சென்னை: விரைவு ரயில்களின் ஏசி பெட்டிகளில் இருக்கையில் அமர்ந்து செல்லும் ஆர்ஏசி பயணிகளுக்கும் போர்வை, படுக்கை விரிப்பு, கம்பளி ஆகியவை வழங்க வேண்டும் என்று ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அனைத்து மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கை: விரைவு, அதிவிரைவு ரயில் உள்பட அனைத்து விரைவு ரயில்களின் ஏசி பெட்டிகளில் இருக்கை வசதி பெற்று பயணிக்கும் ஆர்ஏசி பயணிகளுக்கும் போர்வை, படுக்கை விரிப்புகள், கம்பளி, தலையணை ஆகியவை …
Read More »தமிழத்தில் இன்று முதல் 29-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 29 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் (இன்று) 23.12.2023 தமிழகத்தில் ஓரிரு …
Read More »தொடர் வேலை நிறுத்தம்: ஜாக்டோ ஜியோ ஆலோசனை
சென்னை: அரசு அலுவலக ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் சேர்ந்து, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பாக போராடி வருகின்றன. இந்த கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைககளை வலியுறுத்தி, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து, ஆட்சிக்கு நெருக்கடி தரப்பட்டது.அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., சார்பில், ஜாக்டோ ஜியோ போராட்டங்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கப்பட்டது. அந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக, சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையிலும், வாக்குறுதி அளிக்கப்பட்டது.ஆனால், …
Read More »தொழிற்பேட்டைகளில் தண்ணீர்; தொழில் நிறுவனங்களுக்கான இழப்பீட்டினை உடனடியாக வழங்குக: அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்
சென்னை: தொழிற்பேட்டைகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்யவும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற நிலைமை ஏற்படாமல் இருக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதல்வர் ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஓபிஎஸ் இன்று (டிச.9) வெளியிட்ட அறிக்கையில், ”நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், நிலைத்த வேலை வாய்ப்புகளை அளிப்பதிலும், தொழில் முனைவோர் மேம்பாடு அடைவதற்கு நாற்றங்காலாக விளங்குவதிலும் முக்கியப் பங்கு வகிப்பது குறு, சிறு …
Read More »“தமிழக அரசு அடக்குமுறைகளை கட்டவிழ்த்துள்ளது” – செய்யாறு சிப்காட் குறித்து அன்புமணி
சென்னை: செய்யாறு சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், “செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்கான உழவர்களின் நிலங்கள் பறிக்கப்படுவதைக் கண்டித்து விவசாயிகளைத் திரட்டி போராட்டங்களை ஒருங்கிணைத்ததற்காக அருள் ஆறுமுகம் என்ற விவசாயி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது உள்நோக்கம் கொண்டது. நியாயமற்ற முறையில் அவர் தண்டிக்கப்பட்டிருக்கிறார் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது. இதன் மூலம் …
Read More »தூக்கி அடித்த கொரோனா வைரஸ்.. ஒரே மாதத்தில் பாதிப்பு கிடுகிடுவென உயர்வு!
சென்னை: உலகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 52 சதவிகிதம் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்திருப்பதாக உலக சுகாதார மையம் கவலை தெரிவித்திருக்கிறது. இந்த உலகில் மனிதர்கள் உருவானதிலிருந்தே, தொடர்ந்து உயிர்வாழ ஏராளமான நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். இருப்பினும், நோய் தொற்றுகள் ஏற்படுத்திய நெருக்கடி கடுமையான பாதிப்புகளை உண்டாக்கியிருக்கிறது. அம்மை நோய் தொடங்கி பிளேக் நோய் வரை வைரஸ் கிருமிகள் மனிதர்களை கொன்றிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக உருவானதுதான் கொரோனா …
Read More »நிவாரணம் கேட்டால் ஒன்றிய அரசு அரசியலாக பார்க்கிறது; அரசியல் செய்யும் நோக்கத்துடன் பேசுகிறார்: நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கண்டனம்
சென்னை: அரசியல் செய்யும் நோக்கத்துடன் நிர்மலா சீதாராமன் பேசுவதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டியுள்ளார். தென் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். இந்த நிலையில் ஒன்றிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்க முடியாது. தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது. கூடுதல் சிறப்பு நிதி வழங்க முடியாது என்று தமிழ்நாட்டின் மீது …
Read More »எண்ணூர் எண்ணெய் கசிவு.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: எண்ணூர் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ 8.68 கோடியில் முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கொசஸ்தலை ஆற்றில் எண்ணூர் முகத்துவார பகுதியில் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி ஏற்பட்ட எண்ணெய் கசிவை அகற்றிட தமிழக அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த நிகழ்வில் காட்டுக்குப்பம், சிவன்படை குப்பம், எண்ணூர் குப்பம் முகத்துவாரம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், வஉசி …
Read More »வெள்ள மீட்பு பணிகள் நிறைவு | நான்கு மாவட்டங்களில் 35 பேர் உயிரிழப்பு: தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தகவல்
சென்னை: தென் தமிழகத்தில் வெள்ள மீட்புப்பணிகள் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், 4 மாவட்டங்களிலும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளதாகவும், முழுமையான சேத கணக்கெடுப்புக்குப் பின்னர் முதல்வர் அறிவித்த நிவாரணம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்தார். இது தொடர்வாக அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தென் தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதுவரை 49,707 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுத் துறைகள் மற்றும் …
Read More »நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க நீதிபதிகள் – போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்
சென்னை: குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுக் கொடுக்கும் வகையில், நிலுவை வழக்குகளை விரைந்துமுடிக்க நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. நிலுவையில் உள்ள குற்றம் மற்றும் விசாரணை வழக்குகளை விரைந்து முடிக்கவும், நீண்ட நாட்கள் விசாரணை நடைபெற்று வரும்வழக்குகள் குறித்தும், அவற்றை விரைந்து முடிப்பது தொடர்பாகவும் ஆலோசனைக் கூட்டம் எழும்பூரில் நேற்று காலை நடைபெற்றது. சென்னை பெருநகர குற்றவியல் நீதித் துறை, அரசு வழக்கறிஞர்கள் மற்றும் சென்னை …
Read More »