பெண்களுக்கு பக்க விளைவு இல்லாமல் சிகிச்சை அளிக்கும் நோய்களின் விவரம்: பெண்மையின் பிரதிபலிப்பாக இருக்கும் 28 நாள் மாதவிடாய் சுழற்சி சரியின்மை, முன்பின் வலிகள், உடல் மனரீதியான மாற்றங்கள், அதிக அல்லது குறைவான உதிரப்போக்கு, மாதம் இருமுறை வருதல் அல்லது சில மாதங்கள் தாமதித்து வருதல், உடல் பலகீனம், உடல் பருமன், தைராய்டு ஹார்மோன் குறைபாடுகள், கர்ப்பப்பை சினைப்பை கட்டிகள், வெள்ளைப்படுதல், பிறப்புறுப்பு அரிப்புகள், புண்கள், இளம்பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகள், …
Read More »டாடா சன்ஸ் IPO: பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கனவு பொய்த்தது.. சந்திரசேகரன் எடுத்த திடீர் முடிவு..!!
சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் அடுத்த ஆண்டு IPO வெளியிடுவதை தவிர்க்கும் வழிமுறைகளை ஆய்வு செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், டாடா குழும பங்குகள் இன்று வேகமாக சரிந்து வருகிறது. ரிசர்வ் வங்கி (RBI) விதிமுறைகளின்படி பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவதைத் தவிர்க்க டாடா சன்ஸ் தனது கடன் அமைப்பை மறுசீரமைப்பு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் டாடா …
Read More »சென்னைக்கு திரும்புது பிரபல போர்ட் நிறுவனம்.. தயாரிக்கப்படும் கார் மாடல் இதுதான்.. அசத்தல் தகவல்!
சென்னை: சென்னையில் மீண்டும் முதலீடு செய்யும் திட்டத்தில் போர்ட் நிறுவனம் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கே உள்ள போர்ட் தொழிற்சாலை மீண்டும் தொடங்கப்பட உள்ளது. இந்த தொழிற்சாலையில் போர்ட் மஸ்டாங் இவி கார் தயாரிக்கப்பட உள்ளது. போர்டு நிறுவனம் இந்தியாவில் Mustang Mach-E வாகனத்தின் டிரேட் மார்க்கை பதிவு செய்துள்ளது. இது இந்திய சந்தையில் போர்ட் மீண்டும் நுழைவதை உறுதி செய்துள்ளது. இந்த காரைத்தான் தமிழ்நாட்டில் முதல் …
Read More »திமுகவின் 10 ஆண்டுகால விடாமுயற்சியால் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது :எம்.பி. கனிமொழி பெருமிதம்
சென்னை : குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைத்திட வேண்டும் என்ற கலைஞரின் கனவு நனவாகியுள்ளது என தூத்துக்குடி திமுக எம்.பி. கனிமொழி பெருமிதம் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்த திமுக எம்.பி.கனிமொழி, “நாட்டின் 2வது ராக்கெட் ஏவுதளத்தை குலசேகரப்பட்டினத்தில் அமைக்க வேண்டும் என 2013ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கலைஞர் கடிதம் எழுதியிருந்தார். தொடர் கடிதங்கள், நாடாளுமன்றத்தில் கோரிக்கை, துறைசார் அமைச்சர்கள், அதிகாரிகள் சந்திப்பு என …
Read More »BOULT Astra Neo | 1099 விலையில் கேமர்களுக்கான TWS அறிமுகப்படுத்தியது போல்ட்..!
இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் வியரபிள் நிறுவனமான BOULT, இன்று அதன் அடுத்த மாடலான அஸ்ட்ரா நியோவை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. கேமிங் பிரியர்களை மனதில் வைத்து இந்த TWS ஹெட்செட்டை வடிவமைத்திருக்கிறார்கள். கேமர்களுக்காக வடிவமைக்கப்பட்ட, அஸ்ட்ரா நியோ குறைந்த லேட்டன்ஸியைக் கொண்டுள்ளது. இதுஇணையற்ற கேமிங் அனுபவத்தை வழங்குகிறது. 70 மணிநேர விளையாட்டு நேரம், Zen™ Quad Mic ENC(Environment Noise Cancellation) ஆகியவற்றுடன், இது கேமிங்கை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துகிறது. அதன் …
Read More »சென்னை பஸ் செயலி பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்! பேருந்துக்காக இனி காத்திருக்க வேண்டாம்!
சென்னை: தமிழ்நாட்டின் தலைமைச் செயலகத்தில் வைத்து Chennai Bus செயலி – IOS version (Apple mobile)ல் தெரியும்படி போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் செயலியை துவங்கி வைத்தார். சென்னையில் நகரப்பேருந்துகள் எந்த இடத்தில் வந்துகொண்டிருக்கிறது எத்தனை மணிக்கு நீங்கள் நிற்கும் பஸ் ஸ்டாப்புக்கு அந்த பேருந்து வந்து சேரும் என்ற விவரத்தை ஸ்மார்ட் போன் மூலம் மட்டுமே அறிந்துகொள்ளும் வசதி இருந்த நிலையில் இனி சுலபமாக உங்கள் IOS …
Read More »பணவீக்கம்! தேசிய சராசரியை விட.. தமிழ்நாட்டில் குறைவுதான்! நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் விளக்கம்
சென்னை: மாநிலத்தின் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்திருந்த நிலையில், தமிழ்நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது என பட்ஜெட் தொடர்பாக நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் விளக்கமளித்துள்ளார். நடப்பாண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 12ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் இன்று பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். எதிர் வரும் லோக்சபா தேர்தல், கடந்த ஆண்டு ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்பு, மத்திய …
Read More »ஜிஎஸ்எல்வி-எஃப்14 ராக்கெட் மூலம் இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் இன்று விண்ணில் பாய்கிறது
சென்னை: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி-எஃப்14 ராக்கெட் மூலம் இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் இன்று மாலை விண்ணில் செலுத்தப்படுகிறது. இன்சாட்-3டிஎஸ் எனும் அதிநவீன செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-எஃப்14 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் இன்று மாலை 5.35 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 27.30 மணி நேர கவுன்ட்-டவுன் நேற்று மதியம் 2.05 மணிக்கு தொடங்கியது. இந்திய வானிலை …
Read More »வானியல் ஆய்வுக்கான `எக்ஸ்போசாட்’ செயற்கைக்கோள் நியூட்ரான் நட்சத்திரம் தொடர்பான தரவுகள் சேகரிப்பு
சென்னை: எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் மூலம் கிராப் பல்சர் எனும், நியூட்ரான் நட்சத்திரத்தில் இருந்து வெளியாகும் எக்ஸ் கதிர்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. வானியல் நிகழ்வுகளை ஆய்வு செய்வதற்காக எக்ஸ்போசாட் என்ற செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இது பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் மூலம் கடந்த ஜன. 1-ம் தேதி பூமியில் இருந்து 650 கி.மீ. உயரம் கொண்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதன்மூலம் கருந்துளை, நியூட்ரான் …
Read More »Maruti Ertiga: மார்க்கெட்டை அதிர வைக்கும் மாருதியின் 7 சீட்டர் கார்..! 26KM மைலேஜ்
Maruti Ertiga 7 Seater Car Sales:மாருதி சுசுகி எர்டிகா கார்களின் விற்பனை 10 லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. இதன் மூலம், நாட்டில் வேகமாக விற்பனையாகும் எம்பிவி கார் என்ற பெருமையை எர்டிகா பெற்றுள்ளது. எர்டிகா மிட்ரேஞ்ச் MPV பிரிவில் 37.5% விற்பனை பங்கைக் கொண்டுள்ளது. எர்டிகா பெரும்பாலும் இளம் வாடிக்கையாளர்களால் விரும்பப்படுகிறது. அதே நேரத்தில், முதல் முறையாக கார் வாங்கும் வாடிக்கையாளர்களின் முதல் தேர்வாகவும் இந்த கார் மாறியுள்ளது. …
Read More »