சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக விசிக, இந்தியன் யூனியன் முஸ்லீக் லீக் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடன் திமுக இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை கணிசமாக தொடர்ந்து செய்து வருகிறது . இந்த சூழலில் திமுக கூட்டணியில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் …
Read More »மகளிருக்கு மாதம் ரூ.1,000, காலை சிற்றுண்டி உள்ளிட்ட திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடி.. அரசின் சாதனைகளை பட்டியலிட்ட சபாநாயகர் அப்பாவு!
சென்னை : கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஆளுநர் உரையை முழுமையாக படிக்காமல் புறக்கணித்துள்ளார்.இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி வாசிக்க வேண்டிய உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு அரசின் சாதனைகளை பட்டியலிட்டு சபாநாயகர் அப்பாவு உரையாற்றினார். சபாநாயகர் அப்பாவு தனது உரையில், ” *முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அயராத முயற்சியால் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு கண்டுள்ளது. வலுவான பொருளாதாரம், சமூக நல்லிணக்கமுமே தமிழ்நாடு முதல் …
Read More »கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அரசின் தோல்வியை காட்டுகிறது: மத்திய அமைச்சர் முருகன் விமர்சனம்
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம் திமுக அரசின் தோல்வியை காட்டுகிறது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக அரசு தோல்வி அடைந்த அரசு என்பதை கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம் காட்டிக்கொடுத்துக் கொண்டிருக்கிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்தை அவசர அவசரமாக மூடியதற்கான காரணத்தை திமுக அரசு மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். தினந்தோறும் ஆர்ப்பாட்டம், …
Read More »ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது
சென்னை: ஆர்.என்.ரவி உரையுடன் சட்டப்பேரவை இன்று கூடுகிறது. 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு வரும் 19-ம் தேதிதாக்கல் செய்கிறார். சட்டப்பேரவை கூட்டத்தொடரில், சட்டம் – ஒழுங்கு,சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம், முதலீடு ஈர்ப்புதொடர்பான முதல்வரின் வெளிநாட்டு பயணம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வழக்கமாக ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். கடந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் …
Read More »இன்று தேமுதிக கொடிநாள் | தமிழகம் முழுவதும் கட்சி கொடியேற்ற வேண்டும்: தொண்டர்களுக்கு பிரேமலதா கடிதம்
சென்னை: தேமுதிகவின் கொடிநாளையொட்டி தமிழகம் முழுவதும் இன்று கட்சிக் கொடியேற்றுவதுடன், முகாம்கள் அமைத்து உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: பிப்.12-ம் தேதி தேமுதிகவின் 24-ம் ஆண்டு கொடிநாளாகும். ஜாதி, மத, வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் இலவச சமச்சீர் கல்வி, உணவு, உடை மற்றும் லஞ்சம்-ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சி போன்ற புரட்சிகரமான கொள்கைகளை, கொடியை …
Read More »இன்று தேமுதிக கொடிநாள் | தமிழகம் முழுவதும் கட்சி கொடியேற்ற வேண்டும்: தொண்டர்களுக்கு பிரேமலதா கடிதம்
சென்னை: தேமுதிகவின் கொடிநாளையொட்டி தமிழகம் முழுவதும் இன்று கட்சிக் கொடியேற்றுவதுடன், முகாம்கள் அமைத்து உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: பிப்.12-ம் தேதி தேமுதிகவின் 24-ம் ஆண்டு கொடிநாளாகும். ஜாதி, மத, வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் இலவச சமச்சீர் கல்வி, உணவு, உடை மற்றும் லஞ்சம்-ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சி போன்ற புரட்சிகரமான கொள்கைகளை, கொடியை …
Read More »Maruti Ertiga: மார்க்கெட்டை அதிர வைக்கும் மாருதியின் 7 சீட்டர் கார்..! 26KM மைலேஜ்
Maruti Ertiga 7 Seater Car Sales:மாருதி சுசுகி எர்டிகா கார்களின் விற்பனை 10 லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. இதன் மூலம், நாட்டில் வேகமாக விற்பனையாகும் எம்பிவி கார் என்ற பெருமையை எர்டிகா பெற்றுள்ளது. எர்டிகா மிட்ரேஞ்ச் MPV பிரிவில் 37.5% விற்பனை பங்கைக் கொண்டுள்ளது. எர்டிகா பெரும்பாலும் இளம் வாடிக்கையாளர்களால் விரும்பப்படுகிறது. அதே நேரத்தில், முதல் முறையாக கார் வாங்கும் வாடிக்கையாளர்களின் முதல் தேர்வாகவும் இந்த கார் மாறியுள்ளது. …
Read More »விடைத்தாள்களை தர மறுப்பதாக குற்றச்சாட்டு; சிவில் நீதிபதிகள் நேர்முக தேர்வுக்கு தடை கோரி வழக்கு.! டிஎன்பிஎஸ்சி, தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கான நேர்முக தேர்வுக்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக இருந்த 245 சிவில் நீதிபதிகள் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2023ம் ஆண்டு ஜூன் மாதம் அறிவிப்பாணை வெளியிட்டது. முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முக தேர்வு …
Read More »2040-ம் ஆண்டிற்குள் மனிதனை நிலவிற்கு அனுப்பும் பணி நிறைவுபெறும்- இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் பேட்டி!
2040-ம் ஆண்டிற்குள் மனிதனை நிலவிற்கு அனுப்பும் பணி நிறைவுபெறும் என சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தனியார் கல்லூரியில் விண்வெளியில் இந்தியா என்ற தலைப்பில் கருத்தரங்க நடைபெற்றது. அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நடந்த இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீர முத்துவேல் கூறியதாவது, ‘ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு மற்று ஊரக பள்ளி …
Read More »“மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள பாஜக நிதி ஆதாரங்களை பெருக்கி வருகிறது” – கே.எஸ்.அழகிரி
சென்னை: மக்கள் விரோத ஆட்சி செய்த பிரதமர் மோடி, மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடி, 2024 தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று மக்களவையில் ஆணவத்தோடு பேசியிருக்கிறார் என்றும் 2024 மக்களவை தேர்தலில் மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள் என்பது உறுதி எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,“2014 ஆம் ஆண்டு பாஜக சார்பில் …
Read More »