Breaking News
Home / பொழுதுபோக்கு

பொழுதுபோக்கு

மே தினப் பூங்கா விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தும் பணிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல்!

சென்னை: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில், ரூ.10 கோடி மதிப்பீட்டில் மே தினப் பூங்கா விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தும் பணிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினர். இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது X தள பதிவில்; நம்முடைய செபாக் டிரிப்ளிகேன் தொகுதிக்கு உட்பட்ட சிந்தாதிரிப்பேட்டை மே தின …

Read More »

ஐந்தாவது டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி

ஐந்தாவது டெஸ்டில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் அபார பந்துவீச்சில் சிக்கிய இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் 64 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதல் இன்னிங்சில் 4 விக்கெட் வீழ்த்திய அஸ்வின், 2வது இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தினார்.இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. ஐந்தாவது டெஸ்ட் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலா மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி …

Read More »

இந்திய சுழலில் 218க்கு ஆல் அவுட்டானது இங்கிலாந்து!

இந்தியா – இங்கிலாந்து மோதும் 5வது டெஸ்ட் போட்டியில் 218க்கு ஆல் அவுட்டானது இங்கிலாந்து அணி. இந்தியா – இங்கிலாந்து மோதும் டெஸ்ட் தொடரின் 5-ஆவது ஆட்டம், இந்திய ஸ்பின்னா் ரவிச்சந்திரன் அஸ்வின், இங்கிலாந்து பேட்டா் ஜானி போஸ்டோவுக்கு 100-ஆவது டெஸ்ட் ஆட்டமாக அமைகிறது. இந்த இரு அணிகள் மோதும் டெஸ்ட் தொடரில் இத்துடன் 4 ஆட்டங்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில், இந்தியா 3-1 என தொடரைக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. …

Read More »

ரஞ்சி அரையிறுதி: 17 ரன்னுக்கு 4 விக்கெட் காலி; மும்பை அணிக்கு எதிராக தமிழ்நாடு தடுமாற்றம்!

2024 ரஞ்சிக்கோப்பை தொடர் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஜனவரி 5ம் தேதி தொடங்கிய 89வது ரஞ்சி சீசன், தற்போது அரையிறுதி போட்டிகளை எட்டியுள்ளது. கோப்பைக்காக 38 அணிகள் மோதிய நிலையில், சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாடு, மும்பை, விதர்பா, கர்நாடகா, பரோடா, சவுராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திரா ஆகிய 8 அணிகள் காலிறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற நான்கு காலிறுதி ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாடு, மும்பை, விதர்பா மற்றும் …

Read More »

INDvENG: `தோல்வியைவிட இங்கிலாந்துக்கு பெரிய அடி!’ மீண்டும் களமாடிய துருவ் ஜூரேல்;தொடரை வென்ற இந்தியா

ராஞ்சியில் நடந்து வந்த இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. Rohit Sharma நான்காவது இன்னிங்ஸில் இந்திய அணிக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மூன்றாவது நாளின் முடிவில் இந்திய அணி 40 ரன்களை எடுத்து விக்கெட் எதையும் இழக்காமல் இருந்தது. ரோஹித்தும் ஜெய்ஸ்வாலும் களத்தில் இருந்தனர். இதனால் இந்திய அணி எளிதில் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்றைய நாளின் …

Read More »

BOULT Astra Neo | 1099 விலையில் கேமர்களுக்கான TWS அறிமுகப்படுத்தியது போல்ட்..!

இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் வியரபிள் நிறுவனமான BOULT, இன்று அதன் அடுத்த மாடலான அஸ்ட்ரா நியோவை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. கேமிங் பிரியர்களை மனதில் வைத்து இந்த TWS ஹெட்செட்டை வடிவமைத்திருக்கிறார்கள். கேமர்களுக்காக வடிவமைக்கப்பட்ட, அஸ்ட்ரா நியோ குறைந்த லேட்டன்ஸியைக் கொண்டுள்ளது. இதுஇணையற்ற கேமிங் அனுபவத்தை வழங்குகிறது. 70 மணிநேர விளையாட்டு நேரம், Zen™ Quad Mic ENC(Environment Noise Cancellation) ஆகியவற்றுடன், இது கேமிங்கை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துகிறது. அதன் …

Read More »

சென்னையில் வருது.. இந்தியாவிலேயே மிகப்பெரிய ரோலர் கோஸ்டர்.. இனிமே இங்கேதான் வீக் எண்ட்.. அட அசத்தல்

சென்னை: இந்தியாவிலேயே மிகப்பெரிய ரோலர் கோஸ்டர் சென்னையில் அமைக்கப்பட உள்ளது. சென்னையில் அமைக்கப்படும் வொண்டர்லாவில் இந்த ரோலர் கோஸ்டர் அமைக்கப்பட உள்ளது. வொண்டர்லா நிறுவனம் சென்னை அருகே தனது திட்டப்பணிகளை தொடங்கியுள்ளது. மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு, செங்கல்பட்டில் உள்ள திருப்போரூரில் உள்ள இல்லலூர் கிராமத்தில் 62 ஏக்கரில் பொழுதுபோக்கு பூங்கா தொடங்க அந்நிறுவனம் அனுமதியும் பெற்றுள்ளது. இது தொடர்பாக வொண்டர்லா நிறுவனம் வெளியிட்டுள்ள …

Read More »

தீவுத்திடலைச் சுற்றி நிபந்தனைகளுடன் பார்முலா – 4 கார் பந்தயம் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை: சென்னை தீவுத்திடலைச் சுற்றியுள்ள சாலை மார்க்கமாக கடந்தாண்டு டிச.9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து தெற்காசியா வில் முதன்முறையாக இரவு நேர பார்முலா-4 கார் பந்தயம் நடத்தத் தமிழக அரசு சார்பில் திட்டமிடப்பட்டது. சென்னை மாநகருக்குள் எந்த பகுதியிலும் இந்த பந்தயத்தை நடத்தக் கூடாது என தடை விதிக்கக் கோரியும், இந்தப் பந்தயத்தை ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு மாற்றக் கோரியும் மருத்துவர் ஸ்ரீஹரிஷ் மற்றும் லூயிஸ் ராஜ், …

Read More »

Jay Shah: “டி20 உலகக் கோப்பைக்கு நம்ம கேப்டன் இவர்தான்!” – தெளிவுப்படுத்திய ஜெய் ஷா

2024-ம் ஆண்டிற்கான டி20 உஉலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வழிநடத்தப் போகும் கேப்டன் யார் என்பதை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்திருக்கிறார். கடந்த டி20 உலகக்கோப்பைத் தொடருக்கு பின் ரோஹித் சர்மா இந்திய டி20 அணியில் இடம்பெறவில்லை. இதனால் ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு விளையாடி வந்தனர். அதேபோல ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டன்சி பொறுப்பு ரோஹித் சர்மாவிடம் இருந்து பறிக்கப்பட்டு ஹர்திக் …

Read More »

“உதயம் தியேட்டரில, என் இதயத்தை தொலச்சேன்” -மூடப்படுகிறது சென்னையின் அடையாளம்!

சென்னையின் மிக பிரபலமான உதயம் சினிமா தியேட்டர் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘உதயம் தியேட்டரில, என் இதயத்தை தொலச்சேன்’ என இசையமைப்பாளர் தேவா ஒரு திரைப்படத்தில் பாடலே பாடியிருப்பார். அந்த உதயம் தியேட்டர் சுமார் 40 ஆண்டுகளாக இயங்கி வந்த நிலையில் தற்போது மூடுவிழா கண்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை உள்பட தமிழ்நாட்டில் பல திரையரங்குகள் மூடப்பட்டு திருமண மண்டபங்கள் ஆகவும் அடுக்குமாடி குடியிருப்புகளாகவும் …

Read More »