Breaking News
Home / செய்திகள் / இணையத்தில் வைரலாகும் விஜய் இரட்டை வேடங்களில் காட்சியளிக்கும் தளபதி 68 படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்..!

இணையத்தில் வைரலாகும் விஜய் இரட்டை வேடங்களில் காட்சியளிக்கும் தளபதி 68 படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்..!

Image

கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் ‘தளபதி 68’ படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். புத்தாண்டை முன்னிட்டு தளபதி 68 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதிலேயே படத்தின் பெயர், “The Greatest Of All Time” என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை போன்றே இந்த போஸ்டரிலும் விஜய் இரட்டை வேடங்களில் மிரட்டலாக காட்சியளிக்கும் படம் இடம்பெற்று இருக்கிறது.

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *