Breaking News
Home / செய்திகள் (page 42)

செய்திகள்

துணை முதலமைச்சருக்கு பதிலாக பொறுப்பு முதல்வராகிறாரா உதயநிதி? பதவி உயர்வு எப்போது?

சென்னை: தமிழ்நாடு அரசில் இன்னும் சில நாட்களில் பல்வேறு மாறுதல்களை பார்க்க முடியும் என்று தெரிகிறது. இன்னும் சில நாட்களில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான அறிவிக்கை வெளியாகும் நிலையில், இந்த ஆண்டு பொதுத் தேர்தல் தொடர்பான மாற்றங்கள் ஒரு புறம் என்றால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27ஆம் தேதி 10 நாட்களுக்கு வெளிநாடு பயணம் செல்லவுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படலாம் என்றும் பரவலாக பேசப்படுகிறது. அந்த சமயத்தில், …

Read More »

‘ஆம்னி பஸ் உரிமையாளர் விருப்பத்துக்கு அரசு செயல்படாது; கிளாம்பாக்கத்தில் இருந்து தான் பஸ் இயக்கனும்’: அமைச்சர் சேகர்பாபு அதிரடி பேச்சு

சென்னை: சென்னை கிளாம்பாக்கத்தில் தமிழக அரசு சார்பில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இந்த பேருந்து நிலையத்தில் இருந்து நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த பேருந்து நிலையம் முழுவதுமாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதால், இன்று முதல் ஆம்னி பேருந்துகள் சென்னை நகரத்திற்குள் பயணிகளுடன் வர அனுமதி இல்லை என அரசு சார்பாக …

Read More »

“நேரடி கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்!!

சென்னை: நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் நெல் அறுவடை தொடங்கி இரு வாரங்களுக்கு மேலாகியும் போதிய எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. உழவர்கள் சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்யும் விவகாரத்தில் தமிழக அரசின் சார்பில் காட்டப்படும் …

Read More »

சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை முழுமையாக நேரலை செய்ய வேண்டும்; 100 நாட்களுக்கு கூட்டத்தை நடத்த வேண்டும்: ராமதாஸ்

சென்னை: தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை முழுமையாக நேரலை செய்ய வேண்டும் என்றும் 100 நாட்களுக்கு சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “தமிழ்நாட்டில் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை முழுமையாக நேரலை செய்ய முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. ஜனநாயகம் தழைக்க சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் முழுமையாக …

Read More »

நிதிஷ் – ஸ்டாலின் உரசல்.. தனித்து நிற்க போகும் மம்தா.. உடைக்கிறது இந்தியா கூட்டணி? என்ன நடக்குது?

சென்னை: இந்தியா கூட்டணியில் அடுத்தடுத்து நடந்து வரும் மோதல்கள் காரணமாக.. லோக்சபா தேர்தல் 2024 வரை இந்தியா கூட்டணி தாங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பல்வேறு கட்சிகள் தேசிய அளவில் ஒன்றிணைந்து உருவாக்கியிருக்கும் இந்தியா கூட்டணியின் 4-வது ஆலோசனைக்கூட்டம் சமீபத்தில் டெல்லியில் நடந்தது. இதில்தான் இந்தியா கூட்டணியின் முதல் மோதல் வெளிப்படையாக நடந்தது. சோனியா காந்தி, ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, நிதிஷ்குமார், லல்லுபிரசாத் யாதவ், சரத்பவார், மம்தா, அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட …

Read More »

“வரும் மக்களவைத் தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்” – டி.ஆர்.பாலுவிடம் உதயநிதி கோரிக்கை

சென்னை: வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட இளைஞர்களுக்கு அதிகமாக வாய்ப்பு கொடுங்கள் என்று திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவிடம் அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். திமுக பொருளாளரும், மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலு எழுதிய ‘உரிமைக்குரல்’, ‘பாதை மாறாப் பயணம்’ ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா நேற்று (ஜன.23) சென்னையில் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் கலந்து …

Read More »

பணிப்பெண் மீது தாக்குதல் விவகாரம் – தலைமறைவான திமுக எம்எல்ஏ மகன், மருமகளை பிடிக்க 3 தனிப்படை

சென்னை: பணிப்பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் தலைமறைவாக உள்ள திமுக எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகளை பிடிக்க போலீஸார் 3 தனிப்படைகளை அமைத்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன். இவர், திருவான்மியூர் சவுத் அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மனைவி மெர்லினாவுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டையைச் சேர்ந்த 18 வயது …

Read More »

தொகுதி பங்கீடு. திமுக காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை..!

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி ஒவ்வொரு கட்சியும் கூட்டணி கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த மற்றும் தேர்தல் அறிக்கைகள் தயாரிக்க குழு அமைத்து வருகின்றனர். அந்த வகையில் திமுக, அதிமுக, மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் தங்களின் தொகுதி பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை அறிவித்துள்ளனர். இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை திமுக …

Read More »

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி – தமிழகத்தின் தங்க வேட்டை தொடர்கிறது

சென்னை: 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 5-வது நாளான நேற்றும் தமிழக வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் தங்கப் பதக்கம் வென்றனர். மேலக் கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற டிராக் சைக்கிள் பந்தயத்தில் மகளிருக்கான 2 கிலோ மீட்டர் பிரிவில் தமிழகத்தின் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த …

Read More »

தேர்தல் அறிக்கை தயாரிக்க கருத்து கேட்போம் – திமுக குழு தலைவர் கனிமொழி எம்.பி. தகவல்

சென்னை: மக்களவை தேர்தலுக்கான அறிக்கை தயாரிப்புக் குழு தலைவராக திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவில், கட்சியின் செய்தி தொடர்பு தலைவர் டிகேஎஸ் இளங்கோவன், விவசாய அணி செயலாளர் ஏகேஎஸ் விஜயன், அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், டிஆர்பி ராஜா, வர்த்தகர் அணி துணை தலைவரான அரசு கொறடா கோவி.செழியன், எம்.பி.க்கள் கேஆர்என் ராஜேஷ்குமார், எம்.எம்.அப்துல்லா, மாணவர் அணி செயலாளர் சிவிஎம்பி எழிலரசன், மருத்துவ அணி செயலாளர் …

Read More »