நியூஸிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதியில் இந்திய அணி வீரர் விராட் கோலி சதம் பதிவு செய்துள்ளார். இதன்மூலம் 50-வது சதம் எனும் மைல் கல்லை எட்டி சச்சின் டெண்டுலர்கரின் சாதனையை முறியடித்துள்ளார். உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, நியூஸிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித், முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, ரோகித் – ஷுப்மன் கில் கூட்டணி …
Read More »உலகமே அசைஞ்சாலும்.. முதல் 10 ஓவர் காலை எடுத்துடாதீங்க.. இந்திய வீரர்களுக்கு போன மெசேஜ்! என்ன காரணம்?
சென்னை: இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான செமி பைனல் ஆட்டத்தில் இந்திய அணிக்கு முக்கியமான எச்சரிக்கை ஒன்று சென்றுள்ளது. 2023 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணியை செமி பைனலில் எதிர்கொள்ள உள்ளது. கிட்டத்தட்ட இந்த உலகக் கோப்பை 2019 உலகக் கோப்பை போல இந்த செமி பைனல் மாறிவிடும். செமி பைனலில் நாம் நியூஸிலாந்திடம் ஏற்கனவே தோல்வி அடைந்துவிட்டோம் என்ற அச்சம் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது. இந்த …
Read More »இந்திய அணியில் மாற்றம்? சூர்யாவிற்கு பதில் நியூசி போட்டியில் அஸ்வின்? ரோஹித் முடிவிற்கு என்ன காரணம்?
சென்னை: நாளை நடக்க உள்ள உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி செமி பைனல் ஆட்டத்தில் இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 2019 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி செமி பைனல் வரை சென்றது. செமி பைனலில் சென்று இந்தியா மோசமாக தோல்வி அடைந்தது. நியூசிலாந்து அணிக்கு எதிராக மோசமாக தோல்வி அடைந்தது. அந்த சீசனில் வரிசையாக போட்டிகளில் வென்றும் கூட இந்தியா செமி பைனலில் …
Read More »செமி பைனலுக்கு போவதற்கு முன்பே.. இந்திய அணிக்கு வந்த குட் நியூஸ்.. இது போதுமே.. குஷியில் ரசிகர்கள்
சென்னை: இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் செமி பைனல் நடக்கும் முன்பே இந்திய அணிக்கு குஷியான செய்தி ஒன்று வந்துள்ளது. இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான செமி பைனல் உலகக் கோப்பை போட்டி நாளை நடக்க உள்ளது. இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் உச்சத்தை எட்டி உள்ளது. இன்னும் 3 போட்டிகள் மட்டுமே இந்த தொடரில் உள்ளது. இன்னும் 2 போட்டிகளில் மட்டும் வென்றால் போதும் இந்திய அணி …
Read More »விசித்திர சாதனை: பந்து வீச்சில் அஸ்வினை முந்திய ரோஹித்!
உலகக் கோப்பை தொடரின் 45வது மற்றும் கடைசி லீக் ஆட்டம் பெங்களூருவின் சின்னசாமி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் நெதர்லாந்து அணியுடன் இந்தியா மோதியது. இந்தப் போட்டியில் இந்தியா 160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தியது. தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடிய அனைத்து லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. : ஏமாற்றி வெல்லும் ஹீரோக்கள்! கார்த்திக் சுப்புராஜின் தந்திரம்? இந்தப் போட்டியில் கேப்டன் …
Read More »முடிவுக்கு வந்தது ஆப்கானிஸ்தான் போராட்டம்! அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது!
2023 உலகக்கோப்பை தொடரில் முதலிரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்திருந்தாலும், நடப்பு உலக சாம்பியன் அணியான இங்கிலாந்தை வீழ்த்தி தொடங்கிய ஆப்கானிஸ்தானின் வெற்றிப்பயணம், அடுத்தடுத்து உலக சாம்பியன்களான பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளை வீழ்த்தி உச்சத்தில் சென்று நின்றது. உடன் நெதர்லாந்தையும் தோற்கடித்த ஆப்கானிஸ்தான், 7 போட்டிகளில் 4-ல் வெற்றிபெற்று அரையிறுதி செல்லும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியது. செமிபைனல் செல்வதற்கான முக்கியமான போட்டியில் 5 முறை உலகக்கோப்பை வென்ற ஜாம்பவான் அணியான ஆஸ்திரேலியாவை …
Read More »‘டாக்ஸி ட்ரைவர் கூட காசு வாங்கல!’ இந்தியர்களின் அன்பில் நெகிழும் ஆஃப்கானிஸ்தான் கேப்டன்!
நடப்பு உலகக்கோப்பையில் ஆஃப்கானிஸ்தான் அணி இதுவரை 4 போட்டிகளில் ஆடியிருக்கிறது. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான கடைசிப் போட்டியில் ஆஃப்கன் அணி இன்று களமிறங்கவிருக்கிறது. ஆஃப்கானிஸ்தான் அணியின் உத்வேகமிக்க ஆட்டத்தை கண்டு ஆச்சர்யமடைந்து பல தரப்பினரும் அந்த அணிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய ரசிகர்களின் அன்பு குறித்து ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாகிதி நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.Shahidi வான்கடே மைதானத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஹஸ்மத்துல்லா ஷாகிதி, ‘உலகக்கோப்பையில் நாங்கள் ஆடும் விதத்தைப் …
Read More »ஆன்லைன் சூதாட்டம் திறமைக்கான விளையாட்டா? தமிழக அரசின் தடை சட்ட வழக்கில் ஹைகோர்ட் இன்று தீர்ப்பு!
சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் தொடர்ந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்து இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. தமிழக அரசு கடந்த மார்ச் 23ம் தேதி இயற்றிய தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் முறைப்படுத்தல் சட்டத்தை எதிர்த்து 69 ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் சென்னை …
Read More »ஒரே மழையால்.. உலகக் கோப்பை பாயிண்ட்ஸ் டேபிளே மாறப்போகுது! செமியில் இந்தியா அந்த அணியை எதிர்கொள்ளுதா?
சென்னை: உலகக் கோப்பை 2023 செமி பைனலில் இந்தியா எதிர்கொள்ள போகும் அணி எது என்ற கேள்வி எழுந்துள்ளது. 2023 உலகக் கோப்பை கிட்டத்தட்ட கிளைமேக்ஸை நெருங்கிவிட்டது. இந்தியா ஏற்கனவே பாதுகாப்பாக செமி பைனலுக்குள் முதல் நாடாக சென்றுவிட்டது. 8 போட்டிகளில் ஆடிய இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் கெத்தாக செமி பைனல் சென்றுவிட்டது. இன்னொரு பக்கம் 2 தோல்வியுடன் தென்னாப்பிரிக்கா அணியும் செமி பைனலுக்குள் …
Read More »ஆர்சிபியன்ஸ் தனியா இருந்தாதான் ஆபத்து.. கூட்டமா இருந்தா ஆபத்து இல்லை.. மேக்ஸ்வெல் மீம்ஸ்!
சென்னை; ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் ஆடிய விதத்தை வைத்து நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர். இவர் எப்படிங்க இந்த மேட்சை வெற்றிபெற வைத்தார். வெற்றிக்கு வாய்ப்பே இல்லாத மேட்சில்.. உள்ளே புகுந்து ஆட்டத்தையே மேக்ஸ்வெல் மாற்றிவிட்டார் என்று நெட்டின்சன்கள் பலரும் புகழ்ந்து வருகின்றனர். ஆப்கானிஸ்தான் வெற்றிபெற வேண்டிய ஒரு ஆட்டத்தில்.. அவர்களின் கையில் இருந்த வெற்றியை… அண்ணன் யூஸ் பண்ணிக்கிறேன் என்று கூறி ஆஸ்திரேலியா வெற்றியை …
Read More »