சென்னை: தமிழகத்தில் உள்ள 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு, 3-ம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு அக்.4-ம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், ‘தற்போது பொது நூலகத்துறையில் 3-ம் நிலை நூலகர்கள் பணியிடம் 2,058 உள்ளது. இதில் 446 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஊர்ப்புற நூலகர்கள் 1,530 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 446 பேருக்கு …
Read More »தொழிலாளர்களை தேடி மருத்துவ திட்டம்: வரவேற்பை பெற்றுள்ளதாக பொது சுகாதார துறை தகவல்
சென்னை: தொழிலாளர்களைத் தேடி மருத்துவ திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார். தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் சாமணப்பள்ளி கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் என்கிற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின், கடந்த 2021-ம் ஆண்டுதொடங்கி வைத்தார். இல்லங்களுக்கே சென்று மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருவதால், கோடிக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, தொழிலாளர்களைத் தேடி மருத்துவத் திட்டம் …
Read More »விவசாயிகளுக்கு தானிய ஈட்டுக்கடன் வரம்பு ரூ.25 லட்சமானது: அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல்
சென்னை: கூட்டுறவுத்துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தானிய ஈட்டுக்கடன் உச்சவரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் அனைத்து வகை கடன்களுக்கும் 2023-24-ம் ஆண்டுக்கான குறியீட்டை அதிகரித்து மறு நிர்ணயம் செய்து வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள், தங்களது மாவட்டங்களில் விளைபொருட்களை சேமித்து வைத்து, நல்ல விலை கிடைக்கும்போது விற்று பயன்பெறும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. …
Read More »மோடிக்கு எதிராக தமிழகம் முழுவதும் காங்கிரஸ் இன்று கருப்பு கொடி போராட்டம்: மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தகவல்
சென்னை: தமிழகம் வரும் மோடிக்கு எதிராக தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கருப்பு கொடி போராட்டம் நடத்த இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழக மீனவர்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டு கொண்டிருக்கின்றன. சுதந்திரமாக தங்களது தொழிலை மீனவர்கள் செய்ய முடியவில்லை. குறிப்பாக இலங்கை மற்றும் அண்டை நாடுகள் தமிழக மீனவர்களை குறிவைத்து தாக்குகின்றன. இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் வலையை …
Read More »லோக்சபா தேர்தல்: தமிழகம் வருகிறது துணை ராணுவம்
சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி, மார்ச் மாதம் முதல் வாரத்தில் துணை ராணுவம் தமிழகம் வருகிறது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.இது குறித்து சத்யபிரதா சாகு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திருக்கோவிலூர் மற்றும் விளவங்கோடு சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளது தொடர்பான தகவல்கள் தலைமை செயலகத்தில் இருந்து இதுவரை கிடைக்கப் பெறவில்லை. விஜயதரணி ராஜினாமா செய்தது குறித்து எந்த ஆவணமும் வரவில்லை. லோக்சபா தேர்தலை ஒட்டி மார்ச் …
Read More »INDvENG: `தோல்வியைவிட இங்கிலாந்துக்கு பெரிய அடி!’ மீண்டும் களமாடிய துருவ் ஜூரேல்;தொடரை வென்ற இந்தியா
ராஞ்சியில் நடந்து வந்த இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. Rohit Sharma நான்காவது இன்னிங்ஸில் இந்திய அணிக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மூன்றாவது நாளின் முடிவில் இந்திய அணி 40 ரன்களை எடுத்து விக்கெட் எதையும் இழக்காமல் இருந்தது. ரோஹித்தும் ஜெய்ஸ்வாலும் களத்தில் இருந்தனர். இதனால் இந்திய அணி எளிதில் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்றைய நாளின் …
Read More »6 வயது பூர்த்தியானால் மட்டுமே 1ம் வகுப்பில் அனுமதி: மத்திய அரசு அறிவுரை!
சென்னை: குழந்தைகளுக்கு 6 வயது ஆன பிறகே 1-ம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தேசிய கல்வி கொள்கை – 2020 அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்தாலும், பிற மாநிலங்களில் இந்த கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. தேசிய கல்வி கொள்கையின்படி, 5-3-3-4 என்ற அடிப்படையில் கல்வி முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, …
Read More »“ஜி.கே.வாசனை மூப்பனாரின் ஆன்மா மன்னிக்காது” – செல்வப்பெருந்தகை சாடல்
சென்னை: “தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் எடுத்துள்ள முடிவை தமிழ் மாநில காங்கிரஸில் இருக்கிற உண்மையான தொண்டர்கள் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவர் எடுத்த முடிவின் காரணமாக ஜி.கே. மூப்பனாரின் ஆத்மா இவரை மன்னிக்காது” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து பாஜக கூட்டணியில் சேருவதாக …
Read More »BOULT Astra Neo | 1099 விலையில் கேமர்களுக்கான TWS அறிமுகப்படுத்தியது போல்ட்..!
இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் வியரபிள் நிறுவனமான BOULT, இன்று அதன் அடுத்த மாடலான அஸ்ட்ரா நியோவை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. கேமிங் பிரியர்களை மனதில் வைத்து இந்த TWS ஹெட்செட்டை வடிவமைத்திருக்கிறார்கள். கேமர்களுக்காக வடிவமைக்கப்பட்ட, அஸ்ட்ரா நியோ குறைந்த லேட்டன்ஸியைக் கொண்டுள்ளது. இதுஇணையற்ற கேமிங் அனுபவத்தை வழங்குகிறது. 70 மணிநேர விளையாட்டு நேரம், Zen™ Quad Mic ENC(Environment Noise Cancellation) ஆகியவற்றுடன், இது கேமிங்கை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துகிறது. அதன் …
Read More »முறைகேடு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்தது செல்லாது: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை: வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீட்டில் முறைகேடு செய்த புகாரில் சிறப்பு நீதிமன்றம் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவை ரத்து செய்து இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் முறையாக ஒப்புதல் பெற்று வழக்கை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அளித்த தீர்ப்பில், “வழக்கில் இருந்து ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டது செல்லாது. அவர் வழக்கு விசாரணையை எதிர்கொண்டு ஆக வேண்டும். எனவே …
Read More »