Breaking News
Home / செய்திகள் (page 4)

செய்திகள்

பெரிய ட்விஸ்ட்.. உள்ளதும் போச்சா? கமலுக்கு திமுக சொன்ன பதில்.. ஆழ்வார்பேட்டையில் அல்லாடுதே அதிமுக?

சென்னை: திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி வைக்க போகிறதா? இல்லையா என்பதில் இன்னமும் சஸ்பென்ஸ் நீடித்து வருகிறது. இதுகுறித்த முக்கிய தகவல் ஒன்று நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது. என்ன அது? வரப்போகும் எம்பி தேர்தலில், தமிழ்நாட்டில் திமுக காங்கிரஸ் ஒரு கூட்டணியாகவும், அதிமுக தனியாகவும், பாஜக தனியாகவும் தேர்தலை சந்திக்க போகின்ற்ன.. அந்தவகையில் மும்முனை போட்டி நிலவ போகிறது.. ஆனாலும் 3 தரப்பிலுமே இன்னும் கூட்டணி முடிவாகவில்லை.. உறுதியாகவும் …

Read More »

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.143.69 கோடி செலவில் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.143.69 கோடி செலவில் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (8.3.2024) தலைமைச் செயலகத்தில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 136 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 9 புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளங்கள் மற்றும் மீன் விதைப்பண்ணைகள், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பில் …

Read More »

நான் டெல்லிக்கு போறேன்.. காலையிலேயே அதிர வைத்த அன்புமணி.. ஸ்டன் ஆன ராமதாஸ்.. பாஜகவால் அலறும் அதிமுக

சென்னை: பாமகவை இழுக்க பாஜகவும் அதிமுகவும் வலையை விரித்துள்ள நிலையில், எந்த வலையில் பாமக சிக்கும் என்கிற எதிர்பார்ப்பு கூடிக்கொண்டேயிருக்கிறது. இந்த நிலையில்தான் அன்புமணி ராமதாஸின் மூவ் ஒன்று டெல்லி வரை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2024 லோக்சபா தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி வைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கூட்டணி தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் – தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக …

Read More »

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு: சிதம்பரம், விழுப்புரத்தில் தனிச் சின்னத்தில் போட்டி

சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கூடுதல் தொகுதிகள் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்துப் பேசிய நிலையில், 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது திமுக. அதன்படி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இன்று திமுக – மதிமுக இடையே தொகுதி பங்கீடு …

Read More »

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 1 தொகுதி ஒதுக்கீடு: தனிச் சின்னத்தில் போட்டி என வைகோ அறிவிப்பு

சென்னை: வரும் 2024 மக்களவை தேர்தலில் திமுக – மதிமுக இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தாகியுள்ளது. அதன்படி திமுக கூட்டணியில் ஒரு மக்களவை தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது திமுக. அதன்படி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இன்று திமுக – மதிமுக இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தாகியுள்ளது. அதன்படி திமுக கூட்டணியில் ஒரு மக்களவை தொகுதி …

Read More »

போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய ஜாபர் சாதிக்கை சந்தித்தது ஏன்? – டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்

சென்னை: போதை பொருள் கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்டதாக கூறப்படும், ஜாபர் சாதிக்கை சந்தித்தது ஏன்? என்பது குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார். போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க தமிழக போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக போதை பொருள் ஒழிப்பு குழுஒன்று தற்போது செயல்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பள்ளி, மாணவ, மாணவிகள் இடம் பெற்றுள்ளனர். இந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி …

Read More »

பெண்கள் அனைத்து உரிமைகள், நலன்கள் பெற பயணிப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து

சென்னை: உலக மகளிர் தினம் (மார்ச் 8) இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா ஆளுநர் மற்றும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: தடையில்லா கல்வி, பாலியல் தொந்தரவு இல்லாத தொழில் நிறுவனங்கள், பாரபட்சமில்லாத வாய்ப்புகள் போன்றவையெல்லாம் முழுமையடைந்து ஒவ்வொரு நாளும் மகளிருக்கான தினமாக கொண்டாடப்பட வேண்டும். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் …

Read More »

பொது நூலகங்களுக்கு வெளிப்படைத் தன்மையுடன் புத்தகங்கள் கொள்முதல்: பள்ளிக்கல்வி துறை செயலர் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 4,500-க்கும் மேற்பட்டபொது நூலகங்கள் உள்ளன. இந்த நூலகங்களுக்கு வெளிப்படைத் தன்மையுடன் நூல்களை கொள்முதல் செய்யுமாறு பள்ளிக்கல்வி துறை செயலர் குமர குருபரன் உத்தரவிட்டுள்ளார். நூல் கொள்முதல் செய்யும்போது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக அவர் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: பொது நூலகங்களுக்கு நூல்கொள்முதல் செய்ய, பிரத்யேகமாக இணையதளத்தை உருவாக்கி, அதன் மூலமாக இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். நூல் கொள்முதலுக்காக, அரசின் ஒப்புதல் பெற்று வல்லுநர்கள் அடங்கிய நூல் தேர்வு …

Read More »

தேர்தல் பத்திர விவரங்களை வெளியிடாத எஸ்பிஐ வங்கியை கண்டித்து தமிழகம் முழுவதும் 114 இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சென்னை: தேர்தல் பத்திர ஊழலை மறைக்க பாரத ஸ்டேட் வங்கி மத்திய பாஜக அரசுக்கு துணைபோவதாக கூறி, பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சென்னை நுங்கம்பக்கம் கல்லூரி சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை தலைமை அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது: தேர்தல் பத்திரம் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, பாரத ஸ்டேட் வங்கி பட்டியலை தேர்தல்ஆணையத்தில் …

Read More »

வறண்ட வீராணம் ஏரி.. சென்னைக்கு தண்ணீர் நிறுத்தம்.. கோடையில் குடிநீருக்கு தட்டுப்பாடு வருமா?

சென்னை: வீராணம் ஏரியில் நீர்மட்டம் குறைந்ததால் சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கோடை காலத்தில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்த பெருமழையால் சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பியதால் தண்ணீர் பஞ்சம் வர வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் ஆறுதல் வார்த்தை கூறியுள்ளனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் 47.50 அடி கொள்ளளவு கொண்ட …

Read More »