மாநகராட்சி, நகராட்சியில் 1,933 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழக நகராட்சி, மாநகராட்சிகளில் 1,933 காலிப்பணியிடங்கள் பிப்ரவரி 9 ம் தேதி முதல் மார்ச் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.
உதவியாளர், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் பதவிகளில் 1,933 காலிப்பணியிடங்கள் இருப்பதால் www.tnmaws.ucanapply.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என நகராட்சி நிர்வாகத் துறை அறிவித்துள்ளது.