Breaking News
Home / சமுதாயம் (page 7)

சமுதாயம்

தாம்பரம் சானடோரியத்தில் ரூ.18 கோடியில் மகளிர் விடுதி: முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்

சென்னை: தாம்பரம் சானடோரியத்தில் ரூ.18 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பணிபுரியும் மகளிர் விடுதி கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: பணி நிமித்தமாக பெண்கள் தங்களது வீட்டை விட்டு வெளியில் தங்க வேண்டிய சூழ்நிலையில், அவர்களுக்கு குறைந்த வாடகையில், பணிபுரியும் இடத்துக்கு அருகில் தரமான, பாதுகாப்பான தங்கும் விடுதிகள் அவசிய தேவையாக உள்ளது. பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகளின் தேவைகளை உணர்ந்த தமிழக …

Read More »

அடுக்குமாடி குடியிருப்புக்கான கூட்டு வழிகாட்டி மதிப்பு நிர்ணயித்து அறிவிப்பு: கட்டணங்களை குறைக்க கட்டுமான நிறுவனங்கள் கோரிக்கை

சென்னை: அடுக்குமாடி குடியிருப்புக்கான கூட்டு வழிகாட்டு மதிப்பு, தமிழகத்தில் 3 லட்சம் சாலை மற்றும் தெருக்களுக்கு நிர்ணயம் செய்து பதிவுத்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் தொடர்பான பத்திரப்பதிவில் புதிய நடைமுறை கடந்த டிச.1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இதன்படி, பிரிக்கப்படாத பகுதி மற்றும் கட்டிடத்தின் விலை அடிப்படையில் கூட்டு மதிப்பு நிர்ணயப்படி பதிவு செய்ய வேண்டும். இந்நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையால், கூட்டு மதிப்பு தொடர்பான சுற்றறிக்கையை திரும்பப் பெற்ற …

Read More »

மிக்ஜாம் புயல் பாதிப்பு | தமிழக அரசு கோரிய நிதியை தாமதமின்றி வழங்குக: மத்திய அரசுக்கு அன்புமணி கோரிக்கை

சென்னை: சென்னையில் மழை, வெள்ளம் பாதித்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் தமிழக அரசு கோரிய நிதியை தாமதமின்றி மத்திய அரசு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக, கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழை, அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் பேரிடர் நிகழ்ந்து இன்றுடன் …

Read More »

எக்காரணத்தைக் கொண்டும் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படக் கூடாது: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரி ஆலை நிர்வாகம் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாகவே இருக்க வேண்டுமே தவிர, எக்காரணத்தைக் கொண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படக் கூடாது. இதை உச்ச நீதிமன்றத்தில் அரசு உறுதி செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் …

Read More »

பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்த தமிழக அரசு! என்ன பொருட்கள் எல்லாம் கிடைக்கும்

சென்னை: இந்தாண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்த முக்கிய அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்காகத் தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த பொங்கல் பரிசு வழங்கப்படும். கடந்த ஆண்டு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1000 ரொக்கம் பொங்கல் …

Read More »

நூறு நாள் வேலைத் திட்டம்.. ரூ. 2696 கோடி சம்பள பாக்கி.. ஆதார் கட்டாயமா?.. வைகோ கொந்தளிப்பு

சென்னை: தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ. 2 ஆயிரத்து 696 கோடியே 77 லட்சம்- மொத்த ஊதிய நிலுவைக்கான தொகையை வழங்காமல் மத்திய அரசு அலைகழித்து வருகிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி அளிப்பு எனும் நூறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரிவோருக்கான ஊதியம், தற்போது பயனாளிகளின் வங்கிக் …

Read More »

மாநில அளவில் உணவுத் துறை செயலர் தலைமையில் நேரடி விற்பனையாளர் முகவர்களை கண்காணிக்க ஆணையம்

சென்னை: மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்பு சட்டமானது மின் வணிகம் மற்றும்நேரடி வணிகத்தில் நியாயமற்ற வணிகநடவடிக்கைளில் இருந்தும் வாடிக்கையாளர்களை காப்பது, வாடிக்கையாளர்களின் உரிமைகளை பாதுகாப்பது போன்றபல்வேறு அம்சங்களுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் நேரடி வணிகம் தொடர்பான நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாநில அரசும், நேரடிவிற்பனை முகமைகள், நேரடி விற்பனையாளர்களை கண்காணிக்கும் அமைப்பை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதை நிறைவேற்றும் வகையில் உணவுத்துறை செயலர் தலைமையில் …

Read More »

எண்ணூரில் எண்ணெய், வாயு கசிவை ஏற்படுத்திய தொழிற்சாலைகள் மீது கிரிமினல் வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும்: முன்னாள் நீதிபதி வலியுறுத்தல்

சென்னை: எண்ணூரில் எண்ணெய், வாயு கசிவை ஏற்படுத்திய தொழிற்சாலைகள் மீது கிரிமினல் வழக்குபதிவு செய்து, தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்று பஞ்சாப், ஹரியாணா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கி.கண்ணன் வலியுறுத்தியுள்ளார். எண்ணூர் மக்கள் பாதுகாப்பு குழு சார்பில், எண்ணூரில் ஏற்பட்டு வரும் எண்ணெய் கசிவு மற்றும் வாயுக் கசிவு தொடர்பான கருத்து கேட்பு கூட்டம், முன்னாள் நீதிபதி கி.கண்ணன் தலைமையில் எண்ணூரில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பேசியதாவது: …

Read More »

சென்னையில் தேங்கிய வெள்ள நீரை வெளியேற்ற இரவு, பகலாக பணியாற்றும் தூய்மை பணியாளர்கள்: பல இடங்களில் இயல்பு நிலை திரும்பியது

சென்னை: சென்னை மாநகரப் பகுதியில்வல்லுநர்களின் பரிந்துரை யின்பேரில் மேலும் 800 கிமீநீளத்துக்கு மேல் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டாலும், கடந்த 29-ம் தேதிகொட்டித் தீர்த்த கனமழையால் ஏராளமான இடங்களில் மழைநீர்தேங்கியது. வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர்புகுந்தது. பல இடங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தேங்கியதால் அப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் சிரமப்பட்டனர். மாநகராட்சி சார்பில், தேங்கிய வெள்ள நீரை வடிக்கும் பணியில் சுழற்சி முறையில் 23 ஆயிரம்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த 29-ம் தேதி இரவு …

Read More »

ராகுல் சமூக நல அறக்கட்டளையின் சார்பாக மழையில் பாதிக்கப்பட்டு சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு மற்றும் போர்வை…

ராகுல் சமூக நல அறக்கட்டளையின் சார்பாக மழையில் பாதிக்கப்பட்டு சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு மற்றும் போர்வைகளை தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு A. ஜோதிபொன்னம்பலம் அவர்கள் முன்னின்றி அறக்கட்டளையின் தன்னார்வலர்களுடன் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் பகுதிகளில் நேரில் சென்று கொடுத்து உதவினார்.

Read More »