சென்னை: மாநிலத்தின் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்திருந்த நிலையில், தமிழ்நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது என பட்ஜெட் தொடர்பாக நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் விளக்கமளித்துள்ளார். நடப்பாண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 12ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் இன்று பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். எதிர் வரும் லோக்சபா தேர்தல், கடந்த ஆண்டு ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்பு, மத்திய …
Read More »கிளாம்பாக்கத்திற்கு பிறந்த விடிவுகாலம்.. பஸ் ஸ்டாண்ட் வரை மெட்ரோ நீட்டிப்பு.. தங்கம் மாஸ் அறிவிப்பு
சென்னை: சென்னை கிளாம்பாக்கத்திற்கு மெட்ரோ சேவை விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ சேவையை நீட்டிக்க, ரூ,4,625 கோடி மதிப்பில் பெறப்பட்டு மத்திய அரசின் மூலதன பங்கீட்டு நிதிக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று பட்ஜெட்டில் அவர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார் . சென்னை புறநகர் பகுதிகளுக்கும் மெட்ரோ ரயில் சேவை அளிக்க தயாராகும் சென்னை மெட்ரோ ரயில் …
Read More »“இரண்டு நாட்களில் நல்ல செய்தி” – தேர்தல் கூட்டணி குறித்து கமல்ஹாசன் தகவல்
சென்னை: கூட்டணி குறித்து இன்னும் இரண்டு நாட்களில் நல்ல செய்தியுடன் சந்திக்கிறேன் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்க நாளான பிப்.21-ம் தேதி கட்சித் தலைவர் கமல்ஹாசன் கொடியேற்றி வைத்து உரையாற்றவுள்ளார். இதற்கான அக்கட்சியின் அறிக்கையில், “தாய்மொழி தினத்தில் (பிப்.21) பிறந்த மக்கள் நீதி மய்யம் கட்சி மக்களவைத் தேர்தல் களத்தில் வெல்லும். வரலாறு அதைச் …
Read More »ஜார்க்கண்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு… தமிழகத்தில் சமூகநீதி மலர்வது எப்போது? – அன்புமணி
சென்னை: “இன்றைய நிதிநிலை அறிக்கையின் 7 கனவுகளில் முதலாவது கனவு சமூகநீதி என்று தமிழக அரசு விளம்பரம் செய்திருக்கிறது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு என்ற சமூகநிதிக் கனவை இன்றைய நிதிநிலை அறிக்கை நனவாக்குமா? அல்லது அது கனவாகவே தொடருமா?” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ அதிக மக்கள்தொகை கொண்ட சமூகங்களுக்கு அதிக பங்கு என்ற முழக்கத்துடன் …
Read More »மத்திய அரசு பணிகளில் சேருவது இனி ஈஸி.. சென்னை, மதுரை கோவையில் ஸ்டாலின் கொண்டு வந்த சூப்பர் திட்டம்
சென்னை: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ரயில்வே மற்றும் வங்கி பணி தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிகம் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு தேர்ந்து எடுக்கப்பட்ட 1000 மாணவர்களுக்கு சென்னை, கோவை, மதுரையில் உண்டு உறைவிட வசதியோடு கூடிய தரமான ஆறு மாத கால பயிற்சி வழங்க, 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். தமிழக பட்ஜெட்டை வாசித்த அமைச்சர் தங்கம் …
Read More »இரண்டரை ஆண்டு திமுக ஆட்சியில் 60,567 அரசு பணியிடங்கள் வழங்கப்பட்டது எப்படி? – தமிழக அரசு விளக்கம்
சென்னை: இரண்டரை ஆண்டு திமுக ஆட்சியில் 60,567 அரசுப் பணியிடங்கள் வழங்கப்பட்டது எப்படி என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. கடந்த 16-ம் தேதி நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக அரசுபொறுப்பேற்றதில் இருந்து கடந்தமாதம் வரை 60,567 பேருக்குவேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இதற்கு தமிழக அரசின் சார்பில்நேற்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசுப் பணிக்கானபணியாளர்களை தேர்வு செய்வதற்காக …
Read More »சட்டப்பேரவையில் 2024-25 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்
சென்னை: சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார். மத்திய அரசின் பட்ஜெட் ஆண்டுதோறும் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படும் நிலையில், தமிழக அரசின் பட்ஜெட் வழக்கமாக மார்ச் மாதத்தில் தாக்கல் செய்யப்படும். இந்த நிலையில், மக்களவை பொதுத் தேர்தல் அறிவிப்பு விரைவில் எதிர்நோக்கப்படுவதால், வரும் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் …
Read More »மேகேதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் முயற்சியை தடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு வாசன் கோரிக்கை
சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கர்நாடக முதல்வர் மேகேதாட்டுவில் அணை கட்டப்படும் என்று தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. குறிப்பாக, மேகேதாட்டு அணை தொடர்பாக நிதி ஒதுக்கீடு செய்து, முன்னேற்பாடுகள், குழுக்கள், நீர் செல்லும் நிலப் பரப்பு உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு செய்யும் பணி நிறைவடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேகேதாட்டுவில் அணை கட்டினால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீர் கிடைக்காமல், தமிழக விவசாயிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள். தமிழக அரசு, …
Read More »ஒப்புகைச் சீட்டை எண்ணிய பிறகே தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும்: பிப்.23-ல் விசிக ஆர்ப்பாட்டம்
சென்னை: யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் ஒப்புகைச் சீட்டையும் எண்ணிய பிறகே தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி பிப்.23-ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் முறையைப் பாதுகாப்பது தான், இந்திய ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான அடிப்படையாகும். தற்போது நடைமுறையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. …
Read More »வங்கிக் கணக்குகள் முடக்கம்: பிப்.19-ல் வருமான வரி அலுவலகங்கள் முன்பு தமிழக காங். ஆர்ப்பாட்டம்
சென்னை: ‘மத்திய பாஜக அரசு வருமான வரித் துறை மூலம் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை முடக்கியதை கண்டிக்கிற வகையில் அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் எங்கெங்கு வருமான வரித் துறை அலுவலகங்கள் இருக்கிறதோ, அந்த அலுவலகத்துக்கு முன்பாக வருகிற பிப்ரவரி 19-ஆம் தேதி திங்கட்கிழமை காலை 11 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தியுள்ளது’ என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி …
Read More »