சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வாணயத்தின் மூலம் பல்வேறு பணியிடத்திற்கு 213 நபர்கள் இதுவரை தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் தகவல் தெரிவித்துள்ளார் இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் இன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்தின் வாயிலாக தேர்தெடுக்கப்பட்ட 63 உதவி பொறியாளர்கள், 2 இளநிலை உதவியாளர்கள் மற்றும் 3 பணவசூலாளர்களுக்கு பணியிட ஆணைகளை குறு, சிறு …
Read More »ஸ்டெர்லைட் ஆலை திறப்பு குறித்த உச்ச நீதிமன்ற ஆலோசனை நியாயமற்றது: கே.பாலகிருஷ்ணன்
சென்னை: “மாநில அரசின் சார்பில் ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு கடும் எதிர்ப்பையும் அதற்கான காரணத்தையும் தெரிவித்த பிறகும், தேசிய நலனை கருத்தில் கொண்டு கடுமையான நிபந்தனைகளோடு ஸ்டெர்லைட்டை இயக்க அனுமதிக்கலாமா? அதற்கு மாநில அரசு ஒப்புக்கொள்ளும் எனில் ஒரு நடுநிலையான நிபுணர் குழுவை அமைக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் ஆலோசனையை முன்வைத்திருப்பது நியாயமற்றது” மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த …
Read More »தீவுத்திடலைச் சுற்றி நிபந்தனைகளுடன் பார்முலா – 4 கார் பந்தயம் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி
சென்னை: சென்னை தீவுத்திடலைச் சுற்றியுள்ள சாலை மார்க்கமாக கடந்தாண்டு டிச.9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து தெற்காசியா வில் முதன்முறையாக இரவு நேர பார்முலா-4 கார் பந்தயம் நடத்தத் தமிழக அரசு சார்பில் திட்டமிடப்பட்டது. சென்னை மாநகருக்குள் எந்த பகுதியிலும் இந்த பந்தயத்தை நடத்தக் கூடாது என தடை விதிக்கக் கோரியும், இந்தப் பந்தயத்தை ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு மாற்றக் கோரியும் மருத்துவர் ஸ்ரீஹரிஷ் மற்றும் லூயிஸ் ராஜ், …
Read More »உலகத் தாய்மொழி நாள்: எங்கும் தமிழ், எதிலும் தமிழ் நிலையை எட்ட ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: தமிழ்நாட்டில் அன்னைத் தமிழ் தொடர்பான மேற்கண்ட கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலையை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (பிப்.20) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தாய்க்கு இணையான மரியாதை தாய்மொழிக்கும் வழங்கப்பட வேண்டும்; அன்னை மொழிக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் …
Read More »வேளாண் பட்ஜெட் | 10 வேளாண் விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு; ரூ.30 லட்சம் ஒதுக்கீடு
சென்னை: ’10 வேளாண் விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு வாங்கப்படும். இதற்காக ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்’ என்று வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார். இதுதொடர்பான அறிவிப்பில், ‘புவிசார் குறியீடு பெறப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்துவதால் அவற்றின் தேவை, ஏற்றுமதி அளவு ஆகியன அதிகரிக்கும். எனவே, நமது மண்ணின் அடையாளங்களான மாநிலத்தின் தனித்துவமான 25 வேளாண் விளைபொருட்களுக்குப் புவிசார் குறியீடு பெற கடந்த மூன்று ஆண்டுகளில், விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல், …
Read More »கந்துவட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர் தற்கொலை: சூதாட்டக் கும்பல் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?
சென்னை: தமிழ்நாட்டில் கந்து வட்டி தடை செய்யப்பட்டுள்ளது. அதை மதிக்காமல் கந்து வட்டி கும்பலுக்கு ஆதரவாக காவல்துறை செயல்படக் கூடாது என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது சமூகவலைத்தள பக்கத்தில், சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற்றிய வந்த பூவழகன் என்பவர், கந்துவட்டி கும்பலால் அவமரியாதை செய்யப்பட்டதால், கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டது …
Read More »விஜய்யின் அரசியல் நகர்வுகள்.. புதிய பொறுப்பாளர்களை நியமிக்க திட்டம்!
சென்னை: கடந்த 4 ஆம் தேதி டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய் தலைமையிலான கட்சியின் பெயரை விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதிவு செய்தார். அதன்படி “தமிழக வெற்றி கழகம்” என கட்சியின் பெயரை அறிவிப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், 2026 சட்டப்பேரவை தேர்தல் தான் இலக்கு என தெரிவித்தார். அத்துடன், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் …
Read More »தமிழக பட்ஜெட்டுக்கு தலைவர்களின் ஆதரவும், எதிர்ப்பும்
சென்னை: தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டுக்கு கட்சிகளின் தலைவர்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: மத்திய அரசு இதுவரை பேரிடர் நிதியிலிருந்து நிதி அளிக்காமல் துரோகம் செய்கிறது. நான் முதல்வன் திட்டத்தின்கீழ் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்த்தது, பல துறைகளுக்கு நிதி கூடுதலாக ஒதுக்கி இருப்பது வரவேற்கத்தக்கது.இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: இடை பாலினத்தவர்களுக்கு கல்வி, விடுதி இலவசமாக …
Read More »சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே ரூ.688 கோடியில் 27 தளங்களுடன் பிரம்மாண்ட கட்டிடம்: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரே 10 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.688 கோடி செலவில் 27 தளங்களை கொண்ட பிரம்மாண்டகட்டிடம் கட்டப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரில் செயல்படுத்த உள்ள புதிய திட்டங்கள் குறித்து பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள அறிவிப்புகள் வருமாறு: சென்னை தீவுத்திடலில் இயற்கை வனப்புடன் கூடிய நகர்ப்புற பொது சதுக்கம், கண்காட்சி அரங்குகள், திறந்தவெளி திரையரங்கம் போன்ற நவீன சமூகக் கட்டமைப்பு வசதிகள் …
Read More »வாகன ஓட்டிகள் கவனத்திற்கு… சென்னையின் முக்கிய பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்!
சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் அடையார் இந்திரா நகரில் நடைபெற உள்ளதால், இப்பணிகளைக் கருத்தில் கொண்டு இந்திரா நகரில் நாளை (18.02.2024) போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது. மேலும் முதல் ஒரு வார காலத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும். OMR நோக்கி செல்லும் வாகனங்கள் : MG சாலை சந்திப்பில் இருந்து இந்திரா நகர் 2 ஆவது அவென்யூ வழியாக OMR நோக்கி வரும் வாகனங்கள் தடைசெய்யப்பட்டு, 2 ஆவது …
Read More »