சென்னை: மாலத்தீவில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
கச்சத்தீவு உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து மீனவர்களைக் காப்பாற்ற அரசுகளின் நடவடிக்கை தேவை என்றும் விஜயகாந்த் கேட்டு கொண்டுள்ளார்.