சென்னை: அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர்-நடத்துநர் (டி அண்ட் சி) பணிக்கான எழுத்துத் தேர்வு நேற்று நடைபெற்றது. 2015-ம் ஆண்டுக்குப் பின்னர் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இந்நிலையில், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலி பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 685 ஓட்டுநர்-நடத்துநர் (டி அண்ட் சி) பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் …
Read More »போதுமா.. புள்ளி, கமா மாறாமல் தான் திருப்பி அனுப்புவோம்! ஆளுநருக்கு சபாநாயகர் அப்பாவு தந்த பதிலடி
சென்னை: ஆளுநர் ஆர்என் ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் இன்றைய சட்டசபை சிறப்பு கூட்டத்தில் மீண்டும் தீர்மானமாக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் புள்ளி, ஹமா கூட மாற்றாமல் தான் ஆளுநர் ஆர்என் ரவிக்கு திருப்பி அனுப்புவோம் என சபாநாயகர் அப்பாவு அதிரடியாக கூறினார். தமிழக ஆளுநர் ஆர்என் ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற இன்று சட்டசபை சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது. காலை 10 …
Read More »மருத்துவ கழிவுகளை தமிழ்நாட்டில் கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்துவதை தடுக்கும் நடவடிக்கைக்கு ஐகோர்ட் பாராட்டு..!!
சென்னை: மருத்துவ கழிவுகளை தமிழ்நாட்டில் கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்துவதை தடுக்கும் நடவடிக்கைக்கு ஐகோர்ட் பாராட்டு தெரிவித்துள்ளது. கேரளாவில் இருந்து கொண்டுவரப்படும் மருத்துவ கழிவுகளை கொட்டிய லாரியை விடுவித்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. லாரியை கீழமை நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து காவல்துறை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்க வசதியாக சட்டத்திருத்தம் கொண்டுவரும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்று நீதிபதி தெரிவித்தார். விதிகளை மீறி மருத்துவ கழிவு …
Read More »‘தளபதி விஜய் நூலகம்’ திட்டத்தை தொடங்கி வைத்த புஸ்ஸி ஆனந்த்!..
சென்னை:தாம்பரம் பல்லாவரத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தளபதி விஜய் நூலகம் திட்டத்தினை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் துவங்கி வைத்தார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ‘விஜய் விலையில்லா மருந்தகம்’, ‘விஜய் விழியகம்’, ‘விஜய் பயிலரங்கம்’ உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் புத்தக வாசிப்பு திறன் மற்றும் பொது அறிவு சிந்தனை வளர்க்கும் நோக்கில் ‘தளபதி விஜய் நூலகம்’ திட்டத்தினை இன்று விஜய் …
Read More »மகனின் சொத்தில் தாய்க்கு பங்கு இல்லை.. மனைவி, குழந்தைகளுக்குதான் உரிமை- சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு
சென்னை: திருமணமான மகன் இறந்துவிட்டால் சொத்தில் தாய்க்கு பங்கில்லை என்றும் மனைவி, குழந்தைகளுக்கு தான் சொத்தில் பங்கிருக்கிறது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கணவன் சொத்தில் மனைவிக்கும், பிள்ளைகளுக்குமே சொத்தில் பங்குண்டு என்பதை சென்னை உயர்நீதிமன்றம் மிகத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நாகை மாவட்டம்: நாகையை சேர்ந்த மோசஸ் என்பவர் கடந்த 2012 ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில் அவரின் தாய் பவுலின் இருதய மேரி தனது மகனின் சொத்தில் …
Read More »சட்டசபையில் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய ஜிகே மணி.. அறிக்கையில் அடித்து நொறுக்கிய ராமதாஸ்.. என்னாச்சு?
சென்னை: தமிழ்நாடு சட்டசபை சிறப்புக் கூட்டத்தில் பாமக எம்.எல்.ஏ. ஜிகே மணி முதலமைச்சர் முக ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் ஸ்டாலினை காட்டமாக சாடி இருக்கிறார். இன்று தமிழ்நாடு சட்டசபை சிறப்புக் கூட்டத்தில் பேசிய பாமக எம்.எல்.ஏ. ஜிகே மணி, முதலமைச்சர் ஸ்டாலின் உடல் நல பிரச்சனைகளுக்கு மத்தியில் இங்கு வந்திருப்பது நெஞ்சை உருக்குவதாக பேசி அவரை புகழ்ந்து இருந்தார். இந்த நிலையில் ராமதாஸ் பேஸ்புக்கில் …
Read More »தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரிப்பு ஒரே நாளில் சவரன் ரூ.520 எகிறியது: நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி
சென்னை: தங்கம் விலை நேற்று ஜெட் வேகத்தில் அதிரடியாக சவரனுக்கு ரூ.520 உயர்ந்தது. இந்த அதிரடி விலையேற்றம் நகை வாங்குவோருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகை நேரத்தில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடியாக சரிவை கண்டது. தீபாவளிக்கு முந்தைய நாளான 11ம் தேதி மட்டும் தங்கம் விலை சவரன் ரூ.360 வரை குறைந்து ஒரு சவரன் ரூ.45,800க்கும் விற்கப்பட்டது. தீபாவளி பண்டிகை மற்றும் விலை குறைவு …
Read More »ODI WC Final | ‘ஆஸ்திரேலியாவுக்கும் வாய்ப்பு இருக்கிறது’: மைக்கேல் பெவன்
சென்னை: முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்ளும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் ராஞ்சியில் இன்று தொடங்குகிறது. இந்த சீசனில் சதர்ன் சூப்பர்ஸ்டார்ஸ் எனும் அணி புதிதாக அறிமுகமாகிறது. இந்த அணியுடன் மொத்தம் 6 அணிகள் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடுகின்றன. இந்நிலையில் சதர்ன் சூப்பர்ஸ்டார்ஸ் அணியின் சீருடை அறிமுக விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அந்த அணியின் பயிற்சியாளரான முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் …
Read More »என்னிடம் பணம் இல்லை! பெரிய கட்சிகளுடன் போட்டி போட முடியவில்லை! கைவிரிக்கும் ஜி.கே.வாசன்!
சென்னை: தங்களால் பொருளாதார ரீதியாக பெரிய கட்சிகளுடன் போட்டி போட முடியவில்லை என்பது உண்மை தான் என்றும் தன்னிடம் பணம் கிடையாது எனவும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். மத்தியில் பாஜக, மாநிலத்தில் அதிமுக என்ற நிலைப்பாட்டுடன் இருப்பதாக கூறும் அவர், இரண்டு கட்சிகளின் நலன் விரும்பியாக தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளது என்றார். மேலும், தற்போது பாஜக அதிமுக இடையே கூட்டணி முறிந்திருக்கிறது என்றாலும் …
Read More »நடிகர் தனுஷ் மகனுக்கு அபராதம்: போக்குவரத்து விதிமுறைகளை மீறியதால் நடவடிக்கை
சென்னை: போக்குவரத்து விதிமுறைகளை மீறியும் ஹெல்மெட் அணியாமலும் பைக் ஓட்டியதால் நடிகர் தனுஷின் மகனுக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்துள்ளனர். நடிகர் தனுஷ் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது புதிய வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடியேறினார். இதனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் வசிக்கும் தனுஷின் மகன்கள் இருவரும் தனுஷ் வீட்டிலும் ரஜினி வீட்டிலும் மாறி மாறி இருந்து வருகின்றனர். இந்தச் சூழலில், சமீபத்தில் தனுஷின் வீட்டுக்கு வெளியே அவரது …
Read More »