சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ஆசிரியர்கள் போராட்டத்துக்கு தீர்வு காணக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்துவைத்தது. ஊதிய முரண்பாடுகளை களையக்கோரி, இடைநிலை ஆசிரியர்கள் கடந்த மாதம் 19-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் காரணமாக மாணவ – மாணவியரின் படிப்பு பாதிக்கப்படுவதாக கூறி, சென்னையைச் சேர்ந்த மாலினி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு …
Read More »பிற மாநில நடைமுறைகளை பின்பற்றி சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு: தமிழக அரசு @ ஐகோர்ட்
சென்னை: சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய நாட்டின் பிற மாநிலங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகளை சேகரித்து பின்னர் நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து கொள்கை முடிவு எடுக்கப்படும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி, 2012-ல் லோக் ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் ஜெகதீஸ்வரன், 2025-ல் தேமுதிகவின் மறைந்த தலைவர் விஜயகாந்த் மற்றும் 2023-ல் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி …
Read More »டாடா சன்ஸ் IPO: பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கனவு பொய்த்தது.. சந்திரசேகரன் எடுத்த திடீர் முடிவு..!!
சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் அடுத்த ஆண்டு IPO வெளியிடுவதை தவிர்க்கும் வழிமுறைகளை ஆய்வு செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், டாடா குழும பங்குகள் இன்று வேகமாக சரிந்து வருகிறது. ரிசர்வ் வங்கி (RBI) விதிமுறைகளின்படி பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவதைத் தவிர்க்க டாடா சன்ஸ் தனது கடன் அமைப்பை மறுசீரமைப்பு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் டாடா …
Read More »“தேர்தல் ஆணையத்தை தனது கைப்பாவையாக்க மோடி அரசு முயற்சி” – செல்வப்பெருந்தகை
சென்னை: “இன்றைய தேர்தல் நடைமுறை என்பது சமநிலைத்தன்மை இல்லாததாக இருக்கிறது. இதன் பின்னணியில் இந்தியத் தேர்தல் ஆணையம் மோடியின் கைப்பாவையாக இருப்பதால் தான் பிரதமர் மோடி வருகிற மக்களவை தேர்தலில் பாஜக 370 இடங்களையும், கூட்டணியோடு 400 இடங்களையும் கைப்பற்றுவோம் என்று உறுதியாக கூறுகிறார்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றது முதல், அரசமைப்புச் …
Read More »பட்டு விவசாயிகள், நூற்பாளர்கள், விதைக்கூடு உற்பத்தியாளர்களுக்கு பரிசு: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
சென்னை: பட்டு வளர்ச்சிப் பணிகளை ஊக்குவிக்க, சிறந்த பட்டு விவசாயிகள், நூற்பாளர்கள், விதைக்கூடு உற்பத்தியாளர்கள் என 12 பேருக்குபரிசுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த பட்டு விவசாயிக்கான முதல் பரிசாக ரூ.1 லட்சத்துக்கான காசோலையை சேலத்தைச் சேர்ந்த க.ஜெயந்திக்கும், 2-ம் பரிசாக ரூ. 75 ஆயிரத்துக்கான காசோலையை திருப்பூரைச் சேர்ந்த மு. பூபதிக்கும், 3-ம் பரிசாக ரூ.50 ஆயிரத்துக்கான …
Read More »மூன்று நாள் சுற்றுப்பயணம்: மார்ச் 15-ல் மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி – தகவல்
சென்னை: மூன்று நாள் சுற்றுப்பயணமாக மார்ச் 15-ல் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வரவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி கடந்த ஜனவரி 2-ம் தேதி திருச்சிக்கு வந்து, விமான நிலைய புதிய முனையம் உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைத்தார். 2-வது முறையாக ஜனவரி 19-ம் தேதி தமிழகம் வந்த அவர், சென்னையில் கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைத்தார். 20, 21-ம் தேதிகளில் திருச்சி ஸ்ரீரங்கம், ராமேசுவரம், …
Read More »மதம் மாறிய பிசி, எம்பிசி வகுப்பினருக்கு ‘பிசி – முஸ்லிம்’ சாதி சான்று வழங்க அரசாணை
சென்னை: முஸ்லிம் மதத்துக்கு மாறிய பிசி, எம்பிசி, டிஎன்சி (சீர்மரபினர்) வகுப்பினர் முஸ்லிம்களுக்கான 3.5 சதவீத தனி இடஒதுக்கீட்டை பெறும் வகையில் அவர்களுக்கு பிசி-முஸ்லிம் சாதி சான்றிதழ் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த நிலையில், சட்டப்பேரவையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது பேசிய மமக தலைவர் ஜவாஹிருல்லா, “ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் சமூகத்தினர் முஸ்லிமாக …
Read More »பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்த பணி அட்டவணை
சென்னை: தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ்2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26-ம் தேதி தொடங்கவுள்ளது. ஒட்டுமொத்தமாக பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 8-ம் தேதியுடன் முடிவு பெறவுள்ளன. இந்நிலையில் தேர்வுகள் முடிந்த பின்னர் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்துவதற்கான கால அட்டவணையை தேர்வு துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: பிளஸ் 2 வகுப்புக்கு ஏப்ரல் 1 …
Read More »3 ஆயிரம் புதிய பேருந்துகள் கொள்முதல்: டெண்டர் கோரலாம் என தமிழக அரசு அறிவிப்பு
முகப்பு அண்மை செய்திகள் சினிமா கருத்துப் பேழை இணைப்பிதழ்கள் ப்ரீமியம் வெற்றிக் கொடி வர்த்தக உலகம் மேலும் சந்தாக்கள் முகப்பு தமிழகம் செய்திப்பிரிவு Last Updated : 11 Mar, 2024 05:09 AM 3 ஆயிரம் புதிய பேருந்துகள் கொள்முதல்: டெண்டர் கோரலாம் என தமிழக அரசு அறிவிப்பு சென்னை: தமிழக போக்குவரத்துக் கழகங்களுக்கு 3 ஆயிரம் புதிய பேருந்துகளை தயாரித்து வழங்க விருப்பமுள்ள நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக …
Read More »போதை பொருள் புழக்கத்தை தடுக்க வேண்டும்: ஆளுநரிடம் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மனு
சென்னை: தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க வலியுறுத்தி ஆளுநரிடம் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மனு கொடுத்துள்ளார். இதில், அரசு மற்றும் காவல் துறையின் செயல்பாடு சந்தேகத்துக்குரியதாக இருப்பதால், முழுமையாக, வெளிப்படைத் தன்மையாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று சந்தித்து, தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் …
Read More »