சென்னை : முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது பொன்மொழியை பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இன்றைய குழந்தைகள் தான் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள் என்றும் நாம் குழந்தைகளை வளர்க்கும் விதம் தான் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.