சென்னை: உலகின் டாப் செமிகண்டக்டர் நிறுவனமான குவால்காம் நிறுவனம் சென்னையில் தனது புதிய ஆராய்ச்சி மையத்தை ஆரம்பிக்க உள்ளது. இதில் அவர்கள் பல கோடியை முதலீடும் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர். நமது மாநிலத்தின் பொருளாதாரத்தை அதிகரிக்கவும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க கடந்த ஜன. மாதம் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. …
Read More »TNPSC குரூப் 1 தேர்வு முடிவு வெளியீடு!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 பணிகளுக்கான தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த குடிமைப் பணித் தேர்வு-I (குரூப்-I சேவைகள்) உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடி ஆட்சேர்ப்பு செய்வதற்கான முதன்மை எழுத்துத் தேர்வு 10.08.2023 முதல் ஆணையத்தால் பல்வேறு தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையம் நடத்திய குரூப்-1 தேர்வுக்கான முடிவுகள் சற்று முன்னர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மார்ச் …
Read More »பணி காலத்தில் இறந்த மருத்துவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை: மா.சுப்ரமணியன்
சென்னை: சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரகத்தில், அரசு மருத்துவர்களின் பங்களிப்புடன் கூடிய சேமநல நிதி ரூ.7 கோடியினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செவ்வாய்கிழமை 7 குடும்பங்களுக்கு வழங்கினார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் இது குறித்து செய்தியாளர்களிடத்தில் பேசியதாவது, “தமிழக அரசுப்பணிகளில் பணிபுரிந்து வருகின்ற மருத்துவர்கள், எதிர்பாராத வகையில் உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் குடும்பங்களைச் சார்ந்த வாரிசுதாரர்களுக்கு உதவித் தொகை வழங்கிட மருத்துவர்களின் விருப்ப பங்களிப்பு நிதி 2020ஆம் ஆண்டு …
Read More »சமவேலைக்கு சம ஊதியம்: இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுக – அன்புமணி
சென்னை: தமிழகத்தில் இரு வகையான காலகட்டங்களில் நியமிக்கப்பட்ட தங்களுக்கு தகுதி அடிப்படையில் ஒரே ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை தமிழக அரசு கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்றும் உடனே ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகத்தில் இரு வகையான காலகட்டங்களில் நியமிக்கப்பட்ட தங்களுக்கு தகுதி அடிப்படையில் ஒரே …
Read More »டிஎன்பிஎஸ்சி தேர்வாணயத்தின் மூலம் பல்வேறு பணியிடத்திற்கு 213 நபர்கள் இதுவரை தேர்வு: அமைச்சர் அன்பரசன் தகவல்
சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வாணயத்தின் மூலம் பல்வேறு பணியிடத்திற்கு 213 நபர்கள் இதுவரை தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் தகவல் தெரிவித்துள்ளார் இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் இன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்தின் வாயிலாக தேர்தெடுக்கப்பட்ட 63 உதவி பொறியாளர்கள், 2 இளநிலை உதவியாளர்கள் மற்றும் 3 பணவசூலாளர்களுக்கு பணியிட ஆணைகளை குறு, சிறு …
Read More »மத்திய அரசு பணிகளில் சேருவது இனி ஈஸி.. சென்னை, மதுரை கோவையில் ஸ்டாலின் கொண்டு வந்த சூப்பர் திட்டம்
சென்னை: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ரயில்வே மற்றும் வங்கி பணி தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிகம் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு தேர்ந்து எடுக்கப்பட்ட 1000 மாணவர்களுக்கு சென்னை, கோவை, மதுரையில் உண்டு உறைவிட வசதியோடு கூடிய தரமான ஆறு மாத கால பயிற்சி வழங்க, 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். தமிழக பட்ஜெட்டை வாசித்த அமைச்சர் தங்கம் …
Read More »இரண்டரை ஆண்டு திமுக ஆட்சியில் 60,567 அரசு பணியிடங்கள் வழங்கப்பட்டது எப்படி? – தமிழக அரசு விளக்கம்
சென்னை: இரண்டரை ஆண்டு திமுக ஆட்சியில் 60,567 அரசுப் பணியிடங்கள் வழங்கப்பட்டது எப்படி என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. கடந்த 16-ம் தேதி நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக அரசுபொறுப்பேற்றதில் இருந்து கடந்தமாதம் வரை 60,567 பேருக்குவேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இதற்கு தமிழக அரசின் சார்பில்நேற்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசுப் பணிக்கானபணியாளர்களை தேர்வு செய்வதற்காக …
Read More »தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 60,567 பேருக்கு அரசு வேலைவாய்ப்பா? – பதிலளிக்க அன்புமணி வலியுறுத்தல்
சென்னை: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் தேர்வாணைய முகமைகள் மூலமாக 27,858 பேருக்கு வேலை வழங்கப் பட்டிருப்பதாகவும், மொத்தமாக 60 ஆயிரத்து 567 இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், உண்மை நிலையை விளக்க வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இது …
Read More »இடைநிலை ஆசிரியர் பணிக்கு டிஆர்பி தேர்வு.. விண்ணப்பம் முதல் தேர்வு வரை முழு விபரம்
சென்னை: பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தை தொடர்ந்து, தொடக்கக் கல்வித்துறையில் காலியாக உள்ள 1768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பினை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் வரும் 14ம் தேதி முதல் மார்ச் 15ம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம். அரசு பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதன் ஒருகட்டமாக, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் …
Read More »பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வு கடினம்: தேர்வர்கள் கருத்து
சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர். தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகள் மற்றும் இன்னும் பிறதுறை சார்ந்த பள்ளிகளில் 2,582 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான நேரடி நிய மன அறிவிப்பைஆசிரியர் தேர்வு வாரியம் கடந்தஆண்டு வெளியிட்டது. இந்த தேர்வில் பங்கேற்க மாநிலம் முழுவதும் 41,485 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதைத் தொடர்ந்துபட்டதாரி …
Read More »