆன்லைன் சூதாட்டம் திறமைக்கான விளையாட்டா? தமிழக அரசின் தடை சட்ட வழக்கில் ஹைகோர்ட் இன்று தீர்ப்பு!

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் தொடர்ந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்து இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. தமிழக அரசு கடந்த மார்ச் 23ம் தேதி இயற்றிய தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் முறைப்படுத்தல் சட்டத்தை எதிர்த்து 69 ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் சென்னை …

Read More »

ஒரே மழையால்.. உலகக் கோப்பை பாயிண்ட்ஸ் டேபிளே மாறப்போகுது! செமியில் இந்தியா அந்த அணியை எதிர்கொள்ளுதா?

சென்னை: உலகக் கோப்பை 2023 செமி பைனலில் இந்தியா எதிர்கொள்ள போகும் அணி எது என்ற கேள்வி எழுந்துள்ளது. 2023 உலகக் கோப்பை கிட்டத்தட்ட கிளைமேக்ஸை நெருங்கிவிட்டது. இந்தியா ஏற்கனவே பாதுகாப்பாக செமி பைனலுக்குள் முதல் நாடாக சென்றுவிட்டது. 8 போட்டிகளில் ஆடிய இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் கெத்தாக செமி பைனல் சென்றுவிட்டது. இன்னொரு பக்கம் 2 தோல்வியுடன் தென்னாப்பிரிக்கா அணியும் செமி பைனலுக்குள் …

Read More »

ஆர்சிபியன்ஸ் தனியா இருந்தாதான் ஆபத்து.. கூட்டமா இருந்தா ஆபத்து இல்லை.. மேக்ஸ்வெல் மீம்ஸ்!

சென்னை; ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் ஆடிய விதத்தை வைத்து நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர். இவர் எப்படிங்க இந்த மேட்சை வெற்றிபெற வைத்தார். வெற்றிக்கு வாய்ப்பே இல்லாத மேட்சில்.. உள்ளே புகுந்து ஆட்டத்தையே மேக்ஸ்வெல் மாற்றிவிட்டார் என்று நெட்டின்சன்கள் பலரும் புகழ்ந்து வருகின்றனர். ஆப்கானிஸ்தான் வெற்றிபெற வேண்டிய ஒரு ஆட்டத்தில்.. அவர்களின் கையில் இருந்த வெற்றியை… அண்ணன் யூஸ் பண்ணிக்கிறேன் என்று கூறி ஆஸ்திரேலியா வெற்றியை …

Read More »

கமல்ஹாசன் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், அரசியல் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 69-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவருக்குப் பல்வேறு திரை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், பின்னணிப் பாடகர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், இலக்கியவாதி, அரசியல்வாதி எனப் பன்முகத் திறமைகொண்டவர் கமல்ஹாசன். அவருக்கு பல்வேறு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். …

Read More »

Indian 2 Intro: “இந்தியன் படத்தோட வேல்யூ தெரியுமா..?” அனிருத்தை வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்!

சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள இந்தியன் 2, இரு பாகங்களாக வெளியாகவுள்ளது. இந்தியன் 3ம் பாகத்துக்கான ஷூட்டிங் விரைவில் தொடங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்தியன் 2 இன்ட்ரோ வீடியோ நேற்று மாலை வெளியிடப்பட்டது. அதில் அனிருத்தின் பிஜிஎம் மிக மோசம் என நெட்டிசன்கள் பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர். அனிருத்துக்கு இந்தியன் படத்தோட வேல்யூ தெரியுமா? உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள திரைப்படம் இந்தியன் …

Read More »

பெரியார் பிறந்தநாள், அண்ணா பிறந்த மண்.. டிடிஎப் வாசனுக்கு இவ்வளவு பில்டப்பா? சொன்னது யாருனு பாருங்க

சென்னை: விதிகளை மீறி வாகனத்தை இயக்கியதற்காக கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசன் கடந்த 1ம் தேதி ஜாமீனில் விடுதலையானார். இந்நிலையில் அவர் கடைசியாக விபத்தில் சிக்கியது குறித்து, ‘மஞ்சள் வீரன்’ திரைப்படத்தின் இயக்குநர் ‘செல்அம்’ பேசியிருப்பது விவாதமாகியுள்ளது. கோவையை சேர்ந்த டிடிஎஃப் வாசன் விலையுயர்ந்த பைக்குகளில் சாலையில் சாகசம் செய்வது, வேண்டும் என்றே அதிக வேகத்தில் சென்று சக வாகன ஓட்டிகளை அச்சுறுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருந்தார். …

Read More »