சென்னை: மருத்துவக் காப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்களால் நோயாளிகள் விரும்பிய மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்படும் என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக கிளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) அரசு மற்றும் தனியார் மருத்துவர்களை உள்ளடக்கிய ஒரு மிகப் பெரிய அமைப்பு ஆகும். தமிழகத்தில் 50 ஆயிரம் பேரும், நாடு முழுவதும் 4 லட்சம் மருத்துவர்களும் …
Read More »‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் மக்கள் இயக்கமாக மாற வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை: ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ 8 கிலோ மீட்டர் சுகாதார நடைபாதையை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை பெசன்ட் நகரில் உள்ள முத்துலட்சுமி பூங்கா அருகே தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி, …
Read More »நீரிழிவு நோயும், இரத்த அழுத்தமும் இந்தியர்களைப் பெரிதும் அச்சுறுத்துகின்றது – முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று காலை கொட்டும் மழையில், ‘நடப்போம்; நலம்பெறுவோம்’ எனும் நோக்கில் 8 கிலோமீட்டர் தூரம் நடக்கும் நடைப்பயிற்சி நடைபாதையை சென்னை பெசன்ட் நகர் கடற்கரை சாலையில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன், அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா மற்றும் பல அதிகாரிகள் உடனிருந்தனர். சென்னை பெசன்ட் நகரில்டாக்டர் முத்துலட்சுமி பூங்காவில் தொடங்கி, பெசன்ட் நகர் அவென்யூ …
Read More »தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு திடீர் வைரல் காய்ச்சல்.. ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுரை
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்றும், இன்றும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. நேற்று முதல் அவருக்கு காய்ச்சலுக்கான அறிகுறி இருந்த நிலையில் இன்று வைரல் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் டாக்டர் அவருக்கு முக்கிய அட்வைஸை கூறியுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தினமும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். அதன்படி நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் …
Read More »