Breaking News
Home / செய்திகள் / பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 141வது பிறந்ததினம் இன்று

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 141வது பிறந்ததினம் இன்று

ஈரோட்டு சிங்கத்திற்கு பிறந்தநாள் ஈடில்லாத் தலைவனேது இவரைப்போல தேடினாலும் காணாது அவரைப்போல

இறுதிவரை உழைத்திட்ட இமயமவன் உறுதியாய் இருந்திட்ட உள்ளமவன் சீர்திருத்த கொள்கையின் கோமகன் பார்புகழ வாழ்ந்திட்ட பிதாமகன்

சாதிவெறிக்கு சாட்டையடித்த வெண்தாடி சகதிமிகு சமுதாயத்தின் விடிவெள்ளி பெண்ணுரிமைக்கு எழுதினான் முன்னுரை பெண்ணடிமைக்கு எழுதினான் முடிவுரை
வையத்தில் வாழ்ந்திட்ட வைக்கம் வீரன்

தமிழ்நாட்டின் தன்னலமிலா மகாத்மா விதவைகளின் மறுவாழ்விற்க்கு வழிகாட்டி விந்தைகள்பல புரிந்திட்ட வீரத்தமிழன்

மூடநம்பிக்கையை முறித்திட்ட முன்னோடி முன்னேற்ற பாதையை காட்டிய கண்ணாடி சாதிமதமற்ற சமதர்ம சமுதாயம் கண்டிட சாகும்வரை உழைத்திட்ட உண்மை உயிர்
நினைத்திடுவோம்

Loading

About Admin

Check Also

“தேர்தல் பத்திர பிரச்சினையை திசைதிருப்பவே சிஏஏ அமல்” – செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *