சென்னை: எச்ஐவி, எய்ட்ஸ் தொற்று உள்ளவர்களும் நம்மில் ஒருவரே என்பதை மனதில் கொண்டு, அவர்களுக்கு சமமான வாய்ப்புகளை உறுதி செய்வோம். அவர்களை மனிதநேயத்துடன் அரவணைத்து ஆதரிப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உலக எய்ட்ஸ் தினம் இன்று (டிச.1) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: ‘சமூகங்களுடன் இணைந்து செயல்பட்டு எச்ஐவி, எய்ட்ஸ் தொற்றை குறைக்கும் செயலைமுன்னெடுப்போம்’ என்ற கருப்பொருளுடன் இந்த ஆண்டு எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. எச்ஐவி …
Read More »சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு தடை கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு
சென்னை: சென்னையி்ல் நடைபெறவுள்ள ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. சென்னை தீவுத் திடலைச் சுற்றியுள்ள வட்ட வடிவ சாலை மார்க்கத்தில் தெற்காசியாவில் முதன் முறையாக இரவு நேர ஸ்ட்ரீட் சர்க்யூட் ஃபார்முலா 4 கார் பந்தயம், தமிழக அரசு சார்பில் டிச.9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்து …
Read More »செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி மனித தலையீடு இல்லாமல் பதிவுத்துறை சேவை: அமைச்சர் பி.மூர்த்தி தகவல்
சென்னை: பதிவுத்துறையில் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் ‘ஸ்டார் 3.0’ மென்பொருள் செயற்கை நுண்ணறிவை கூடுமானவரை பயன்படுத்தி, மனித தலையீடின்றி தானாகவே சேவைகளை அளிக்கும் வகையில் தயாரிக்கப்படும் என்று அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற பத்திரப் பதிவுத்துறையில், நவீன தொழில்நுட்ப மேம்பாடு “ஸ்டார் 3.0 மென்பொருள் திட்டம் ” குறித்த தேசிய அளவிலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கலந்து கொண்ட கருத்தரங்கை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: பதிவுத்துறையில் …
Read More »சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு தடை கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு
சென்னை: சென்னையி்ல் நடைபெறவுள்ள ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. சென்னை தீவுத் திடலைச் சுற்றியுள்ள வட்ட வடிவ சாலை மார்க்கத்தில் தெற்காசியாவில் முதன் முறையாக இரவு நேர ஸ்ட்ரீட் சர்க்யூட் ஃபார்முலா 4 கார் பந்தயம், தமிழக அரசு சார்பில் டிச.9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்து …
Read More »சென்னையில் கனமழையால் குடியிருப்புகள், சாலைகளில் வெள்ளம்: 2 பேர் உயிரிழப்பு
சென்னை: சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழையால் 2 பேர் உயிரிழந்தனர். முதல்வர், அமைச்சர்கள், மேயர், எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகள் மாநகரின் பல்வேறு இடங்களில் பணிகளை ஆய்வு செய்தனர். வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்ததாழ்வுப்பகுதி காரணமாக புதன்கிழமைஇரவு வரை சென்னை, புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.இதனால் மாநகரில் 192 இடங்களில்மழைநீர் தேங்கியது. குடியிருப்புகளை …
Read More »அவசர கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொள்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை: சென்னையில் கனமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்! தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்றுக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக …
Read More »மதுபோதையில் மாணவர்கள் ரகளை: இளைய தலைமுறையை சீரழிக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும்! – ராமதாஸ்
சென்னை: இளைய தலைமுறையை சீரழிக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுத்தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது சமூகவலைத்தள பக்கத்தில், விழுப்புரம் மாவட்டம் பேரங்கியூரில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் 4 பேர் நேற்று மது போதையில் பள்ளிக்கு வந்து, வகுப்பறைகளில் பாடம் நடத்திக் கொண்டிருந்த தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களை தகாத சொற்களால் திட்டியும், பாடம் நடத்த விடாமல் தடுத்தும் …
Read More »நோயாளிகள்.. மது குடிப்போர்.. ஒழுங்கீனமாக நடப்பவர்களை மாநாடு பக்கமே அழைத்து வராதீர்! -திருமாவளவன்
சென்னை: திருச்சியில் நடைபெறவுள்ள வெல்லும் சனநாயகம் மாநாட்டிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், மது அருந்தும் பழக்கம் உடையவர்கள், ஒழுங்கீனமாக நடந்து கொள்பவர்களை அழைத்து வரக் கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்களுக்கு திருமாவளவன் கறார் கண்டிஷன் போட்டுள்ளார். அதேபோல் மாநாட்டிற்கு மூன்றில் ஒரு மடங்காவது பெண்களை அணி திரட்டி வருவதற்கான முயற்சிகளை மும்மரமாக மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். வெல்லும் சனநாயகம் மாநாட்டிற்கு மக்களை திரட்டுவது தான் …
Read More »தமிழ்நாட்டிலேயே முதல்முறை.. வீடு வீடாக கதவை தட்ட போகும் அதிகாரிகள்.. மிக முக்கிய கணக்கெடுப்பு
சென்னை: முதன்முறையாக, தமிழ்நாடு அரசு 38 மாவட்டங்களில் முக்கியமான சர்வே ஒன்றை நடத்த உள்ளது. இதுவரை இல்லாத வகையில் புதிய முறையிலான சர்வே ஒன்றை எடுக்க உள்ளது. தமிழ்நாட்டில் வடமாநில ஊழியர்கள் அதிக அளவில் வேலை பார்க்கிறார்கள். அதே சமயம் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் வேறு மாநிலங்களில், வேறு நாடுகளில் வேலை பார்க்கிறார்கள். பலர் பெங்களூர், ஹைதராபாத், டெல்லி, மும்பையில் வேலை பார்க்கிறார்கள். அதேபோல் அரபு நாடுகள், அமெரிக்கா, மேற்கு உலக …
Read More »சர்வதேச தடகள போட்டிகளை இந்தியா நடத்த வேண்டும்! – நீரஜ் சோப்ரா
சர்வதேச தடகள போட்டிகளை இந்தியா நடத்த வேண்டும் என ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் வெளிநாட்டுக்குச் சென்று பயிற்சி மேற்கொள்ள உள்ளதாக இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ‘ஒலிம்பிக் 2024’ தொடர் நடைபெற உள்ளது. இதில் உலக நாடுகளை சேர்ந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் …
Read More »