சென்னை: “இலவச மின்சாரம், மானியங்கள் இவற்றை காவு கொடுப்பதற்காகவும் மின் நுகர்வோரை கடும் சிரமத்துக்கு உள்ளாக்கி அதேசமயம், தனியார் பெரு நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்கு மத்திய அரசால் வழிவகை செய்துள்ள ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை தமிழக அரசு முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு முழுவதும் மின்சார வாரியத்தை தனியார் வசம் ஒப்படைக்கும் ஸ்மார்ட் …
Read More »தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி
சென்னை: தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் அக்.22, 29 தேதிகளில் 33 இடங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு மனுக்களை தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளுடன் பேரணி நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இந்த மனு, …
Read More »மாலத்தீவு கடலோர காவல்படை கைது செய்த தமிழக மீனவர், படகுகளை விடுவிக்க நடவடிக்கை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
சென்னை: மாலத்தீவு கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்கள், அவர்களின் படகுகளை விடுவிப்பதுடன், அபராத தொகையையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மத்திய அமைச்சருக்கு முதல்வர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள், ‘ஹோலி ஸ்பிரிட்’ என்ற படகில் கடந்த அக்.22-ம் தேதி மீன்பிடிக்க சென்றபோது, மாலத்தீவு …
Read More »கடந்தாண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு செப்டம்பரில் சென்னையில் பயணிகள் விமானங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
சென்னை மீனம்பாக்கம்: சென்னையில் இருந்து சமீப காலமாக விமானங்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக பண்டிகை நாட்களில் இதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 3,129 சர்வதேச விமானங்கள், 8,962 உள்நாட்டு விமான சேவைகள் இயக்கப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு சராசரியாக 104 சர்வதேச விமானங்களும், 299 உள்நாட்டு விமானங்களும் இயக்கப்பட்டுள்ளன. அதேபோல …
Read More »இன்று மாலை 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்..!
சென்னை : இன்று மாலை 19 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்று காலை 12 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் அந்த மாவட்டங்களில் நல்ல மழை பெய்ததாக தகவல் வெளியானது அதேபோல் இன்று மாலை 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை …
Read More »தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நவ.15ல் காங். கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
சென்னை: தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நவ.15ல் காங். கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 100 நாள் வேலைத்திட்டத்திற்கு நிதி பங்களிப்பு தொகை வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More »திமுக இளைஞரணி மாநாட்டுக்கு 23 குழுக்கள்! வரவேற்பு டூ வழியனுப்பு வரை யார் யாருக்கு என்னென்ன பொறுப்பு?
சென்னை: திமுக இளைஞரணி மாநாடு டிசம்பர் 17ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் நிலையில் வரவேற்பு முதல் வழியனுப்பு வரை 23 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 23 குழுக்களிலும் யார் யாருக்கு என்னென்ன பொறுப்பு என்பதை அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பாக வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு; வரவேற்பு குழு: திமுக இளைஞரணி மாநாடு வரவேற்பு குழு செயலாளராக ஜோயல் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் வீரபாண்டி பிரபு உள்ளிட்டோர் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பந்தல் குழு: திமுக இளைஞரணி மாநில …
Read More »மாலத்தீவில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை தேவை: விஜயகாந்த் கோரிக்கை
சென்னை: மாலத்தீவில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். கச்சத்தீவு உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து மீனவர்களைக் காப்பாற்ற அரசுகளின் நடவடிக்கை தேவை என்றும் விஜயகாந்த் கேட்டு கொண்டுள்ளார்.
Read More »“நலவாழ்வு நடைப்பயிற்சி திட்டத்தை அனைவரும் பயன்படுத்திக்கொள்க” – முதல்வர் ஸ்டாலின்
சென்னை: சென்னையில் ஹெல்த் வாக் திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். ஜப்பானில் இருப்பதைப் போல தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், ‘ஹெல்த் வாக்’ சாலைகள் அமைக்கும் திட்டத்தைச் சென்னை பெசன்ட் நகரில் இன்று தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். ஜப்பானில், மக்களிடையே நடைபயிற்சி பழக்கத்தை ஏற்படுத்த 8 கி.மீ-க்கு ஹெல்த் வாக் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒருவர் தினமும் 10,000 அடிகள் நடந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதால், …
Read More »