சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2022-ம் ஆண்டு விருப்ப ஓய்வுபெற்ற அருண் கோயல், அடுத்த 24 மணி நேரத்தில் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். எனவே அவர் பாஜக அரசுக்கு சாதகமானவர்தான். இருப்பினும் அவர் என்ன நெருக்கடியில் பதவி விலகியிருக்கிறார், அவரை அச்சுறுத்தினார்களா, மத்திய பாஜக அரசின் சதி திட்டத்துக்கு ஒத்துழைக்காதது தான் காரணமா என்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன. தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான தேடுதல் …
Read More »மீண்டும் சறுக்கும் பாஜக! தென்மாநிலங்களில் ‛இந்தியா’ கூட்டணி தான் மாஸ் -பரபர டைம்ஸ் நவ் சர்வே ரிசல்ட்
சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட 5 தென்மாநிலங்களில் வெல்லப்போவது யார்? என்பது பற்றி டைம்ஸ் நவ் மேற்கொண்ட சர்வேயின் பரபரப்பான முடிவு தற்போது வெளியாகி உள்ளன. இதில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரிய ஷாக் கிடைத்துள்ளது. மாநிலம் வாரியாக அதன் விபரம் வருமாறு: விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்காவிட்டாலும் கூட கட்சிகள் தொகுதி பங்கீடு …
Read More »சென்னையில் “சர்வதேச” நிறுவனம்! அதுவும் அடுத்த வாரமே.. தெறி மாஸ்! எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும்
சென்னை: உலகின் டாப் செமிகண்டக்டர் நிறுவனமான குவால்காம் நிறுவனம் சென்னையில் தனது புதிய ஆராய்ச்சி மையத்தை ஆரம்பிக்க உள்ளது. இதில் அவர்கள் பல கோடியை முதலீடும் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர். நமது மாநிலத்தின் பொருளாதாரத்தை அதிகரிக்கவும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க கடந்த ஜன. மாதம் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. …
Read More »“இந்தியப் பொருளாதாரத்தை இரண்டே வரிகளில் சொல்லக் கூடியவர் மோடி தான்” – ப.சிதம்பரம் கிண்டல்
சென்னை: பிரதமர் மோடி ஏன் விலைவாசி உயர்வு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை பற்றி பேசுவதில்லை, இது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘இன்று வேலையில்லா திண்டாட்டம் கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. அரசு வெளியிடும் புள்ளி விவரங்களை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. வேலையில்லா திண்டாட்டத்தை …
Read More »திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் – கமல்ஹாசன் பேட்டி
‘வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிரசாரம் செய்ய இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் கமல்ஹாசன் கட்சி இடம்பெறும் என்று கூறப்பட்ட நிலையில் முதல் இரண்டுகட்ட பேச்சுவார்த்தையில் ஒரு தொகுதி மட்டும் கமலஹாசன் கட்சிக்கு கொடுக்கப்படும் என்றும் அதுவும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று நிபந்தனை விதித்ததாகவும் …
Read More »சென்னை மெட்ரோவுக்கே சவாலான வில்லிவாக்கம் சுரங்க ரயில் நிலையம்.. நடக்க போகும் பெரிய மாற்றம்
சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் பேருந்து நிலையம் பகுதியில் சுரங்க மெட்ரோ ரயில் நிலையம் கட்டப்பட உள்ளதால், அங்கு இயங்கி வரும் பேருந்து நிலையம் தற்காலிகமாக ஐசிஎப்பில் உள்ள ஒரு திறந்தவெளி மைதானத்திற்கு மாற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.. சென்னை மெட்ரோவிற்கு இந்த ரயில் நிலையம் மிகவும் சவாலானதாக இருக்கலாம் என்கிறார்கள். சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரயில் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை, இரு வழித்தடங்களில் …
Read More »14 திருக்கோயில்களில் 20 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்!!
சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 14 திருக்கோயில்களில் 20 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 15 திருக்கோயில்களில் 17 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, சோளிங்கர், அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ள கம்பிவட ஊர்தியை பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, புதுக்கோட்டை தேவஸ்தானத் திருக்கோயில்களின் நிர்வாகம் (ம) பராமரிப்பு செலவிற்காக உயர்த்தப்பட்ட அரசு மானியமாக ரூ.5 கோடிக்கான காசோலையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு …
Read More »தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் கைது – போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நடவடிக்கை
சென்னை: ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருட்களை (சூடோபெட்ரின்), தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் (சத்து மாவு) பாக்கெட்களில் மறைத்து வைத்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக, டெல்லி போதைப் பொருள் …
Read More »“அரசு கல்லூரிகளுக்கு 4000 ஆசிரியர்கள் நியமன அறிவிப்பு என்னவானது?” – ராமதாஸ் கேள்வி
சென்னை: அரசு கல்லூரிகளுக்கு 4000 ஆசிரியர்கள் நியமன அறிவிப்பு என்னவானது என்றும், போட்டித் தேர்வை உடனே அறிவிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும், கல்வியியல் கல்லூரிகளிலும் காலியாக இருக்கும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக 4000 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்த …
Read More »தமிழக அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு: அன்புமணி வலியுறுத்தல்
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டம் வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “மத்திய அரசுப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் 4% அகவிலைப்படி உயர்வு வழங்க டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன் மூலம் மத்திய அரசுப் …
Read More »