சென்னை: ரயில்வே திட்டங்கள் குறித்து வியாழக்கிழமை மதுரையில், தென்னக ரயில்வே பொதுமேலாளர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையொட்டி, மதுரையிலிருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயிலை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும். கரிவலம்வந்தநல்லூர் ரயில் நிலையத்தை மீண்டும் தொடங்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வைகோ தென்னக ரயில்வே துறைக்கு முன்வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை விவரம்: தென்னக ரயில்வே துறைக்குவைகோ விடுத்துள்ள கோரிக்கைகள் பின்வருமாறு; 1. கரிவலம்வந்தநல்லூர் ரயில் நிலையத்தை …
Read More »அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்
சென்னை: தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் நியாய விலைக்கடைகள் மூலம் தரமான அரிசி விநியோகிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “காவிரி டெல்டா மாவட்டங்களில் போதிய தண்ணீரின்றி நிலவிய வறட்சியின் காரணமாக நெல் மகசூல் பெருமளவு குறைந்ததால் அனைத்து வகையான அரிசியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.12 …
Read More »மாநகராட்சி சார்பில் மார்ச் 3ம் தேதி சென்னையில் 1,646 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்: ஏற்பாடுகள் தீவிரம், ஆணையர் தகவல்
சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மார்ச் 3ம் தேதி நடைபெறவுள்ள தீவிர கூடுதல் போலியோ சொட்டு மருந்து முகாம்களுக்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில், காணொலி காட்சி மூலம் ரிப்பன் மாளிகை வளாக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், கூடுதல் ஆணையர் ஜெயசந்திர பானு ரெட்டி, நிலைக்குழு தலைவர் சாந்தகுமாரி, மாநகர நல அலுவலர் எம்.ஜெகதீசன், மாநகர மருத்துவ …
Read More »கொடுங்கையூர் குப்பை எரிஉலை திட்டம்: விளைவுகளை அடுக்கும் அன்புமணி
சென்னை: “சென்னை கொடுங்கையூரில் உள்ள குப்பைக் கொட்டும் வளாகத்தில் குப்பையை எரித்து மின்னுற்பத்தி செய்யும் எரிஉலை (Incinerator) திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி தீர்மானித்துள்ளது. சுற்றுச் சூழலில் தொடங்கி மனித உயிர்கள் வரை பல்வேறு வகையானக் கேடுகளை குப்பை எரிஉலைத் திட்டம் ஏற்படுத்தும் என்பதைத் தெரிந்திருந்தும் அதை செயல்படுத்த மாநகராட்சி துடிப்பது கண்டிக்கத்தக்கது.” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை கொடுங்கையூரில் 342 ஏக்கரில் …
Read More »விவசாயிகளுக்கு தானிய ஈட்டுக்கடன் வரம்பு ரூ.25 லட்சமானது: அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல்
சென்னை: கூட்டுறவுத்துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தானிய ஈட்டுக்கடன் உச்சவரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் அனைத்து வகை கடன்களுக்கும் 2023-24-ம் ஆண்டுக்கான குறியீட்டை அதிகரித்து மறு நிர்ணயம் செய்து வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள், தங்களது மாவட்டங்களில் விளைபொருட்களை சேமித்து வைத்து, நல்ல விலை கிடைக்கும்போது விற்று பயன்பெறும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. …
Read More »அதிகாலையிலேயே வந்த அமலாக்க துறை.. சென்னையில் 10+ இடங்களில் அதிரடி ரெய்டு.. என்ன மேட்டர்
சென்னை: சென்னை புறநகர்ப் பகுதியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள தனியார் அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையை நடத்தி வருகிறார்கள். சென்னை புறநகர்ப் பகுதியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்துவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மும்பையைச் சேர்ந்த நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள் உள்ள இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி …
Read More »வெயிலுக்கு சின்ன பிரேக்.. அடுத்த 2 நாட்கள் மாநிலத்தில் மழை! எங்கு தெரியுமா? வானிலை மையம் குட் நியூஸ்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில காலமாகவே வறண்ட வானிலை நிலவும் நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு மாநிலத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பருவமழை முடிந்தது முதலே வறண்ட வானிலையே நிலவி வருகிறது. குறிப்பாகக் கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் இயல்பைக் காட்டிலும் வெப்பம் அதிகமாக இருக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். முன்பெல்லாம் ஏப்ரல், மே மாதங்களில் தான் பல …
Read More »மின் கட்டணம் பாக்கி.. சென்னையில் இபி லைனை கட் பண்ண போன ஊழியருக்கு மறக்க முடியாத சம்பவம்
சென்னை: சென்னையை அடுத்த ரெட்ஹில்ஸ் பகுதியில் உள்ள சைக்கிள் கடையில் 6 மாத மின் கட்டண பாக்கிக்காக மின் இணைப்பை துண்டிக்க முயன்றுள்ளார் மின் ஊழியர்.. அங்கு அவருக்கு என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.. தமிழகத்தில் மின்சார கணக்கீடு என்பது ஒவ்வொரு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வரும். முதல் 100 யூனிட் மின்சாரம் வீடுகளுக்கு இலவசமாக தரப்படுகிறது. அதற்கு அடுத்த 100 யூனிட் மின்சாரத்தில் இருந்து தான் கட்டணம் …
Read More »40 நிமிடத்தில் பறக்கலாம்.. சென்னையின் பொருளாதாரத்தையே மாற்ற போகும் திட்டம்.. களமிறங்கிய ஜப்பான்
சென்னை: ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை (JICA) சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு திட்டத்தின் 2 ஆம் கட்டத்திற்கு தோராயமாக ரூ.2,809 கோடி (49,847 மில்லியன் ஜப்பானிய யென்) கடனாக அனுமதித்துள்ளது. ஜப்பான் அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் ‘சென்னை-பெங்களூரு தொழில்துறை காரிடார்(2015) விரிவான ஒருங்கிணைந்த மாஸ்டர் பிளான்’ திட்டத்தின் கீழ் இந்தத் திட்டம் முன்னுரிமை அளிக்கப்படும் ஒன்றாகும். நிலம் கையகப்படுத்தப்படும் பணிகள் இதற்காக நடந்து வருகின்றன. …
Read More »கிளாம்பாக்கத்தில் கூடுதல் பார்க்கிங் கட்டணமா? 50 நாட்களில் ரூ.38 லட்சம் வருவாய் – சிஎம்டிஏ விளக்கம்
சென்னை: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு கூடுதல் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வெளியான செய்திக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மறுப்பு தெரிவித்து இருக்கிறது. சென்னை அருகே புதிதாக தொடங்கப்பட்டு இருக்கும் வெளி மாவட்ட பேருந்துகளுக்கான கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுவதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இது குறித்து தற்போது …
Read More »