ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே பட்டாசு வெடித்த விபத்தில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பட்டாசு வெடித்த விபத்தில் படுகாயமடைந்த விக்னேஷ் என்பவருக்கு ரூ.1 லட்சம் வழங்கவும் முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.