Breaking News
Home / தகவல்கள் (page 3)

தகவல்கள்

குடும்ப தலைவிகளுக்கு நல்ல செய்தி சொன்ன அரசு.. கூடுதல் பெண்களுக்கு ரூ.1000.. உரிமை தொகையில் மாற்றம்

சென்னை; மகளிர் உரிமை திட்டம் மார்ச் மாதம் மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளது. லோக்சபா தேர்தல் அறிவிப்பு அடுத்த மாதம் உள்ளதால்.. அதற்கு முன்பாக கூடுதல் பயனாளிகள் அறிவிக்கப்பட்டு அடுத்த மாதம் முன் கூட்டியே பணம் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த ஜனவரி கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் இந்த மாதம் இதே திட்டம் மறுவாழ்வு முகாம் பெண்களுக்கும் விரிவுபடுத்தபட்டுள்ளது. அதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது,. அதேபோல் இதுவ்ரைன் விடுபட்ட பெண்களுக்கும் …

Read More »

சென்னை வண்ணாரப்பேட்டையில் குழாயடி சண்டை.. பறிபோன உயிர்.. தாய், மகள் அதிரடியாக கைது

சென்னை: சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் தெருக்குழாயில் தண்ணீர் பிடித்த போது ஏற்பட்ட தகராறில், தாக்கப்பட்ட பெண் பரிதாபமாக இறந்து போனார். குழாயடி சண்டையில் ஈடுபட்டது தொடர்பாக தாயுடன், கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டார். சென்னை பழைய வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகரைச் சேர்ந்த வெங்கடேசன், அந்த பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி முனியம்மாள் (வயது 37). இந்த தம்பதிக்கு 3 மகள்கள் இருக்கிறார்கள். வெங்கடேசன் வசிக்கும் அதே …

Read More »

அதிகாலையிலேயே வந்த அமலாக்க துறை.. சென்னையில் 10+ இடங்களில் அதிரடி ரெய்டு.. என்ன மேட்டர்

சென்னை: சென்னை புறநகர்ப் பகுதியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள தனியார் அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையை நடத்தி வருகிறார்கள். சென்னை புறநகர்ப் பகுதியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்துவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மும்பையைச் சேர்ந்த நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள் உள்ள இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி …

Read More »

கோயம்பேட்டை விட்டுடுங்க.. பஸ் ஊழியர்களுக்கு குட்நியூஸ்? தமிழக அரசுக்கு போன அட்வைஸ்.. அட “குழு” ரெடி!

சென்னை: போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்து, அரசுக்கு தொழிலாளர் தனி இணை ஆணையம் முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்திருக்கிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும், 15வது ஊதிய ஒப்பந்தம், காலி இடங்களை நிரப்ப வேண்டும் என்பது போன்ற 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் தொடர்ந்து விடுத்து வருகிறார்கள். இது சம்பந்தமான பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. சங்கங்கள்: அந்தவகையில், …

Read More »

சென்னை பஸ் செயலி பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்! பேருந்துக்காக இனி காத்திருக்க வேண்டாம்!

சென்னை: தமிழ்நாட்டின் தலைமைச் செயலகத்தில் வைத்து Chennai Bus செயலி – IOS version (Apple mobile)ல் தெரியும்படி போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் செயலியை துவங்கி வைத்தார். சென்னையில் நகரப்பேருந்துகள் எந்த இடத்தில் வந்துகொண்டிருக்கிறது எத்தனை மணிக்கு நீங்கள் நிற்கும் பஸ் ஸ்டாப்புக்கு அந்த பேருந்து வந்து சேரும் என்ற விவரத்தை ஸ்மார்ட் போன் மூலம் மட்டுமே அறிந்துகொள்ளும் வசதி இருந்த நிலையில் இனி சுலபமாக உங்கள் IOS …

Read More »

வெயிலுக்கு சின்ன பிரேக்.. அடுத்த 2 நாட்கள் மாநிலத்தில் மழை! எங்கு தெரியுமா? வானிலை மையம் குட் நியூஸ்

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில காலமாகவே வறண்ட வானிலை நிலவும் நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு மாநிலத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பருவமழை முடிந்தது முதலே வறண்ட வானிலையே நிலவி வருகிறது. குறிப்பாகக் கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் இயல்பைக் காட்டிலும் வெப்பம் அதிகமாக இருக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். முன்பெல்லாம் ஏப்ரல், மே மாதங்களில் தான் பல …

Read More »

கால்நடை மேய்ச்சலுக்கான புறம்போக்கு நிலங்களை அரசு பயன்படுத்திக் கொள்ள ஹைகோர்ட் அனுமதி

சென்னை: கால்நடை மேய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்ட மெய்க்கால் மற்றும் மந்தைவெளி புறம்போக்கு நிலங்களில் அரசின் 97 மக்கள் நலத்திட்டங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சிப்காட் தொழில் பூங்கா, ஐடி பூங்கா, சட்டக் கல்லூரி மாணவிகளுக்கான விடுதி, விளையாட்டு திடல், ஆரம்ப சுகாதார நிலையம், வட்டார போக்குவரத்து அலுவலகம், மாவட்ட நிர்வாக அலுவலகம் ஆகியவைகளுக்கு நிலம் ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், கால்நடை …

Read More »

‛‛மகன் உடல் மட்டும் கிடைக்கலைனா’’.. நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலங்கிப்போன சைதை துரைசாமி.. உருக்கம்

சென்னை: மகன் வெற்றி துரைசாமியின் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சைதை துரைசாமி பங்கேற்று கண்கள் கலங்க உருக்கமாக பேசியது அனைவரையும் கண்கலங்க வைத்தது. சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி. இவரது மகன் வெற்றி துரைசாமி. திரைப்பட இயக்குனரான இவர் புதிய படப்பிடிப்பு தளத்தை பார்க்க இமாச்சல பிரதேசம் சென்றார். கடந்த 4ம் தேதி இமாச்சல பிரதேசம் சட்லஜ் நதியில் அவர் பயணித்த கார் …

Read More »

மின் கட்டணம் பாக்கி.. சென்னையில் இபி லைனை கட் பண்ண போன ஊழியருக்கு மறக்க முடியாத சம்பவம்

சென்னை: சென்னையை அடுத்த ரெட்ஹில்ஸ் பகுதியில் உள்ள சைக்கிள் கடையில் 6 மாத மின் கட்டண பாக்கிக்காக மின் இணைப்பை துண்டிக்க முயன்றுள்ளார் மின் ஊழியர்.. அங்கு அவருக்கு என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.. தமிழகத்தில் மின்சார கணக்கீடு என்பது ஒவ்வொரு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வரும். முதல் 100 யூனிட் மின்சாரம் வீடுகளுக்கு இலவசமாக தரப்படுகிறது. அதற்கு அடுத்த 100 யூனிட் மின்சாரத்தில் இருந்து தான் கட்டணம் …

Read More »

40 நிமிடத்தில் பறக்கலாம்.. சென்னையின் பொருளாதாரத்தையே மாற்ற போகும் திட்டம்.. களமிறங்கிய ஜப்பான்

சென்னை: ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை (JICA) சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு திட்டத்தின் 2 ஆம் கட்டத்திற்கு தோராயமாக ரூ.2,809 கோடி (49,847 மில்லியன் ஜப்பானிய யென்) கடனாக அனுமதித்துள்ளது. ஜப்பான் அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் ‘சென்னை-பெங்களூரு தொழில்துறை காரிடார்(2015) விரிவான ஒருங்கிணைந்த மாஸ்டர் பிளான்’ திட்டத்தின் கீழ் இந்தத் திட்டம் முன்னுரிமை அளிக்கப்படும் ஒன்றாகும். நிலம் கையகப்படுத்தப்படும் பணிகள் இதற்காக நடந்து வருகின்றன. …

Read More »