சென்னை: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில், ரூ.10 கோடி மதிப்பீட்டில் மே தினப் பூங்கா விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தும் பணிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினர். இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது X தள பதிவில்; நம்முடைய செபாக் டிரிப்ளிகேன் தொகுதிக்கு உட்பட்ட சிந்தாதிரிப்பேட்டை மே தின …
Read More »ஐந்தாவது டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி
ஐந்தாவது டெஸ்டில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் அபார பந்துவீச்சில் சிக்கிய இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் 64 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதல் இன்னிங்சில் 4 விக்கெட் வீழ்த்திய அஸ்வின், 2வது இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தினார்.இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. ஐந்தாவது டெஸ்ட் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலா மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி …
Read More »இந்திய சுழலில் 218க்கு ஆல் அவுட்டானது இங்கிலாந்து!
இந்தியா – இங்கிலாந்து மோதும் 5வது டெஸ்ட் போட்டியில் 218க்கு ஆல் அவுட்டானது இங்கிலாந்து அணி. இந்தியா – இங்கிலாந்து மோதும் டெஸ்ட் தொடரின் 5-ஆவது ஆட்டம், இந்திய ஸ்பின்னா் ரவிச்சந்திரன் அஸ்வின், இங்கிலாந்து பேட்டா் ஜானி போஸ்டோவுக்கு 100-ஆவது டெஸ்ட் ஆட்டமாக அமைகிறது. இந்த இரு அணிகள் மோதும் டெஸ்ட் தொடரில் இத்துடன் 4 ஆட்டங்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில், இந்தியா 3-1 என தொடரைக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. …
Read More »ரஞ்சி அரையிறுதி: 17 ரன்னுக்கு 4 விக்கெட் காலி; மும்பை அணிக்கு எதிராக தமிழ்நாடு தடுமாற்றம்!
2024 ரஞ்சிக்கோப்பை தொடர் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஜனவரி 5ம் தேதி தொடங்கிய 89வது ரஞ்சி சீசன், தற்போது அரையிறுதி போட்டிகளை எட்டியுள்ளது. கோப்பைக்காக 38 அணிகள் மோதிய நிலையில், சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாடு, மும்பை, விதர்பா, கர்நாடகா, பரோடா, சவுராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திரா ஆகிய 8 அணிகள் காலிறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற நான்கு காலிறுதி ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாடு, மும்பை, விதர்பா மற்றும் …
Read More »INDvENG: `தோல்வியைவிட இங்கிலாந்துக்கு பெரிய அடி!’ மீண்டும் களமாடிய துருவ் ஜூரேல்;தொடரை வென்ற இந்தியா
ராஞ்சியில் நடந்து வந்த இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. Rohit Sharma நான்காவது இன்னிங்ஸில் இந்திய அணிக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மூன்றாவது நாளின் முடிவில் இந்திய அணி 40 ரன்களை எடுத்து விக்கெட் எதையும் இழக்காமல் இருந்தது. ரோஹித்தும் ஜெய்ஸ்வாலும் களத்தில் இருந்தனர். இதனால் இந்திய அணி எளிதில் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்றைய நாளின் …
Read More »தீவுத்திடலைச் சுற்றி நிபந்தனைகளுடன் பார்முலா – 4 கார் பந்தயம் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி
சென்னை: சென்னை தீவுத்திடலைச் சுற்றியுள்ள சாலை மார்க்கமாக கடந்தாண்டு டிச.9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து தெற்காசியா வில் முதன்முறையாக இரவு நேர பார்முலா-4 கார் பந்தயம் நடத்தத் தமிழக அரசு சார்பில் திட்டமிடப்பட்டது. சென்னை மாநகருக்குள் எந்த பகுதியிலும் இந்த பந்தயத்தை நடத்தக் கூடாது என தடை விதிக்கக் கோரியும், இந்தப் பந்தயத்தை ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு மாற்றக் கோரியும் மருத்துவர் ஸ்ரீஹரிஷ் மற்றும் லூயிஸ் ராஜ், …
Read More »Jay Shah: “டி20 உலகக் கோப்பைக்கு நம்ம கேப்டன் இவர்தான்!” – தெளிவுப்படுத்திய ஜெய் ஷா
2024-ம் ஆண்டிற்கான டி20 உஉலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வழிநடத்தப் போகும் கேப்டன் யார் என்பதை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்திருக்கிறார். கடந்த டி20 உலகக்கோப்பைத் தொடருக்கு பின் ரோஹித் சர்மா இந்திய டி20 அணியில் இடம்பெறவில்லை. இதனால் ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு விளையாடி வந்தனர். அதேபோல ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டன்சி பொறுப்பு ரோஹித் சர்மாவிடம் இருந்து பறிக்கப்பட்டு ஹர்திக் …
Read More »கடந்த 7 மாதங்களில் 3வது முறை… ஐ.சி.சி இறுதிப் போட்டியில் மீண்டும் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா!
India Vs Australia Final | U19 ICC World Cup 2024: இங்கிலாந்து கால்பந்து ஜாம்பவான் கேரி லினேக்கர் ஒருமுறை பொறாமையுடன் 1980கள் மற்றும் 90களின் பிற்பகுதியில் ஜெர்மன் அணியைப் பற்றி இவ்வாறு கூறினார்: “கால்பந்து ஒரு எளிமையான விளையாட்டு. இருபத்தி இரண்டு பேர் 90 நிமிடங்களுக்கு ஒரு பந்தை துரத்துகிறார்கள், முடிவில், ஜெர்மனியர்கள் எப்போதும் வெற்றி பெறுவார்கள்.” என்றார். அந்த வகையில், சர்வதேச கிரிக்கெட்டின் சூழலில், ஆஸ்திரேலியாவைப் பற்றியும் …
Read More »IND vs ENG: கோலி, பும்ரா, சிராஜ், கேஎல் ராகுல் இல்லை! 3வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி!
India vs England: இந்திய அணியின் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் தலைமையில் பிசிசிஐ இங்கிலாந்துக்கு எதிரான வரவிருக்கும் மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை தேர்வு செய்ய உள்ளது. இந்த வீரர்கள் தேர்வின் போது, கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். கடந்த வாரம் விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை தோற்கடித்து வெற்றி பெற்றது. இதன் …
Read More »இன்னிங்ஸ் கட்டமைப்பில் நிதானம், பிரஸ் மீட்டில் முதிர்ச்சி
36m தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தொடர்ந்து ஐந்தாவது முறையாக 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதிப்பெற்றிருக்கிறது. அரையிறுதியில் இந்திய அணிக்கு தென்னாப்பிரிக்கா கடும் சிரமத்தை அளித்தது. ஆனாலும் சவால்கள் அத்தனையையும் சமாளித்து இந்தியா வென்றிருக்கிறது. காரணம், உதய் மற்றும் சச்சின் தாஸ் எனும் இரண்டு இளைஞர்கள். மகாராஷ்டிராவைச் சேர்ந்த சஞ்சய் தாஸூக்கு கிரிக்கெட்டின் மீது கொள்ளைப் பிரியம். அவரே ஒரு கிரிக்கெட் வீரரும் கூட. பல்கலைக்கழக அளவில் கிரிக்கெட்டும் …
Read More »