Breaking News
Home / விளம்பரம்

விளம்பரம்

டாடா சன்ஸ் IPO: பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கனவு பொய்த்தது.. சந்திரசேகரன் எடுத்த திடீர் முடிவு..!!

சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் அடுத்த ஆண்டு IPO வெளியிடுவதை தவிர்க்கும் வழிமுறைகளை ஆய்வு செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், டாடா குழும பங்குகள் இன்று வேகமாக சரிந்து வருகிறது. ரிசர்வ் வங்கி (RBI) விதிமுறைகளின்படி பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவதைத் தவிர்க்க டாடா சன்ஸ் தனது கடன் அமைப்பை மறுசீரமைப்பு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் டாடா …

Read More »

சென்னைக்கு திரும்புது பிரபல போர்ட் நிறுவனம்.. தயாரிக்கப்படும் கார் மாடல் இதுதான்.. அசத்தல் தகவல்!

சென்னை: சென்னையில் மீண்டும் முதலீடு செய்யும் திட்டத்தில் போர்ட் நிறுவனம் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கே உள்ள போர்ட் தொழிற்சாலை மீண்டும் தொடங்கப்பட உள்ளது. இந்த தொழிற்சாலையில் போர்ட் மஸ்டாங் இவி கார் தயாரிக்கப்பட உள்ளது. போர்டு நிறுவனம் இந்தியாவில் Mustang Mach-E வாகனத்தின் டிரேட் மார்க்கை பதிவு செய்துள்ளது. இது இந்திய சந்தையில் போர்ட் மீண்டும் நுழைவதை உறுதி செய்துள்ளது. இந்த காரைத்தான் தமிழ்நாட்டில் முதல் …

Read More »

BOULT Astra Neo | 1099 விலையில் கேமர்களுக்கான TWS அறிமுகப்படுத்தியது போல்ட்..!

இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் வியரபிள் நிறுவனமான BOULT, இன்று அதன் அடுத்த மாடலான அஸ்ட்ரா நியோவை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. கேமிங் பிரியர்களை மனதில் வைத்து இந்த TWS ஹெட்செட்டை வடிவமைத்திருக்கிறார்கள். கேமர்களுக்காக வடிவமைக்கப்பட்ட, அஸ்ட்ரா நியோ குறைந்த லேட்டன்ஸியைக் கொண்டுள்ளது. இதுஇணையற்ற கேமிங் அனுபவத்தை வழங்குகிறது. 70 மணிநேர விளையாட்டு நேரம், Zen™ Quad Mic ENC(Environment Noise Cancellation) ஆகியவற்றுடன், இது கேமிங்கை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துகிறது. அதன் …

Read More »

சென்னை மாநகராட்சியில் 1,933 காலிப்பணியிடங்கள்… !

மாநகராட்சி, நகராட்சியில் 1,933 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழக நகராட்சி, மாநகராட்சிகளில் 1,933 காலிப்பணியிடங்கள் பிப்ரவரி 9 ம் தேதி முதல் மார்ச் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.  உதவியாளர், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் பதவிகளில் 1,933 காலிப்பணியிடங்கள் இருப்பதால் www.tnmaws.ucanapply.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என நகராட்சி நிர்வாகத் துறை அறிவித்துள்ளது.

Read More »

அசத்திட்டீங்க Lenovo.. ரூ.9000 விலையில் இப்படியொரு Tablet-ஆ.! தூள்பறக்கும் விற்பனையில்.. என்ன மாடல்?

லெனோவா (Lenovo) சுற்றுசூழலில் உருவான எரேஸர் (Eraser) என்ற புதிய பிராண்ட், இப்போது அதன் 2வது டேப்லெட் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதை எரேஸர் A10 பேட் (Eraser A10 Pad) என்ற பெயருடன் மிகவும் மலிவு விலையில் அறிமுகம் செய்துள்ளது. தெரியாதவர்களுக்கு, இந்த மாத தொடக்கத்தில் லெனோவா (Lenovo) அமைப்பின் கீழ் எரேஸர் என்ற பிராண்ட் அறிமுகமானது. இந்த அறிமுகத்தை நிறுவனம் அதன் புதிய எரேஸர் K30 பேட் …

Read More »

மார்ச் 2024-ல் அகில இந்திய துணைத் தொழிற்தேர்வு : தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவிப்பு

சென்னை : அகில இந்திய துணைத் தொழிற்தேர்வு மார்ச் 2024-ல் (for Semester System only) நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,”கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் 2017-2019-ல் இரண்டாண்டு தொழிற் பிரிவில் சேர்க்கை செய்யப்பட்டு, அனைத்து தகுதி இருந்தும் தேர்வில் கலந்து கொள்ள இயலாத மற்றும் தேர்வில் தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு அகில இந்திய துணைத் …

Read More »

இந்திய சந்தையில் ரியல்மி 12 புரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி 12 புரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போனுடன் ரியல்மி 12 புரோ+ 5ஜி போனும் அறிமுகமாகி உள்ளது. உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை …

Read More »

ஒரு ரீசார்ஜ்.. தினமும் 2.5GB டேட்டா.. OTT.. 365 நாள் வேலிடிட்டி.. ஏர்டெல்லின் ஏராளமான சலுகைகள்..

ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் ஏர்டெல் நிறுவனம் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் இந்த 2024-ம் ஆண்டில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது ஏர்டெல் நிறுவனம். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஒரு ஆண்டு வேலிடிட்டி தரும் மூன்று ப்ரீபெய்ட் …

Read More »

வரப்போகும் ஸ்விப்ட் புதிய மாடல்… மார்க்கெட்டே காலியாகப்போகுது..!

புதிய ஸ்விஃப்ட், மார்க்கெட்டை கலக்கும் இந்தியாவின் மிகவும் பிரபலமான ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றான மாருதி சுசூகி ஸ்விஃப்ட்டின் புதிய தலைமுறை மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளது. 2024 ஆம் ஆண்டில் வெளியாகும் புதிய ஸ்விஃப்ட் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மைல்டு ஹைபிரிட் ஆப்ஷன் ஜப்பானிய சந்தையில் வெளியிடப்பட்ட சுசூகி ஸ்விஃப்ட் அடிப்படையில் உருவாக்கப்பட்ட புதிய மாருதி ஸ்விஃப்ட், மைல்டு ஹைபிரிட் ஆப்ஷனை …

Read More »

Rolls Royce Spectre EV – இந்திய சந்தையில் விலை உயர்ந்த மின்சார வாகனம் அறிமுகம்!

சென்னை: இந்திய சந்தையில் விலை உயர்ந்த மின்சார வாகனமாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் ‘ஸ்பெக்டர் இவி’ (Spectre EV) வாகனம் அறிமுகமாகி உள்ளது. இந்த வாகனத்தின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். 1906-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம். இங்கிலாந்தை தலைமையகமாக கொண்டு இயங்குகிறது. உலக அளவில் சொகுசு கார்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். கடந்த 2005 முதல் இந்த நிறுவனத்தின் ஆண்டு வாரியான கார் …

Read More »