Breaking News
Home / செய்திகள் (page 37)

செய்திகள்

அமைச்சர் செந்தில்பாலாஜி நீதிமன்ற காவல் 17-வது முறையாக நீட்டிப்பு ..!

சட்டவிரோத குற்றமான, பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி கைது செய்தனர். 120 பக்க குற்றப் பத்திரிகையும், 3,000 பக்க ஆவணங்களையும் அவருக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறையினர் கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி தாக்கல் செய்தனர். சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது …

Read More »

2024 தேர்தலுக்கான மாஸ் பிளான்! நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் சர்ப்ரைஸ்! மிடில் கிளாஸ்களுக்கு மகிழ்ச்சி

சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் 2024-26 மத்திய பட்ஜெட்டில் வருமான வரி சலுகை இருக்குமா என்ற கேள்வி எழுந்து உள்ளது. கடந்த பட்ஜெட்டில் செய்யப்பட்ட மாற்றங்களின் அடிப்படையில் புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி – டாக்ஸ் ரிபேட் (Tax rebate) ரூ.7 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதே சமயம் பழைய வருமான வரி விதிப்பு முறையில் (old regime) மத்திய …

Read More »

3 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க முடியாது – பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி

சென்னை: பொன்முடி வழக்கில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பொன்முடி கோரிக்கை நிராகரிப்பு: சென்னை உயர்நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து, முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்முடி வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், உயர்நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் சிறை எனும் தண்டனைக்கு இடைக்கால தடை …

Read More »

மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு: கே.பி.முனுசாமி தலைமையில் அதிமுக ஆலோசனை

சென்னை: மக்களவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவாா்த்தை நடத்துவது தொடர்பாக அதிமுக ஆலோசனை நடத்தியது. மக்களவைத் தேர்தல் தொடங்க சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. அந்தவகையில் அதிமுக சார்பில் மக்களவைத் தோ்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக கே.பி.முனுசாமி தலைமையில் 5 போ் கொண்ட குழுவை அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி அமைத்துள்ளார். இக்குழு இன்று ராயப்பேட்டையில் உள்ள …

Read More »

ஸ்பெயின் சென்றார் முதல்வர் ஸ்டாலின்: டென்னிஸ் ஜாம்பவான் ஜோக்கோவிச் உடன் சந்திப்பு

சென்னை: டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோக்கோவிச்சை தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்துள்ளார். தமிழகத்தை, 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளதார மாநிலமாக உயர்த்தும் வகையில், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் சென்றுள்ளார். நேற்று அவரை சென்னையில் இருந்து விமான நிலையத்தில் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் வழியனுப்பி வைத்தனர். அதன்படி ஸ்பெயின் நாட்டின், மேட்ரிட் சென்றடைந்த முதல்வர் மு.க. ஸ்டாலினை …

Read More »

உயர்கல்வி நிறுவன இட ஒதுக்கீடு சர்ச்சை | யுஜிசி நிர்வாகிகள் மீது மத்திய அரசு நடவடிக்கை தேவை: ராமதாஸ்

சென்னை: மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு குறித்து தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்திய பல்கலைக்கழக மானியக்குழுவின் நிர்வாகிகள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு சமூகநீதி வழங்குவதற்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில் தேவையற்ற சர்ச்சைகளை எழுப்புவது தேன்கூட்டில் கல் வீசுவதற்கு ஒப்பானது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் …

Read More »

தமிழகத்தில் இணைநோய் பாதிப்புள்ள 1.35 கோடி பேருக்கு கண், கால், சிறுநீரக பரிசோதனை

சென்னை: தமிழகத்தில் இணைநோய் பாதிப்புள்ள 1.35 கோடி பேருக்கு கண், கால், சிறுநீரக பரிசோதனை செய்யப்பட உள்ளது என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார். தமிழக சுகாதாரத் துறையின் ‘மக்களைத்தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் சாமணப்பள்ளியில் 2021-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த திட்டத்தில், உயர் ரத்தஅழுத்தம் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்துகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, இல்லங்களுக்கு சென்று மருத்துவசேவைகள் …

Read More »

பிரதமரின் விஸ்வகர்மா திட்டம்: தமிழகத்தில் இதுவரை 3 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை: பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் தமிழகத்தில் இதுவரை 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்தார். பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் குறித்து பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில், பாஜக சார்பில் நியமிக்கப்பட்டுள்ள மாவட்டப் பொறுப்பாளர்களுடனான பயிற்சி முகாம் சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நேற்று நடந்தது. பயிற்சி முகாமுக்கு திரிபுரா மாநில முன்னாள் முதல்வர் பிப்லாப் குமார் தெப், கட்சியின் மாநிலத் துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், …

Read More »

மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – காங்கிரஸ் முதல்கட்ட பேச்சுவார்த்தை

சென்னை: மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – காங்கிரஸ் இடையே முதல்கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இதில் முடிவு எட்டப்படாததால் பிப்.9-ம் தேதிக்கு பிறகு 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் நியமித்துள்ள கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பாளர் முகுல் வாஸ்னிக், முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார் ஆகியோர் சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான …

Read More »

தேமுதிக தலைமையகத்தில் கொடியேற்றம்: தேர்தல் பணிகளை தொடங்கினார் பிரேமலதா

சென்னை: தேமுதிக தலைமையகத்தில் கட்சிக் கொடியேற்றி மக்களவைத் தேர்தல் பணிகளை கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தொடங்கியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த டிச.28-ம் தேதி காலமானார். அவரது உடல் டிச.29-ம் தேதி மாலை சென்னை, கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமையகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து அவரது நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேநேரம், விஜயகாந்த் மறைவைத் தொடர்ந்து, கட்சிப் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தேமுதிக கட்சிக் …

Read More »