சென்னை: அதிமுக கட்சி பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த தடை விதித்ததை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கொடி, சின்னம், பெயர் மற்றும் லெட்டர் பேடு ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வந்த நிலையில், இதற்கு தடை விதிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த …
Read More »ரூ 41 லட்சம் மோசடி வழக்கு.. கைதாகிறாரா நடிகை நமீதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரி? பாஜகவில் சலசலப்பு
சென்னை: ரூ 41 லட்சம் மோசடி வழக்கில் நடிகையும் பாஜக நிர்வாகியுமான நமீதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரியை கைது செய்து விசாரணை நடத்த காவல் துறை திட்டமிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் கவர்ச்சியாக நடித்து பிரபலமானவர் நமீதா. குஜராத் மாநிலத்தின் சூரத்தை சேர்ந்த இவர் எங்கள் அண்ணா, பில்லா, ஜகன் மோகினி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். குஷ்புவுக்கு கோயில் கட்டியது போல் கோவையில் நமீதாவுக்கும் …
Read More »இந்திய அணியில் மாற்றம்? சூர்யாவிற்கு பதில் நியூசி போட்டியில் அஸ்வின்? ரோஹித் முடிவிற்கு என்ன காரணம்?
சென்னை: நாளை நடக்க உள்ள உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி செமி பைனல் ஆட்டத்தில் இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 2019 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி செமி பைனல் வரை சென்றது. செமி பைனலில் சென்று இந்தியா மோசமாக தோல்வி அடைந்தது. நியூசிலாந்து அணிக்கு எதிராக மோசமாக தோல்வி அடைந்தது. அந்த சீசனில் வரிசையாக போட்டிகளில் வென்றும் கூட இந்தியா செமி பைனலில் …
Read More »மறைந்த முதுபெரும் தலைவர் சங்கரய்யாவின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!
சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு நேரில் சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யாவின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். சுதந்திரப் போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான சங்கரய்யா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 13-ந் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சங்கரய்யா இன்று காலை 9.30 மணியளவில் காலமானார். சங்கரய்யாவின் உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் …
Read More »மருத்துவமனை உணவகங்களில் சுகாதாரமாக, நியாயமான விலையில் விற்பனை: உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தல்
சென்னை: மருத்துவமனைகளின் உணவகங்களில், உணவுகளை சுகாதாரமாக நிர்ணயிக்கப்பட்ட நியாயமான விலையில் விற்பனை செய்ய வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தியுள்ளது. சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கண்ணாடிகூண்டுக்குள் வைக்கப்பட்டிருந்த பஜ்ஜி, போண்டா, வடையை எலி சாப்பிடும் வீடியோவைரல் ஆனது. இதையடுத்து மருத்துவமனை டீன் பாலாஜி,உடனடியாக அந்த உணவகத்தை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளார். இதேபோல், ராஜீவ்காந்தி, கீழ்ப்பாக்கம், எழும்பூர், ராயப்பேட்டை உட்பட மாநிலம் முழுதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் …
Read More »போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர்-நடத்துநர் பணிக்கான தேர்வு: இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு
சென்னை: விரைவு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர்-நடத்துநர் பணிக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், இணையவழியில் நுழைவு அனுமதிச்சீட்டை (ஹால்டிக்கெட்) பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாகமேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் நேரடி நியமனம் மூலமாக தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் ஓட்டுநர்-நடத்துநர் பதவிக்குஇணையவழியில் விண்ணப்பித்தவர்களுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பரிந்துரைக்கப்பட்டு விண்ணப்பம் சமர்ப்பித்தவர்களுக்கும் நவ.19-ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும். இணையவழியில் விண்ணப்பித்தவர்கள் www.arasubus.tn.gov.in என்ற …
Read More »டெண்டர் பிரச்சினையால் காலி கோணிப்பைகள் தேக்கம்: நியாயவிலைக் கடைகளில் இடப்பற்றாக்குறை
சென்னை: டெண்டர் பிரச்சினையால் நியாயவிலைக் கடைகளில் லட்சக்கணக்கில் காலி கோணிப்பைகள் தேங்கிஉள்ளன. கடைகளில் கோணிப்பைகள் இருப்பதால், அத்தியாவசியப் பொருட்களை இறக்க முடியாமல் விற்பனையாளர்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். தமிழகத்தில் 2.24 கோடி குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழகம் முழுவதும் உள்ள 39 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 34,793 நியாயவிலைக்கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. நியாயவிலைக்கடைகளை பொறுத்தவரை, பெரும்பாலும் அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் செயல்பட்டு …
Read More »வழக்கறிஞருக்கு மெட்ராஸ் பார் அசோசியேஷன் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து
சென்னை: வழக்கறிஞர் யானை ராஜேந்திரனுக்கு மெட்ராஸ் பார் அசோசியேஷன் ரூ. 5 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள பாரம்பரியமான வழக்கறிஞர் சங்கமான மெட்ராஸ் பார் அசோசியேஷனில் மூத்த வழக்கறிஞர்கள் பலர் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த 2012-ம் ஆண்டு இந்த சங்க அலுவலகத்துக்குள் சென்று தண்ணீர் குடிக்க முயன்ற இளம் வழக்கறிஞர் ஒருவரை அங்கிருந்த மூத்த வழக்கறிஞர் …
Read More »சென்னை – திருநெல்வேலிக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில்
சென்னை: பயணிகள் வசதிக்காக சென்னை எழும்பூர்-திருநெல்வேலி இடையே நவம்பர், டிசம்பர்ஆகிய மாதங்களில் வியாழக்கிழமைகளில் வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி, தென் மாவட்ட பயணிகளின் வசதிக்காக வந்தே பாரத் சிறப்பு ரயில் அண்மையில் இயக்கப்பட்டது. இந்த சிறப்பு வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், பயணிகள் வசதிக்காக, சென்னை எழும்பூர்-திருநெல்வேவி இடையே வியாழக்கிழமைகளில் வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. …
Read More »காவலர் குடும்பங்களுக்கு நீரிழிவு நோய் பரிசோதனை சிறப்பு முகாம்: டிஜிபி சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்
சென்னை: காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான நீரிழிவு நோய் பரிசோதனை சிறப்பு முகாமை டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று தொடங்கி வைத்தார். ‘நியூபெர்க் டயக்னோஸ்டிக்ஸ், ட்ரிவிட்ரான் ஹெல்த்கேர் நிறுவனத்துடன் இணைந்து போலீஸார் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நீரிழிவு நோய் பரிசோதனை (வெல்னஸ் ஆன் தி வீல்ஸ்) சிறப்பு முகாம் டிஜிபி அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. நடமாடும் முகாம் வாகனத்தை டிஜிபி சங்கர் ஜிவால் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழக காவல் துறை …
Read More »