கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை முன்னிட்டு பிரதமர் மோடியை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து அழைப்பிதழ் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசு மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024ம் ஆண்டுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டி நடைபெற உள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. 18 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் நடத்தப்படும் இந்த …
Read More »மின் உற்பத்தி பாதிப்பால் தமிழகத்துக்கு ஒதுக்கப்படும் மின்சாரம் குறைப்பு
சென்னை: மத்திய அரசின் தேசிய அனல்மின் கழகம் மற்றும் இந்திய அணுமின் கழகத்துக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் அனல் மற்றும் அணுமின் நிலையங்கள் உள்ளன. மேலும், தமிழகத்தில் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நிலக்கரி நிறுவனத்துக்கு அனல்மின் நிலையம் உள்ளது. இந்த மின்நிலையங்களில் இருந்து தமிழகத்துக்கு தினமும்7,170 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பழுது உள்ளிட்ட காரணங்களால் சராசரியாக 5,500 மெகாவாட் வரைதான் மின்சாரம் வழங்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம், வல்லூர் …
Read More »“என்மீது தனிப்பட்ட அன்பைச் செலுத்தியவர்” – கு.க.செல்வம் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
சென்னை: “புன்சிரிப்பும் வாஞ்சையும் குழையப் பேசும் கு.க.செல்வம் பேச்சை இனிக் கேட்க முடியாது என்று எண்ணும்போது நெஞ்சம் விம்முகிறது” என்று சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “வெள்ளந்தியான உள்ளத்துக்குச் சொந்தக்காரரான கு.க.செல்வம் மறைந்தார் என்ற செய்தி இடியாய் வந்திறங்கியது. புன்சிரிப்பும் வாஞ்சையும் குழையப் பேசும் அவரது பேச்சை இனிக் கேட்க முடியாது என்று …
Read More »மக்களவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவை சரிபார்க்க ஒப்புகை சீட்டுகளை 100% எண்ணக் கோரி வழக்கு
சென்னை: எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளை சரிபார்க்க, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் ஜன.19-க்கு தள்ளிவைத்துள்ளது. இதுதொடர்பாக வழக்கறிஞர் பாக்யராஜ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் நாடு முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் சரிபார்ப்பு இயந்திரங்களை இணைத்து, அதில் பதிவாகும் …
Read More »செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு குறித்து அமலாக்கத்துறை பதில் தர சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை : செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு குறித்து அமலாக்கத்துறை பதில் தர சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அமலாக்கத்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜன.8-க்கு ஒத்திவைத்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி ஜாமின் கோரி 3-வது முறையாக மனு தாக்கல் செய்துள்ளார்.
Read More »பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்த தமிழக அரசு! என்ன பொருட்கள் எல்லாம் கிடைக்கும்
சென்னை: இந்தாண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்த முக்கிய அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்காகத் தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த பொங்கல் பரிசு வழங்கப்படும். கடந்த ஆண்டு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1000 ரொக்கம் பொங்கல் …
Read More »நூறு நாள் வேலைத் திட்டம்.. ரூ. 2696 கோடி சம்பள பாக்கி.. ஆதார் கட்டாயமா?.. வைகோ கொந்தளிப்பு
சென்னை: தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ. 2 ஆயிரத்து 696 கோடியே 77 லட்சம்- மொத்த ஊதிய நிலுவைக்கான தொகையை வழங்காமல் மத்திய அரசு அலைகழித்து வருகிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி அளிப்பு எனும் நூறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரிவோருக்கான ஊதியம், தற்போது பயனாளிகளின் வங்கிக் …
Read More »தூள் கிளப்பும் சாம்சங்.. 200MP கேமரா.. 45W சார்ஜிங்.. பிரம்மாண்டமான கேலக்ஸி போன் ரெடி.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வரும் ஜனவரி 17-ம் தேதி உலக சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது ஜனவரி 17-ம் தேதி கலிபோர்னியாவின் சான் ஜோஸில் நடைபெறும் நிகழ்வில் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. குறிப்பாக இந்த வெளியீட்டு நிகழ்வு சாம்சங் நிறுவனத்தின் இணையதளத்திலும் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும். குறிப்பாக நிகழ்வில் சாம்சங் …
Read More »கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் செல்ல புதிய வழி: பொங்கலுக்கு முன்பு பணிகள் முடியும் என அமைச்சர் உறுதி
சென்னை:’இந்து தமிழ் திசை’ நாளிதழில் நேற்று கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பயணிகளின் தேவை குறித்த விரிவான செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று மாநகர பேருந்து நிறுத்தத்தில் இருந்து, வெளியூர் பேருந்து நிறுத்தத்துக்கு பயணிகள் நேரடியாக செல்ல வழி அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கு முன்பு, பயணிகளுக்கான வசதிகள் முழுமையாக ஏற்படுத்தப்பட்டு, அனைத்து பணிகளும் முடிக்கப்படும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை சமீபத்தில் …
Read More »இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஜனவரி 3-வது வாரத்தில் பனகல் பூங்காவில் சுரங்கப் பணி தொடங்கப்படும்
சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கலங்கரைவிளக்கம் – பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தில் சென்னை தியாகராயநகர் பனகல் பூங்காவில் ஜனவரி 3-வது வாரத்தில் சுரங்கம் தோண்டும் பணி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக “பிகாக்” என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் அமைகிறது. இவற்றில் கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான (26.1 கி.மீ.) …
Read More »