சென்னை: தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நவ.15ல் காங். கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
100 நாள் வேலைத்திட்டத்திற்கு நிதி பங்களிப்பு தொகை வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.