சென்னை : வேங்கைவயல் விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனை குறித்த மனு மீதான விசாரணைக்கு வருகிற 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அரசு தரப்பு வழக்கறிஞர் டிசம்பர் 21ம் தேதி வரை கூடுதல் அவகாசம் கேட்ட நிலையில் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இறையயூர், வேங்கைவயல், காவிரி நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 10 பேருக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன் அனுப்பி இருந்தது.