சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரெட்மி 13C 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய போன்களை சந்தையில் அறிமுகம் செய்வதை ரெட்மி நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது. அந்த …
Read More »6ஜி நெட்வொர்க் டெக்னாலஜிக்கு ரெடியாகுங்க..: கல்வி நிறுவனங்களுக்கு யு.ஜி.சி அறிவுறுத்தல்
சென்னை: 6ஜி நெட்வொர்க் தொழில்நுட்பத்திற்கு ஏற்றபடி கல்வி தரத்தை மேம்படுத்த அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) அறிவுறுத்தியுள்ளது. அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்லூரி, கல்வி நிறுவனங்களின் முதல்வர்களுக்கு யுஜிசி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:6ஜி நெட்வொர்க் தகவல் தொழில்நுட்பம் உருவாக்கி வரும் போக்குகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளவும், 5ஜி நெட்வொர்க் அம்சங்களின் முழுத் திறனை பயன்படுத்தவும், நம்முடைய எதிர்கால ஆராய்ச்சியாளர்கள், இன்ஜினியர்கள் தேவையான திறன்கள், மனநிலையை பெற்றிருக்க வேண்டியது …
Read More »சாமானியர்களுக்கு மலிவு விலையில் பொருட்களை வழங்க `மக்கள் மளிகை’ கடைகளை திறக்க வேண்டும்: வணிகர்களுக்கு தமிழிசை வேண்டுகோள்
சென்னை: பிரதமர் மோடியின் மக்கள் மருந்தகங்களைபோல, சாமானியர்களுக்கு மலிவு விலையில் பொருட்களை வழங்க மக்கள் மளிகைக் கடைகளை திறக்க வேண்டும் என்று தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 5 அடுக்குகள் கொண்ட மாநில தலைமை அலுவலக கட்டிடம் சென்னை கே.கே.நகரில் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேரமைப்பின் பொதுச்செயலாளர் வி.கோவிந்தராஜூலு அனைவரையும் வரவேற்றார். மாநில பொருளாளர் …
Read More »எம்.டி, பிஎச்.டி இரட்டை பட்டப்படிப்பு பாடத்திட்டம்: சென்னை ஐஐடி – ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
சென்னை: சென்னை ஐஐடி மற்றும் ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து, எம்.டி, பிஎச்.டி ஆகியஇரட்டை பட்டப்படிப்பு பாடத்திட்டத்தை வழங்க புரிந்துணர்வுஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. சென்னை ஐஐடி மற்றும் ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து எம்.டி, பிஎச்.டி ஆகியஇரட்டை பட்டப்படிப்பு பாடத்திட்டத்தை அடுத்த ஆண்டு கொண்டுவர உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி சென்னை ஐஐடியில் நேற்று நடைபெற்றது. இதில், ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி …
Read More »4ஜி சேவை தொடங்கப்படாத நிலையில் சிம் கார்டுகளை தரம் உயர்த்த போவதாக பிஎஸ்என்எல் அறிவிப்பு: வாடிக்கையாளர்கள் மத்தியில் குழப்பம்
சென்னை: சென்னையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை இன்னும் தொடங்கப்படாத நிலையில், வாடிக்கையாளர்கள் தற்போது பயன்படுத்தி வரும் சிம் கார்டை 4ஜி சிம் கார்டாக தரம் உயர்த்தி தருவதாக பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது, அவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு விரைவான இணையதள வசதியை வழங்குவதற்காக தற்போது 5ஜி இணைய சேவை வசதியை வழங்கி வருகின்றன. அடுத்தக் கட்டமாக, இன்னும் அதிவேக 6ஜி சேவையை …
Read More »தமிழகத்தில் சாலை வாகனங்களுக்கான வரி உயர்வு அமலுக்கு வந்தாச்சு.. உச்சாணிக்கு உயர்ந்த பைக், கார் விலை
சென்னை: தமிழகத்தில் சாலை வரி உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.. அதுபோலவே, சரக்கு வாகனங்களுக்கு சுமைக்கு ஏற்ப வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோலவே, இறக்குமதி வாகனங்களுக்கும், பழைய வாகனங்களுக்கும் வரி கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.. இதுகுறித்து, தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் சொல்வதென்ன? வாகன விற்பனையாளர்கள் சொல்வதென்ன? தமிழக அரசு ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது. வந்தது அரசாணை: அதில், “வாடகை பயணிகள் போக்குவரத்து வாகனங்களில், சுற்றுலா மற்றும் ஒப்பந்த வாகனங்களுக்கு காலாண்டு வரி …
Read More »ஐ.டி ரெய்டுக்கு பின்னணி இதுதானாமே? காசா கிராண்ட் வெளியிட்ட ‘அந்த’ அறிவிப்பு.. மூக்கு வேர்த்திடுச்சோ!
சென்னை: பிரபல ரியல் எஸ்டேட் கட்டுமான நிறுவனமான காசாகிராண்ட் நிறுவனம் மீது வருமான வரித்துறை ரெய்டு நடைபெறுவதற்கு, அந்த நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஒரு அறிவிப்பும், அடுத்தடுத்த புராஜெக்ட்கள் பற்றிய தகவல்களும் கசிந்ததே காரணம் என்றும் கூறப்படுகிறது. காசா கிராண்ட் நிறுவனம்: சுமார் 20 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் துறையில் இயங்கி வரும் காசா கிராண்ட் நிறுவனம் இந்தியாவின் முன்னணி கட்டுமான நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. தமிழ்நாட்டில் பல இடங்களில் தங்களது …
Read More »உரிமையியல் நீதிபதி பதவிக்கான மெயின் தேர்வு இன்று காலை தொடங்கியது: தேர்வு மையங்களில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் ஆய்வு
சென்னை: உரிமையியல் நீதிபதி பதவிக்கான மெயின் தேர்வு இன்று காலை தொடங்கியது. தேர்வு நடைபெற்ற மையங்களில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள், நீதிபதிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு மாநில நீதித்துறையில் உரிமையியல் நீதிபதி பதவிகள் அடங்கிய 245 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த போட்டி தேர்வை நடத்தியது. இப்பதவிக்கான முதல்நிலை தேர்வு கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி நடந்தது. …
Read More »