Breaking News
Home / செய்திகள் (page 112)

செய்திகள்

இன்றைய குழந்தைகள் தான் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள் : நேரு பொன்மொழியை பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!

சென்னை : முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது பொன்மொழியை பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இன்றைய குழந்தைகள் தான் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள் என்றும் நாம் குழந்தைகளை வளர்க்கும் விதம் தான் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More »

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நவ.21-ல் விழுப்புரம் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நவ.21-ல் விழுப்புரம் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் எஸ்பி ஒருவருக்கு, சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி,பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், அவருக்கு உடந்தையாக முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் உடந்தையாக இருந்ததாகவும் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி அளித்த புகாரின் …

Read More »

அரசு வழக்கறிஞர்களை சந்திக்க வரும் போலீஸாரை மரியாதையுடன் நடத்த வேண்டும்: தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம்

சென்னை: உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் அரசு குற்றவியல் வழக்கறிஞர்களை வழக்கு நிமித்தமாக சந்திக்க வரும் போலீஸ் அதிகாரிகளை மரியாதை குறைவாக நடத்தக்கூடாது என மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் கீழமை மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள அரசு குற்றவியல் வழக்கறிஞர்களுக்கு அனுப்பியுள்ள …

Read More »

மழை தொடர்பான இலவச உதவி எண் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

சென்னையில் கனமழையால் ஏற்படும் குறைகள் மற்றும் பாதிப்புகளை தெரிவிக்க இலவச உதவி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு நேரத்தில் சென்னை, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது. இந்த நிலையில் இன்று மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய …

Read More »

சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடுவை நவம்பர் இறுதி வரை நீட்டிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடுவை நவம்பர் இறுதி வரை நீட்டிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுவரை 70%பேர் காப்பீடு செய்த நிலையில் காலக்கெடு முடிந்தால் 30%உழவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Read More »

சைலேந்திர பாபு அசத்துறாரே.. பொசுக்குனு “100 நாள் சேலஞ்ச்”.. திக்குமுக்காடிய தமிழக மக்கள்.. சூப்பர்ல

சென்னை: தமிழக காவல்துறையின் முன்னாள் டிஜிபியாக இருந்த சைலேந்திர பாபு, ரிடையர் ஆன நிலையில், புது அத்தியாயத்தை கையில் எடுத்துள்ளார்.. இதையடுத்து, தமிழக மக்களின் கவனத்தையும் தன்மீது குவித்து வருகிறார். டிஜிபியாக பதவியேற்றதில் இருந்தே, எத்தனையோ அதிரடிகளை கையில் எடுத்தவர் சைலேந்திர பாபு.. குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு விஷயத்தில் மிக தீவிரமாக பணியாற்றியவர். அன்று, பதவியேற்றதுமே இவர் 2 முக்கிய விஷயங்கள் குறித்து பேசியிருந்தார்.. ஒன்று, தமிழகத்தில் ரவுடிகளை ஒடுக்குவது, …

Read More »

உபரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு: இணையவழியில் டிச.20-ல் நடைபெறுகிறது

சென்னை: அரசு உதவி பெறும் பள்ளி உபரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு, டிசம்பர் 20-ம் தேதி இணையவழியில் நடைபெற உள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2023-24 கல்வி ஆண்டுக்கு மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்பட்டது. இதில், உபரி ஆசிரியர்களாக உள்ளவர்கள் தொடர்ந்து அதே இடத்தில் பணிபுரிவதால் அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுகிறது. இதை …

Read More »

காங்கிரஸ் ஆட்சியில் தான் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு அமல்: ப.சிதம்பரம்

சென்னை: காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு அமலுக்கு வந்தது என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 1951ல் சமூக, பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு தர அரசியல் சாசனம் திருத்தம் செய்யப்பட்டது அதை செய்தது காங்கிரஸ் என்றும் அவர் தெரிவித்தார்.

Read More »

அண்ணாநகரில் அதிவேகமாக சென்ற கார் மோதி கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் உயிரிழப்பு

சென்னை: அண்ணா நகரில் அதிவேகமாகச் சென்ற கார் மோதி கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். சென்னை அண்ணா நகர் ரவுண்டானாவில் இருந்து அண்ணா நகர் 2-வது அவென்யூ நோக்கி நேற்று அதிகாலை 2.15 மணியளவில் அதிவேகமாகச் சென்ற கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 7 பேர் மற்றும் அங்கிருந்த இருசக்கர வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது. பின்னர், சூப்பர் மார்க்கெட் சுவரில் மோதி …

Read More »

வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் 18, 19 தேதிக்கு பதில் வருகிற 25, 26ம் தேதி நடைபெறும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் வருகிற 18, 19 ஆகிய தேதிகளுக்கு பதிலாக 25, 26ம் தேதி நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 01.01.2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 27.10.2023 …

Read More »