சென்னை: ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைக் கட்டுவதற்கு அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று அடிக்கல் நாட்டுகிறார். அதைவிட அதிர்ச்சியளிக்கும் உண்மை, தடுப்பணை தொடர்பான தமிழக அரசின் வழக்கில் சிக்கல் தீர்ந்துவிட்டது என்று ஆந்திர அமைச்சர் கூறியிருப்பது தான். பாலாறு சிக்கலில் தமிழகத்தின் உரிமைகளை அரசு தாரை வார்த்திருப்பது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஆந்திர …
Read More »நவீன தொழில்நுட்பத்துடன் கருணாநிதி நினைவிடம் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.!
சென்னை: தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உடல் மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மெரினா கடற்கரையில், 39 கோடி ரூபாயில், நினைவிட கட்டுமான பணிகளை, பொதுப்பணித்துறை கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் துவக்கியது. தற்போது, கட்டுமான பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில், இதனை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார். அதாவது, கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், கருப்பு நிற …
Read More »சூடு பிடிக்கும் தேர்தல் களம் – ஒரு வாரத்திற்குள் தொகுதி பங்கீட்டை முடிக்க திமுக திட்டம்!
சென்னை: மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் ஒரு வாரத்திற்குள் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை அண்மையில் …
Read More »திமுக மேல் மக்கள் கடும் கோபம்; 40 தொகுதிகளிலும் தே.ஜ. கூட்டணி வெற்றி பெறும்: எல்.முருகன் கருத்து
சென்னை: திமுக மேல் மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்றும், 40 தொகுதிகளிலும் தே.ஜ. கூட்டணி வெற்றி பெறும் எனவும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக 2-வது முறையாக எல்.முருகன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில், டெல்லியில் இருந்து சென்னை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழக பிரதிநிதி ஒருவருக்கு மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கி இருக்கின்றனர். தமிழக நலன் கருதி, …
Read More »நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அரங்கங்களுடன் ‘கலைஞர் உலகம்’ அருங்காட்சியகம் அமைப்பு
சென்னை: கருணாநிதி நினைவிட வளாகத்தில் உள்ள ‘கலைஞர் உலகம்’ அருங்காட்சியகம், நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2018 ஆகஸ்ட் 7-ம் தேதி காலமானார். சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு 2.21 ஏக்கர் பரப்பில் ரூ.39 கோடியில் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. அத்துடன், அண்ணா நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அண்ணா, கருணாநிதி நினைவிடங்கள் மொத்தம் 8.57 ஏக்கரில் அமைந்துள்ளன. இதன் …
Read More »சென்னையில் பல இடங்களில் 2ஆவது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை.. சிக்கும் முக்கிய ஆவணங்கள்?
சென்னை: மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் சென்னை கிளை உட்பட பல இடங்களில் நேற்று தொடங்கிய ரெய்டு இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கிறது. தமிழ்நாட்டில் கடந்த சில காலமாகவே பல இடங்களில் அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை சோதனை என்பது தொடர்ந்து வருகிறது. லோக்சபா தேர்தலும் நெருங்கி வரும் நிலையில், சோதனை மேலும் அதிகரிக்கும் என்றே சொல்லப்படுகிறது. ரெய்டு: இதற்கிடையே நேற்றைய தினம் சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் …
Read More »மாசி மகம்.. சென்னை மெரீனா கடற்கரையில் புனித நீராடல்.. கடலூர் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
சென்னை: மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர். மயிலாப்பூரில் கபாலீஸ்வரர், காரணீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி உள்ளிட்ட ஆலயங்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் மெரீனா கடற்கரையில் கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திரம், மாசி மகம் என்று அழைக்கப்படுகிறது. அனைத்து மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் …
Read More »சென்னை மக்களுக்கு ஸ்வீட் நியூஸ்! கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை திறந்துவைத்தார் முதல்வர்
சென்னை: நெம்மேலியில் ரூ.2,465 கோடியில் அமைக்கப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலி – 1 கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் 10 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் நெம்மேலி – 2 திட்டத்தில் 15 கோடி லிட்டர் திறன் உடைய சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி கடந்த 2019ல் தொடங்கப்பட்டது. கடல்நீர் செல்லும் வகையில் குழாய், …
Read More »சென்னை கவுன்சிலர்கள் கட்சி பேதம் இல்லாமல் ஒரே குரலில் கேட்டதுமே.. மேயர் பிரியா தந்த இன்ப அதிர்ச்சி
சென்னை: சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதி ஆண்டுக்கு இதுவரை ரூ.45 லட்சமாக இருந்த நிலையில், தற்போது ரூ.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பினை நேற்று பட்ஜெட் மீதான விவாதக் கூட்டத்தில் மேயர் பிரியா வெளியிட்டார். தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாநகரமான சென்னையின் பட்ஜெட் வழக்கமாக தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் தாக்கல் செய்யப்படும். அந்த வகையில் சென்னை மாநகராட்சியின் 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி …
Read More »சென்னையில் இருந்து திருப்பதி போக பிளான் பண்றீங்களா.. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பை உடனே பாருங்க
சென்னை: பெங்களூர்- ஜோலார்பேட்டை வழித்தடத்தில் பராமரிப்பு பணி மற்றும் என்ஜினீயரிங் வேலை நடைபெற இருப்பதால், சென்னை சென்டிரல் – திருப்பதி, பெங்களூர், மைசூர் ரயில் சேவைகள் குறிப்பிட்ட சில நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து ஏராளமான பெருமாள் பக்தர்கள் திருப்பதிக்கு ரயிலில் சென்று வருவது வழக்கம்.. அவர்கள் கீழ்கண்ட நாட்களில் திருப்பதி செல்வதாக இருந்தால் மாற்றிக்கொள்ளலாம். ஏனெனில் திருப்பதி செல்லும் ரயில்கள் பிப்ரவரி 27, …
Read More »