சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட வேளச்சேரி பகுதி மக்களுக்கு 6-வது நாளாக நேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நிவாரணப் பொருட்களை வழங்கினார். மிக்ஜாம் புயல் காரணமாக, வரலாறு காணாத அளவில், தொடர்ந்து பெய்த கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிப்படைந்தன. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பாதிப்புக்குள்ளான வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை தொடர்ந்து 6 …
Read More »கொருக்குப்பேட்டையில் திமுக எம்எல்ஏ – மக்களிடையே தள்ளுமுள்ளுவால் பரபரப்பு
சென்னை: கொருக்குப்பேட்டையில் திமுக எம்எல்ஏ – பொதுமக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அண்மையில் ஏற்பட்ட புயல் மற்றும் மழையால் சென்னையின் பல்வேறு பகுதிகள் தண்ணீரில் மூழ்கின. மீட்புப் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. இருப்பினும் மழை மீட்பு பணியில் அரசு எதிர்பார்த்த அளவில் செயல்படவில்லை என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரண உதவி வழங்கப்படவில்லை என்றும் எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டினர். இந்நிலையில், ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதிக்கு …
Read More »டிசம்பர் 6ல் என்ன நடந்தது? அழகிரி கையை பிடித்த ஸ்டாலின்! துரை தயாநிதி இப்போது எப்படி இருக்கிறார்?
சென்னை: முன்னாள் அமைச்சர் முக அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. அவரின் உடல்நிலை தற்போது எப்படி இருக்கிறது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. முன்னாள் அமைச்சர் முக அழகிரியின் மகன் துரை தயாநிதி கடந்த டிசம்பர் 6ம் தேதி சென்னையில் உள்ள நண்பர் வீட்டில் தங்கி இருக்கிறார். நண்பரின் வீட்டு நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றவர்.. அங்கே நண்பர்களுடன் பேசிவிட்டு.. நேரம் …
Read More »சென்னையில் வெள்ள பாதிப்பால் சேதமடைந்த சான்றிதழ்களை நாளை கட்டணமில்லாமல் பெறலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை: பெருமழை மழை பாதிப்பால் சேதமடைந்த சான்றிதழ்களை நாளை கட்டணமில்லாமல் பெறலாம். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திகுறிப்பில், தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்திலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசால் பல்வேறு மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழை, வெள்ள பாதிப்பினால் குடும்ப …
Read More »செங்கல்பட்டு ரயில் விபத்திற்கு இதுதான் காரணமா? ரயில்வே சங்கத்தினர் ஷாக் தகவல்.. தீர்வு எப்போது?
சென்னை: நேற்றிரவு தூத்துக்குடியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்தில் சிக்கியிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து காரணமாக செங்கல்பட்டில் புறநகர் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. சமீப காலங்களாக தொடர்ச்சியாக நடக்கும் ரயில் விபத்துக்களுக்கு என்ன காரணம்? என்பதை துறை சார்ந்தவர்கள் விளக்கியுள்ளனர். இந்தியன் ரயில்வே: உலகின் மிகப்பெரிய ரயில் சேவையில் ‘இந்தியன் ரயில்வே’ முதன்மையானதாகும். ஏறத்தாழ 130 ஆண்டுகள் பழமையான …
Read More »சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் சென்னையில் இன்று 4 பள்ளிகள் மட்டும் திறக்கப்படவில்லை: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி
சென்னை: சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் சென்னையில் இன்று 4 பள்ளிகள் மட்டும் திறக்கப்படவில்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயலால் கடந்த டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது. இதனால் பல பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துவிட்டது. வீட்டில் வைத்திருந்த மின்சாதன பொருட்கள், பர்னிச்சர்கள் எல்லாம் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. தற்போது, …
Read More »எண்ணூரில் 2வது நாளாக கடலில் கலக்கப்பட்ட எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் கடலோர காவல் படை தீவிரம்..!!
சென்னை: 2வது நாளாக கடலில் கலக்கப்பட்ட எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் கடலோர காவல் படையினர் மேற்கொள்ள உள்ளனர். மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையால் எண்ணூர் மற்றும் அதை சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் வெள்ளம் காரணமாக எண்ணெய் கழிவுகள் பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலை ஆறு மற்றும் குடியிருப்பு பகுதியில் கலந்தது. எண்ணெய் படிவங்களானது எண்ணூர் சுற்றியுள்ள மக்கள் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீரோடு கலந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக …
Read More »ஆருத்ரா மோசடி: முக்கிய குற்றவாளியை அழைத்துவர துபாய் செல்லும் போலீஸ்.. நடிகர் ஆர்.கே.சுரேஷ் போலீசில் நாளை ஆஜர்..!!
சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜசேகரை அழைத்து வர போலீஸ் துபாய் செல்கிறது. சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், அதிக வட்டி தருவதாகக் கூறி லட்சக் கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.2,438 கோடி வசூலித்து மோசடி செய்ததாக நடிகர் ஆர்.கே.சுரேஷ், பாஜக நிர்வாகி ஹரீஷ் உட்பட பலர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும், ஆருத்ரா நிறுவன நிர்வாக இயக்குநர்களான …
Read More »“மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் நிலையில் டாஸ்மாக் பார்களை ஏலம் விடுவதுதான் அரசுக்கு முக்கியமா?” – ராமதாஸ் கேள்வி
சென்னை: ‘மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் நிலையில் டாஸ்மாக் பார்களை ஏலம் விடுவது தான் அரசுக்கு முக்கியமா? பார்கள் ஏலத்தை ஒத்திவைக்க வேண்டும்’ என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய வருவாய் மாவட்டங்களில் அடங்கியுள்ள 7 டாஸ்மாக் மாவட்டங்களில் உள்ள 720 மதுக்குடிப்பங்களுக்கு உரிமம் வழங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் இன்று இறுதி செய்யப்படவுள்ளன. சென்னை, …
Read More »சென்னை வெள்ள பாதிப்பு பகுதிகளில் ட்ரோன் பயன்படுத்தாதது ஏன்?
சென்னை: ட்ரோன் எனப்படும் சிறிய அளவிலான பறக்கும் இயந்திரம் இந்தியாவில் தற்போது மிகுந்த முக்கியத்துவம் பெற்று வருகின்றன. வேளாண்மை, கட்டுமானம், மருத்துவம், நீர் மேலாண்மை, காவல் என பல்வேறு துறைகளிலும் ட்ரோன்கள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. புயல், வெள்ளம், நிலச்சரிவு உள் ளிட்ட இயற்கைப் பேரிடர் காலங்களில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ட்ரோன்கள் மிகவும் பயனளிக்கக் கூடியவையாக உள்ளன. ட்ரோன் பயன்பாட்டை ஊக்குவிக்க, 2022-ம் ஆண்டு ட்ரோன் வடிவமைப்பு, தயாரிப்புக்கென்று …
Read More »