சென்னை: வடக்கு ரயில்வேயில் நடைபெற உள்ள ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக ஜனவரி, பிப்ரவரியில் டெல்லி செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது.
ஆக்ரா கோட்டத்தில் மதுரா ரயில் நிலையம், மதுரா – பல்வால் ரயில் நிலைய பிரிவில் ரயில்பாதை, சிக்னல் பணிகள் நடைபெறவுள்ளன. 2024 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தென் மாவட்டங்களில் இருந்து டெல்லி செல்லும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.